Murali Appas (@MuraliAppas) header
Murali Appas (@MuraliAppas) profile picture

Film director, state secretary (media) in makkal needhi maiam

chennai, india
Joined August 2018
Photo by Murali Appas (@MuraliAppas)Photo by Murali Appas (@MuraliAppas)Photo by Murali Appas (@MuraliAppas)Photo by Murali Appas (@MuraliAppas)Photo by Murali Appas (@MuraliAppas)Photo by Murali Appas (@MuraliAppas)Photo by Murali Appas (@MuraliAppas)Photo by Murali Appas (@MuraliAppas)Photo by Murali Appas (@MuraliAppas)
என்னதான் இலவசம் கொடுத்தாலும், சலுகைகள் வழங்கினாலும், ஒருவன் கடையில் போய் வாங்கும் அத்தியாவசிய பொருட்கள் அவன் வாங்கும் சக்திக்குள் அடங்கலேன்னா , அந்த ஆட்சியை நல்ல ஆட்சின்னு சொல்வது நேர்மையற்ற கருத்து @ikamalhaasan @maiamofficial @CMOTamilnadu @arivalayam
57
107
1,522
என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கேரளா முதலமைச்சர் திரு. வி.டி. சதீஷன் மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், மாண்புமிகு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. பினராயி விஜயன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திருமதி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், மதிமுகவின் முதன்மைச் செயலாளர் திரு. துரை. வைகோ , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் திரு. ஜி.கே. வாசன், We The Leaders அமைப்பின் நிறுவனர் திரு. கே. அண்ணாமலை, மாண்புமிகு தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ், மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், மாண்புமிகு ஆந்திரப்பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. நாரா லோகேஷ், மக்களவை உறுப்பினர் Dr. கலாநிதி வீராசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்கரபாணி, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் திரு. சனா சதீஷ் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் திருமதி. வானதி சீனிவாசன் & திரு. வினோஜ் செல்வம், முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு. ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே. எம். ஆரூண், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி, திமுக ஐடி விங்க் செயலாளர் Dr. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை வேலு, திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் திரு. ராஜீவ் காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள் கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் திரு. மம்மூட்டி, திரு. சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு. பிரபாஸ், திரு. ராகவா லாரன்ஸ், திரு. சித்தார்த், திரு. விஜய் சேதுபதி, திரு. சேரன், திரு. அஸ்வத் மாரிமுத்து, திரு. ஜித்து மாதவன், கவிப்பேரரசு வைரமுத்து, திரு. பி.சி. ஶ்ரீராம், திரு. ரவி. கே. சந்திரன், திரு. ஐசரி கணேஷ், திரு. தேவிஶ்ரீபிரசாத், திருமதி. ராதிகா, திருமதி. குஷ்பூ, திருமதி. சிம்ரன், திருவாளர்கள். அன்பறிவ் சகோதரர்கள், திரு. நரேன் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்கள் என் பாசத்துக்குரிய அக்காள் திருமதி. நளினி, பிரியத்துக்குரிய திருமதி. சுஹாசினி, அன்புக்குரிய மகள்கள் செல்வி. ஸ்ருதி ஹாசன், செல்வி. அக்‌ஷரா ஹாசன், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள், ராஜ்கமல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், டர்மெரிக் மீடியா நண்பர்கள், மக்கள் நீதி மய்ய உறவுகள், நற்பணி இயக்கத்தினர், கமல் பண்பாட்டு மைய உறுப்பினர்கள், என்னைக் கொண்டாடி ஆதரிக்கும் ரசிகப்பெருமக்கள், உங்கள் அத்தனை பேரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள், அன்பான நல விசாரிப்புகள் என்னை நெகிழ வைக்கின்றன. இதை விட இந்த வாழ்வில் வேறென்ன வேண்டுமென என் நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன், ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன், ஒரு மனிதனாக நேர் வழியில் நடப்பேன். என் உயிரும் உறவும் தமிழுமாகத் திகழும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகுக! - உங்கள் நான், - கமல் ஹாசன்.
