A tragic reminder to stay alert at the gym!
A 22-year-old woman lost her balance on a treadmill and fell through a window to her death.
Please be extra careful while working out. ⚠️🏃♀️
#GymSafety #TreadmillSafety
36
த.வெ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடக்கிற எல்லா குற்றங்களுக்கும் பின்னணியில யாருன்னு தேடிப் போனா, ஒண்ணு அவங்க அந்தக் கட்சிக்காரங்களா இருக்காங்க, இல்லன்னா அந்தக் கட்சியோட ஆதரவாளர்களாத்தான் இருக்காங்க.
#TVKFailsTN
சினிமாவில் 'ரொமான்ஸ்' என்ற பெயரில் பெண்களைப் போகப் பொருளாகக் காட்டியதன் விளைவுதான், தவெக தொண்டர்களின் பாலியல் அத்துமீறல்களுக்கும் சேட்டைகளுக்கும் முழுமையான காரணம்.
ஒரு தலைவன் எவ்வழியோ அவ்வழிதானே தொண்டர்களும்!
45
வாழ்க்கையை வெறுக்கிறேன் என்று சொல்லும் முன் இதை ஒருமுறை பாருங்கள்; குறைகளைச் சாதனையாக்கிப் போராடும் இவரைக் காணும்போது, நம் சோகம் ரொம்பச் சிறியது!
மேல்மட்டத்தில் இருப்பவர்கள் வாங்குவதால்தான் கீழ்மட்டத்திலிருப்பவர்களும் வாங்குகிறார்கள். ஒரு தலைவன் எவ்வழியோ அவ்வழிதானே தொண்டர்களும்! தலைவன் சரியாகவும், வலிமையாகவும், நல்லவனாகவும் இருந்தால், அந்தக் கட்சியும் தானாகவே நல்ல கட்சியாக இருக்கும்.
43
கொடுங்கையூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து நடத்துநரை மர்ம நபர்கள் வெட்டும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.. 👇
#TNPolice
80
கோவை தொண்டாமுத்தூர் அருகே சுண்டப்பாளையத்தில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து தவெக பிரமுகர் பிரகாஷ் ரகளையில்..👇
69
சென்னையில் கோயம்பேடு 100 அடி சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு, த.வெ.க. பிரமுகர்கள் பாலாஜி மற்றும் பிரபு குமார் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்..👇
51







