Pinned Tweet
குழந்தைகள் படிக்கும் புக்ல கூடவா பிராடு தனம் பன்னுவிங்க
#TVKVijayHQ பிராடுதனத்தை வெளியிட்ட சிஸ்டருக்கு நன்றி👏👏👏
#TVKVijayFails
KH FANZ ITWING retweeted
28th October 1989
#37YearsOfVettriVizhaa
#KamalHaasan 🔥
KH FANZ ITWING retweeted
Replying to @Mathankamaltuti
IMTB Industrie Hit Source la pathi movies ah Miss pannirukkan pannada
KH FANZ ITWING retweeted
திமுக ஆட்சியில் எல்லா டெண்டர்களிலும் 30% கமிஷன் வாங்கி 20% ஸ்டாலினும், 10% துறை மந்திரியும் பிரித்துக்கொண்டார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு பர்சன்ட் கூட கமிஷன் இருக்காது என்றார். அப்படியெனில் 30% விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால் 50% கூடியிருக்கிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் 5500 ரூபாயிலிருந்து 7500 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது
பாட்டிலுக்கு பத்து ரூயாய் அதிகம் வாங்கிய டாஸ்மாக் இப்போது பாட்டிலுக்கு 20 ரூபாயை கூடுதலாக்கியிருக்கிறது.
யூனிட் 20 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்குகிறது
25 கிலோ 1350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி 1850 ரூபாய்க்கும், 1500 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி 2100 ரூபாய்க்கும், 1900 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி 2750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சராசரியாக மூவாயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்த இடத்தில் 5000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப்படியே ஒவ்வொரு பொருளாகக் கணக்குப் பார்த்தால் தலை சுற்றும். தமிழ்நாட்டுக் குடும்பங்கள் அனைத்தும் இந்த அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் குறைந்தது பத்தாயிரம் ரூபாய இழக்கின்றன.
விஜய் பேசியபடிப் பார்த்தால் நியாயமாக ஐயாயிரம் ரூபாய் குறைந்திருக்க வேண்டும். ஆனால் பத்தாயிரம் அதிகரித்திருக்கிறது. ஆக அவர் சொன்னதைவிட பதினைந்தாயிரம் அதிகம்.
அவர் கட்சிக்காரர்களே பெரிய பெரிய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
ஒருபக்கம் நிர்வாகம் ஸ்பம்பித்துப் போயிருக்கிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மூச்சடைக்கிறது.
அறிவுலகம் எப்போதும்போல ஃபிடில் வாசிக்கிறது.
C P
#TVKFails
KH FANZ ITWING retweeted
😃😃😃
நியாயமான கேள்வி!
#WATCH | "என்னை மட்டும் ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டுனீங்க.. இதுக்குலாம் எதுவும் சொல்ல மாட்டீங்களாபா?"
-செல்லூர் ராஜு, அதிமுக முன்னாள் அமைச்சர்
#SunNews | #SellurRaju | #MinisterRajeev | #TVK
KH FANZ ITWING retweeted
ivaru Acting skills nalla than irukudhu aprm en ivara poi adutha rajinikanth nu solitu irukinga 😊
KH FANZ ITWING retweeted
#KamalHaasan Industry Hits
1 Maro Charitra ( தெலுங்கு )
2 Ek duje ke liye ( இந்தி )
3 சகலகலா வல்லவன்
4 Sagara Sangamam ( தெலுங்கு )
5 அபூர்வ சகோதரர்கள்
6 Indrudu Chandrudu ( தெலுங்கு )
7 தேவர் மகன்
8 இந்தியன்
9 தசாவதாரம்
10 விஸ்வரூபம்
11 விக்ரம்
#KamalHaasan
Industry HIT Of
#KamalHaasan
16 வயதினிலே
கோகிலா
மரோசரித்திரா
மன்மதலீலை
குரு
சிகப்புரோஜாக்கள்
EKDOOJEKELIYE
சகலகலா வல்லவன்
சலங்கை ஒலி
தூங்காதே தம்பி தூ
சுவாதி முத்தியம்
பேசும் படம்
முன்றாம் பிறை
நாயகன்
அபூர்வ சகோதரர்கள்
MMKR
தேவர் மகன்
இந்தியன்
தசாவதாரம்
விக்ரம்
KH FANZ ITWING retweeted
தமிழ்நாட்டுல பாகுபலி வசூல முறியடிச்ச படம் #விக்ரம்
இதை நாம சொல்லல..... தமிழ்நாடு தியேட்டர் owners Association சொல்லி இருக்கு
#பாகுபலி Release 2017
#விக்ரம் Release 2022
#2.O Release 2018
#2.O Industry Hits இல்ல
#Vikram All Time BlockBuster Hit 🎯 🔥🔥🔥
#KamalHaasan
Industry HIT Of
#KamalHaasan
16 வயதினிலே
கோகிலா
மரோசரித்திரா
மன்மதலீலை
குரு
சிகப்புரோஜாக்கள்
EKDOOJEKELIYE
சகலகலா வல்லவன்
சலங்கை ஒலி
தூங்காதே தம்பி தூ
சுவாதி முத்தியம்
பேசும் படம்
முன்றாம் பிறை
நாயகன்
அபூர்வ சகோதரர்கள்
MMKR
தேவர் மகன்
இந்தியன்
தசாவதாரம்
விக்ரம்
Most Number of INDUSTRY HITS — South Indian Cinema 🔥👑
#Rajinikanth — 16 Films 💥👑
#DrRajkumar — 14 Films 💥
#Mohanlal — 10 Films 💥
#Chiranjeevi — 9 Films 💥
#KamalHaasan — 6 Films 💥
#Mammootty — 4 Films 💥
#NTR — 4 Films 💥
#NandamuriBalakrishna — 3 Films 💥
#Shivarajkumar — 3 Films 💥
#Yash — 3 Films 💥
#PawanKalyan — 2 Films
#MaheshBabu — 2 Films
#RamCharan — 2 Films
#Prabhas — 2 Films
#JrNTR — 1 Film
#AlluArjun — 1 Film
NEXT INDUSTRY HIT LOADING 🔥👑
#Spirit
#Varanasi
#Ramayana
#Raaka
Clinic Plus சாம்பு தான் காரணம் 😅😅😅
நுரை வர 😂😂😂
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்..
#Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
KH FANZ ITWING retweeted
Vijay had his hits movies and PR - route mafia who set the narratives and abused other stars to make Vijay shine….
And then you had Ak who had disbanded his fan clubs, no fan meet, no big hits, no audio launch and all…
Just Ak fans not even coordinated by a PR team or someone telling them what to do, joined together and brought Vijay down all these years….
When I joined Twitter, Ak fans would match up to Vijay fans in tag wars, trending hashtags, trending topics…
That was genuine love for Ak!
After Ak meetup with Anil, feel like his aura is gone down! Maybe that’s the reason Vijay met Ak!
To bring him down….
KH FANZ ITWING retweeted
அய்யா இந்த ஊருக்கு நல்லது எதாவது செய்வேன்யா என்ன நம்புங்கயா
உங்களை தானே நம்பறோம் இந்த வீட்ல வேற யாரு இருக்காங்க நம்பறதுக்கு
Two 🐐🐐
#KamalHaasan
#Sivajiganesan
#Thevarmagan
#RKFI



