1
31
122
1,754
நம்மவரே உங்களுக்கு இன்னொரு பெயர் வணங்காமுடியா? @ikamalhaasan @maiamofficial @RKFI
3
66
206
1,302
இரத்தம் சிதறட்டும் @ikamalhaasan @maiamofficial @RKFI
2
13
64
874
விரைவில் எதிர்பார்ப்போம் @maiamofficial @ikamalhaasan
Kamal Haasan Filmography (2011-2026) 2011 - Did Not Act 2012 - Did Not Act 2013 - Vishwaroopam 2014 - Did Not Act 2015 - Utthama Villain, Papanasam, Thoongavanam 2016 - Did Not Act 2017 - Did Not Act 2018 - Did Not Act (Released the already filmed Vishwaroopam2) 2019 - Did Not Act 2020 - Did Not Act 2021 - Did Not Act 2022 - Vikram 2023 - Did Not Act 2024 - Indian2, Kalki (cameo) 2025 - Thug Life 2026 - Did Not Act @ikamalhaasan @rkfi @turmericmediaTM @magizhmandram
12
43
5
132
9,593
கடவுளின் அதிகாரத்தை கையிலெடுத்த வேத பூசாரிக்களுக்கு வேப்பிலை அடிக்கவந்தவர் நந்தி விலகி வழிவிட்டும் நந்தனை மதிக்காத மந்திகளுக்கு வைத்தியம் பார்க்கவந்தவர் கேள்வியின் வடிவமாக விளங்கி விடிவுகளை நோக்கி நம்மை நகர்த்தியவர் அறியார் விழிதிறந்த பெரியாரை வணங்குவோம்
8
1
23
479
கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும், கற்றுக்கொண்டேயிருக்கவேண்டும் என்று சொல்லித்தந்த நம் அன்புத்தலைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 🙏 #Teachersday @ikamalhaasan @maiamofficial
76
241
1,432
வாழ்க எம் தலைவர்! வளர்க அவர்தம் புகழ்! @ikamalhaasan @maiamofficial @RKFI
56
1
154
1,699
'இம்' என்றால் சிறைவாசம் 'ஏன்' என்றால் வனவாசம் முன்னாள் துணை முதல்வர் இந்நாள் எதிர்கட்சித்தலைவர் திரு. உதயநிதி அவர்கள் கைது செய்தது கண்டிக்கத்தக்கது @ikamalhaasan @maiamofficial @arivalayam @Udhaystalin @CMOTamilnadu
4
35
87
1,616
அரசியல்வாதிகளால் தீர்க்கமுடியாத பிரச்சினையை காவிரியே தீர்த்து வைக்கிறாள். காவிரியில் பெருவெள்ளம். @ikamalhaasan @maiamofficial @CMOTamilnadu @CMofKarnataka #நடந்தாய்வாழிகாவேரி #Dam
1
10
23
520
பிஜேபி மற்றும் காங்கிரஸ் இரண்டும் கர்நாடக மாநிலத்தில் ஆளும் வாய்ப்புள்ள கட்சிகள். காவிரி பிரச்னையில் இவையிரண்டும் தமிழ் நாட்டுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புவது ஆபத்து. போராட்டத்தை தீவிரப்படுத்தவேண்டும் @ikamalhaasan @maiamofficial @BJP4TamilNadu @BJP4India @INCIndia @CMOTamilnadu
1
20
47
1,022
"தைரியமாக போராடினால் மக்கள் வெல்லலாம் " இது இந்திய ஜனநாயகத்தின் வலிமை அதேபோல் இந்த தேசம் எப்போதும் ஒரு நேபாளமாகவோ அல்லது ஒரு பங்களாதேசாகவோ ஆகாது. இது இந்திய ஆன்மாவின் வலிமை ஜெய் ஹிந்த் @ikamalhaasan @maiamofficial @CJP_for_India @CJP_2029
1
16
60
1,201
நம்ம அணி நம்ம உறவுகள். வெற்றி உங்கள் கையில் @SnekanFC
10
32
1,215
ஒருத்தரை ஒரு ரௌடி வெட்டிக்கொன்னா, உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்துக்கு நிவாரணமா, அந்த ரௌடி குடும்பம்தான் வேலை போட்டு கொடுக்கணும்னு சொல்வாங்களோ. நிவாரணமா அரசு வேலை யார்யாருக்கெல்லாம் கொடுக்கலாம்னு எதுவும் விதியிருக்கா.? அது இல்லாமல் வேறு கட்சிகளும் நிவாரணம் கொடுத்ததே அதுவும் தவறா? மக்கள் நீதி மய்யம் சார்பா தலைவர் கமல்ஹாசன் 41 பேருக்கும் தலா ஒரு லட்சம் கொடுத்தார். @ikamalhaasan @maiamofficial @CMOTamilnadu @TVKVijayHQ @cpimspeak
5
47
2
100
20,278
மைனாரிட்டியாக இருந்து மற்றவர்கள் ஆதரவில் ஆட்சி நடத்துவதில் உள்ள சிரமம் என்னவென்றால், ஆதரவளிக்கும் கட்சிகளெல்லாம் தனித்தனியா ஒரு அரசாங்கம் நடத்தப்பார்க்கும். இதை எளிமையாக கிராமத்தில் இப்படி சொல்வார்கள். " ஆளுக்காளு நாட்டாமை " @ikamalhaasan @maiamofficial @CMOTamilnadu @vck
1
35
87
1,714
என்னோடு இருக்கும்வரை ஊழல்வாதிகள். என்னைவிட்டு அதிமுக சென்றுவிட்டால் அவர்கள் உத்தமர்களா. அப்படியானால் அதிமுக என்ன கங்கா தீர்த்தமா? இல்லை கும்பகோணம் மகாமக குளமா? முழ்கியெழுந்தால் பரிசுத்தமாக. - அன்று கலைஞர் சொன்னது இன்று சரித்திரம் திரும்புகிறது. அதிமுக To தவேக @ikamalhaasan @dmk @TVKPartyHQ @CMOTamilnadu @maiamofficial
10
78
1
145
6,570