கலியுக கண்ணன் (@ModiMalai) header
கலியுக கண்ணன் (@ModiMalai) profile picture

விஸ்வ குரு @narendramodi ஜியின் பக்தன் சிங்கம் @annamalai_k Avlன் உண்மையான தொண்டன் பிட்டு ஐடியை Follow செய்பவர்கள் என்னை Follow செய்தால் அந்த ID Block ருவேன்

மாங்கனி மாநகர்
Joined March 2025
Photo by கலியுக கண்ணன் (@ModiMalai)Photo by கலியுக கண்ணன் (@ModiMalai)Photo by கலியுக கண்ணன் (@ModiMalai)Photo by கலியுக கண்ணன் (@ModiMalai)Photo by கலியுக கண்ணன் (@ModiMalai)Photo by கலியுக கண்ணன் (@ModiMalai)Photo by கலியுக கண்ணன் (@ModiMalai)Photo by கலியுக கண்ணன் (@ModiMalai)Photo by கலியுக கண்ணன் (@ModiMalai)Photo by கலியுக கண்ணன் (@ModiMalai)
கலியுக கண்ணன் retweeted
அன்னை மொழி காப்போம்... அனைத்து மொழியும் கற்போம்.. நன்றி தினமலர் 13-11-2010 @annamalai_k @praba711
2
1
8
115
கலியுக கண்ணன் retweeted
Replying to @annamalai_k
நல்ல வேளை... வேல்முருகன்.. தியாகத்தலைவி.. போற்றுதலுக்கும்.. மரியாதைக்கும் உரிய.. வணக்கத்துக்குரிய.. பேரை.. மறந்துட்டான்..தலைவரே..🤣
3
4
1
27
1,841
கலியுக கண்ணன் retweeted
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. “அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
141
1,135
43
3,659
160,877
இன்று அடியேன் குடிசையில் சூரசம்ஹார சிறப்பு திருமஞ்சன திருவாராதனை விஸ்வ குரு @narendramodi மற்றும் சிங்கம் @annamalai_k ஆகியோர் பெயரில் அர்ச்சனை செய்து திருசெந்திலாண்டவர் அருளாசி வேண்டினோம் வெற்றி வேல் 🚩 வீர வேல் 🚩
1
13
158
கலியுக கண்ணன் retweeted
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே. அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது. காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
125
1,151
53
3,855
108,441
இந்த அளவுக்கு டேலண்ட் இருக்கும் போது... ஐடியா தெரியாம மாட்டிட்டானுங்க.. உபிஸ் அல்லது தற்குறீஸ் அவதாரம் எடுத்து இருக்கலாம்..
1
5
124
ஒவ்வொரு வாட்டியும் இந்த பயலுக கிட்ட பன்றிஸ்தான் மாட்டிகிட்டு சின்னபடுறானுங்க... #ஸ்வீட்_எடு_கொண்டாடு
1
8
182
#மாறுவோம்_மாற்றுவோம் இந்த பூவுலகில் ஏற்பட விரும்பும் மாற்றம் முதலில் உன்னிடமிருந்தே தொடங்கட்டும். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கீதாச்சாரம் மூலம் கௌந்தேயனுக்கு உபதேசித்தது @annamalai_k @annamalai_chap2 @WTLFoundation #அறம்_செய_விரும்பு
1
4
19
289
அரசுப்பள்ளி, Aided பள்ளியில் படிக்கும் 8 வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு பயிற்சி Group 4,3,2,1 TNPSC தேர்வாளர்கள் வாழ்வில் ஏற்றம் பெற #We_The_Leaders "ஏற்றம்" அகாடமி @annamalai_k @annamalai_chap2 Click👇 academy.wetheleader.org/clas… 👇 தொலைபேசி எண்ணை பதிவிடுக. OTP பதிவிடுக
12
1
47
694
கலியுக கண்ணன் retweeted
Coaching Centre இல்லாமலேயே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறச் செய்வதே We The Leaders-ன் இலக்கு.
1
77
1
214
3,047
கலியுக கண்ணன் retweeted
ரூ.441 கோடி வருமானம்... 17 உயிர் பலிகள்... எங்கே போனது சட்டம்-ஒழுங்கு? பண்டிகை, திருவிழா நாள்களில் மிகுந்த முன்னேற்பாடுகளோடு இருக்கவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்குத்தான் இருக்கிறது. த.வெ.க எதிர்க்கட்சியாக இருக்கும் போது சட்டம்-ஒழுங்கு பற்றி, என்னென்ன பேசினார்கள்.. அவர்களே ஆளுங்கட்சியாக அமர்ந்து செய்வது என்ன? முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு துறை இப்படிச் செயல்படுவது அழகல்ல. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதையே இவை நிரூபிக்கின்றன. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், முதியோர் பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படவேண்டிய ஒன்று. தற்போதுகூட ஒரு பேராசிரியரை காவல்துறை தவறாகக் கைதுசெய்த நிகழ்வொன்று நடந்தது. யாருடைய பெயரிலும், யாரும் ஒரு இணையக் கணக்கைத் தொடங்கி, யாரையும் விமர்சித்து இப்படி ஒரு இக்கட்டை உருவாக்க முடியும். தமிழக முதல்வர் விஜய் பெயரிலேயே ஒரு போலிக் கணக்கைத் தொடங்கி யாரோ ஒருவரை விமர்சித்துவிட்டால், உடனே அதிகாலையில் சென்று முதல்வரின் வீட்டுக் கதவைத் தட்டுமா காவல்துறை? இந்த அரசின் விலைவாசி உயர்வை எடுத்துப் பேசியதாலே அந்தப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். ஒருவேளை, அவரை மிரட்டுவதற்காகக்கூட இதைச் செய்திருக்கலாம் என்று வரும் விமர்சனங்கள் புறந்தள்ளத்தக்கது அல்ல. நிச்சயமாக, இவை சர்வாதிகாரப் போக்கில்லாமல் வேறில்லை. சட்டம்-ஒழுங்கையும் சிறைப் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டிய அரசே, இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு எப்போது முழுமையாகப் பொறுப்பேற்கப்போகிறது? - ஒரு சாமானியனின் அறச்சீற்றம், தொடர் 12
35
101
1,587
ரெண்டுமே மைனரு...
1
7
308
டேய்... போடா... அந்தாண்ட.. சும்மா.. காமெடிப்... பண்ணிட்டு
4
82
பால் வாடி குழந்தைகள் வாயில் லாலிபாப்... @annamalai_k @ann
1
45
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக.... @annamalai_k @annamalai_chap2
5
53
193
4,009
Please support 🙏 and follow
Replying to @MODIFORCE_TIRI
Thank You. My old id @Annamalai_4ever got mass reported and suspended ji. Hence the new id.
3
16
251
கலியுக கண்ணன் retweeted
Replying to @MODIFORCE_TIRI
Thank You. My old id @Annamalai_4ever got mass reported and suspended ji. Hence the new id.
4
3
1
10
386
கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை.. சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது?
1
9
37
497
சேவை செய்தே சாதிப்போம் 💪💪 சிங்கம் @annamalai_k Avl பாதையில்.... எப்போதும்
14
54
555
கலியுக கண்ணன் retweeted
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பவை பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்தச் சூழலில், மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருகிறது. இதே குற்றச்சாட்டு, ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன், புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்குமா? ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
71
870
42
2,474
78,451