மணி: எவ்வளவோ முயற்சி செய்தும் விஜயை வீழ்த்த முடியவில்லை; இனி சீமானிடம் அந்தப் பொறுப்பை Outsource செய்யும் முடிவுக்கு திமுக வந்துவிட்டது! 😂🤣
The TVK government under Vijay is proving day after day that good governance is about delivering results for the people of Tamil Nadu. 🔥
This circular mandating proper milling before road relaying is yet another example of how governance should work with clear standards, accountability and quality execution.
This is the kind of administrative discipline Tamil Nadu deserves. Vijay is setting a new benchmark. And this is only the beginning!
Vijay is here to stay for a long, LONG time! 🔥👑
முதல் வெற்றி!
சாலை உயர்வதற்கு எதிராக நாம் செய்து வரும் தொடர் பிரச்சாரத்திற்கும், மனுக்களுக்கும், போராட்டத்திற்கும் கிடைத்த முதல் வெற்றியாக இதைப் பார்க்கலாம்.
நகராட்சி நிர்வாகத்திற்கு நாம் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சென்னை மாநகராட்சி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
சாலை தோண்டி போடப்பட வேண்டும், தோண்டுவதற்கு இணையான அளவு மட்டுமே சாலை போடப்பட வேண்டும் போன்றவை இந்த சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் இந்த சுற்றறிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
மேலும் சாலை போடுவதற்கு முன்பாகவும் பின்பாகவும் சாலை உயரத்தை அளவிடுவது மிக மிக முக்கியமானது. அதை வெளிப்படைத்தன்மையுடன் மக்களிடத்தில் வைப்பது மிக முக்கியமானது. சாலையிலேயே அதற்கான குறியீடு இருப்பது மிக முக்கியமானது. இதைப் பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது. மேலும் இந்த ஆணைகள் தார் சாலைகளுக்கு மட்டும் இல்லாமல் சிமெண்ட் சாலைகளுக்கும் பொருந்த வேண்டும்.
மற்ற மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி மற்றும் சாலை போடக்கூடிய மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளும் அவரவர் துறைகளில் தெளிவான ஆணைகள் வெளியிடுவது மிக முக்கியமானது.
மக்களே, உங்கள் பகுதி சாலை போடும் அலுவலர்களை சந்தித்து சாலை உயரக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கையை நீங்கள் வழங்க தயாராக இருந்தால் அறப்போர் இயக்க whatsapp எண் 7200020099 க்கு செய்தி அனுப்பவும். தங்களுக்கு துண்டறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
@chennaicorp @CMOTamilnadu
Wow! What a solid response to Stalin’s alleged planted accusations! 🔥
Great going, @TVKHQITWingOffl! 👏
This quoted post is unavailable.
Why are some songs composed by @SaiAbhyankkar so MASS-OVERLOADED?
Because somewhere in his imagination, Thalapathy is already making an entry! 🔥
When the inspiration is Vijay, the MASS is inevitable! 👑
பாண்டே: “திமுக, அதிமுகவை வீழ்த்தவே முடியாது” என்று தமிழக அரசியலே நம்பிக்கொண்டிருந்த காலத்தில், அந்த நம்பிக்கையை உடைக்க வந்த மாமனிதர் விஜய்! 🔥
Pandey acknowledges that Vijay is doing exactly what he promised! 🔥
The reported arrest of Anbil Mahesh and raids at KN Nehru’s premises over corruption allegations are drawing attention to TVK’s anti-corruption stance.
As Pandey points out, this is the kind of action people expect when a government promises accountability.
Promises made, Action underway & Accountability matters. 🔥💥
Pandey seems to be sending a soft warning to NTK, DMK & AIADMK about the political consequences of fielding Seeman as a common candidate against TVK. If this turns into a direct political showdown, Vijay’s rise could reshape the entire equation! 💥
Bring it on! 🔥
Wow! What a great win for @Keerthana4VNR and @TVKVijayHQ! 🔥👏
Transparency, a corruption-free process, and making things easier for investment, that’s what made this possible.
The Vijay government is setting an example through transparent governance and making Tamil Nadu proud!
A defining milestone for India’s maritime future! In Seoul today, I met with HD Hyundai Chairman Mr. Chung Ki-sun to rapidly advance the massive $4 billion greenfield mega shipyard at Thoothukudi, Tamil Nadu.
Guided by Hon'ble PM Shri @narendramodi Ji's vision, India is poised to become a core pillar of HD Hyundai's global future as it reiterates its commitment to participate as the primary strategic investor in this flagship project.
To accelerate execution on the ground, a Joint Working Group comprising officials from both sides would steer the project, aiming to finalise the joint venture structure and DPR within six months.
By combining South Korea's technological capabilities with India's massive domestic vessel demand, we are driving deep technology transfer and localised manufacturing to build a globally competitive shipbuilding ecosystem. 🇮🇳🤝🇰🇷
காங்கிரசுடன் நட்பு, பாஜக அரசிடம் பகையில்லை!
இந்த அரசியல் அணுகுமுறை தமிழ்நாட்டின் நலனுக்காக! விஜய் சாதிப்பார் - பாண்டே 🔥
Thalaivan’s speech was SEMMA today! 🔥👌
The perfect mix of Tamil and English, delivered with clarity and confidence. Every new development request was placed meticulously by Vijay.
A clear vision, a well-structured approach, and a strong focus on Tamil Nadu’s development. 🔥💥
BREAKING 🔥 | Vijay welcomes PM Modi for the Metro inauguration! 🚇🇮🇳
A significant moment as Tamil Nadu CM Vijay welcomes Prime Minister Narendra Modi for the metro inauguration.
நடிங்கடா… ஆனா கொஞ்சம் அளவா நடிங்கடா! 😂
இப்படி எல்லாரும் கண்டுபிடிக்கிற மாதிரி நடிச்சு, நீங்களே மாட்டிக்கிட்டா எப்படி? 🤦♂️🤣
“ரெண்டு தொகுதி வெற்றிக்கு முழுமுதற் காரணம் விஜயின் உழைப்பு. விஜய் ஒரு அரசியல் குழந்தை இல்லை; அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி! - பாண்டே 🔥
விஜய்யை எடைபோடத் தவறியவர்களுக்கு, அவரது உழைப்பும் அரசியல் வியூகமும் கொடுத்த பதில் இது! 💥
விஜய் எப்படியாவது ஒரு இடத்திலாவது தோற்றுவிட மாட்டாரான்னு நம்பிக்கையோட முன்கூட்டியே ரெடி பண்ணி வச்ச கன்டென்ட் போல! 😂 பாவம், அப்படியே போஸ்ட் பண்ணிடுறாரு!
ஸ்டாலின் நிலைமை படுமோசமா இருக்கு… 🤦♂️🔥
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி
பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது.
பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார்.
டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது.
திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள்.
'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார்.
இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு.
5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை.
இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
You don’t challenge someone like this in public unless you have tremendous trust in your leader! 🔥
Aadhav’s confidence in Vijay is sky-high. That conviction speaks volumes!
Vijay achieved TWO things in this election! 🔥💥
He didn’t just secure 1st place for TVK, he pushed AIADMK from 1st place to 3rd place and brought DMK to 2nd place, making the contest towards a bipolar fight.
Vijay has become a phenomenal politician.🔥












