mohan Dachu (@MohanDachu) header
mohan Dachu (@MohanDachu) profile picture

Cinematographer & Director

Joined June 2017
Photo by mohan Dachu (@MohanDachu)Photo by mohan Dachu (@MohanDachu)Photo by mohan Dachu (@MohanDachu)Photo by mohan Dachu (@MohanDachu)Photo by mohan Dachu (@MohanDachu)Photo by mohan Dachu (@MohanDachu)Photo by mohan Dachu (@MohanDachu)Photo by mohan Dachu (@MohanDachu)Photo by mohan Dachu (@MohanDachu)Photo by mohan Dachu (@MohanDachu)
Rest in peace #robo Shankar Anne we loss great comedian 🥹
211
Adiye Vellalagi - Music Video | Katta Erumbu Production youtu.be/pNjQFSUl0HY?si=vSFH… via @YouTube My Next album song is ready 🎼
1
36
mohan Dachu retweeted
763
5,366
429
15,035
533,614
#phoenix Nice action film,congratulations @art dir_k madhan,@anl Anl arasu master,@Surya Sethupathy and entire team💐💐💐
33
mohan Dachu retweeted
418
4,263
235
11,486
464,713
mohan Dachu retweeted
பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள். 2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்! இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
1,601
9,611
828
36,738
1,354,874
Hearty Congratulations to AK and Team for winning the Dubai Race. As our Party Leaders colleague and a friend, AK wishing you all success in your future endeavours. #AjithKumarRacing
243
7,617
90
58,577
843,963
mohan Dachu retweeted
திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும். தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
866
6,533
294
22,887
957,782
Thalapathyyy 🔥 #TvkVIJAY
2
440
6,627
92,779
mohan Dachu retweeted
1,109
8,209
407
28,679
1,261,965
Cinematography in RGV film making clip Arri LF 🎥 youtube.com/shorts/jPsqUDD75… via @YouTube
19
mohan Dachu retweeted
"ஒரு Villain சொத்தையா இருக்க கூடாது" - Sathyaraj Interview & #AngaaraganMovie Team ▶️WATCH: youtu.be/Gq88FQCe5cc?si=5ulQ… #Angaaragan #sathyaraj @Actorsreepathy @MohanDachu @kukarthik1 @MoviesSingapore @MalaysiaTickets @tamilmicsetsg @_sgcafe
2
2
404
#Angaaragan starring #Sathyaraj is releasing in Singapore 🇸🇬 cinemas on September 8th A @3DotMovies release @Actorsreepathy @MohanDachu @kukarthik1
2
1
5
2,340