Pinned Tweet
Greek poet Pindar wrote, “Become who you are by learning who you are.” If you allow yourself to learn who you really are by paying attn to that voice & force within you, then you can become what you were fated to become—an individual, a Master.”
#360degreeangle
#விழியின்வழியே
கணியன் பூங்குன்றன் retweeted
Two blooms, one quiet symphony ❤️❤️
(Nikon 750, 105mm macro lens)
Happy Karwa Chauth ❤️🌹🌝
கணியன் பூங்குன்றன் retweeted
In the university of Film Music, the syllabus for OST/ BG Score - in simple terms RE Recording, should have a 100 page text book. And 10 pages be about #Dorothy #Rajasir 🙏. @karthiksubbaraj take a bow 👏.
கணியன் பூங்குன்றன் retweeted
இன்றைய நாளை நகர்ந்து
இன்னொரு புதிய நாளின் வாசலில் நிற்கிறேன்
வயது கூடுகிறது.
"நீயிருக்க பயமேன்"
இந்த நம்பிக்கை மட்டும் போதும்…
இன்று பிறந்த இந்தப் புதிய நாளில்,
எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்
இன்னும் முடியவில்லை
இன்னும் நிறைய வாழ வேண்டும்.
#HappyBirthdayToMe
கணியன் பூங்குன்றன் retweeted
இந்நாள் இனிதாகுக.💐
#Leaf_Photography 💚
கணியன் பூங்குன்றன் retweeted
Today’s Challenge: FRAME THE WATER
Mine.. 👇🏼
#NilaPix #Lake #Erie #Beach #Waves #Evening #Fall #Autumn #Trees #Leaves #Nature #Water #View #WaterWednesday #WhateverWednesday #Photography #NaturePhotography #MobilePhotography #TRajendar #SPB
Today’s Challenge: FRAME THE WATER
A calm blue lake mirrors a crystal-clear sky, surrounded by a vibrant trees of autumn colors. 😍
#KrrishClick
கணியன் பூங்குன்றன் retweeted
எங்க மினிஸ்டர் அக்கா மட்டும் 6 கோடில வீடு வாங்கலாம்
அவங்களோட உதவியாளர் நான் 3 கோடில வாங்க கூடாதான்னு அவனோட மனச்சாட்சி கேள்வி கேட்காதா பிள்ளைவால்
அதான் உருட்டி மிரட்டி பணம் கேட்கிறான்
அவ்வளவு தான் மேட்டர்
கணியன் பூங்குன்றன் retweeted
Polimer ஏன் இந்த வீடியோவை delete பண்ணீங்க?
யாரும் மிரட்டுனாங்களா?@polimernews
கணியன் பூங்குன்றன் retweeted
Tvk ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு செல்லும் பல்லவி..
விஜய்க்கு உரைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கூட்டத்துக்கும் குழந்தையை தூக்கி செல்லும் பல்லவி MLA 🔥
#TVKVijayFails
#TVKFailsTN
கணியன் பூங்குன்றன் retweeted
தவெக கட்சி அலுவலகத்தில் உட்கார்ந்து குடிக்கிறவன் 🤦♀️ எப்படிடா பொது மக்களின் பிரச்சனையை கேட்பான்.
கணியன் பூங்குன்றன் retweeted
#BREAKING | வாணியம்பாடியில் மேஜை நிறைய மதுபாட்டில்களை அடுக்கி வைத்து தவெக நிர்வாகிகள் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!
#Tvkfails | #Tirupathur | #kalaignarseithigal
கணியன் பூங்குன்றன் retweeted
இப்ப @KASengottaiyan மேல என்ன மாதிரி நடவடிக்கை எடுக்குறானுவன்னு பாப்போம்... அந்தாளு தான் 2020 ல கல்வி அமைச்சர்
2020-ல் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி கட்டுக்கட்டாக பணம் வாங்கும் BDO டிரைவர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
Viral Video | BDO | BDO driver | Corruption | Viral News | Bribe
#Newstamil24x7 #TeacherJob #Kallakurichi
கணியன் பூங்குன்றன் retweeted
Moon and hues
(From the vault: Lucknow 2020)
#theme_pic_India
கணியன் பூங்குன்றன் retweeted
இது சின்ன நெட்வொர்க் இல்ல பெரிய நெட்வொர்க். MLA பல்லவி ஏன் கையிலேயே குழந்தையை பிடிச்சுட்டு அலையுது என்ற கேள்விக்கு விடை இங்க இருக்கு.
கணியன் பூங்குன்றன் retweeted
Replying to @PreemilaP
என்ன ஒரு உவமை! 😍👌🏼 நீங்க வரையும் கோலங்களில் மட்டுமில்லை, நீங்க பார்க்கும் இடங்ளில் எல்லாம் மயில் தெரியிது! 🦚🍁🍂👏🏼 Thank you so much, Mila! 😇🥰🙏🏼











































