Dev Dot's retweeted
மற்றவர்களின் இசையில் எவ்வளவு தூரம் அலைந்தாலும், என் மனம் வீடு திரும்புவது இளையராஜாவிடம்தான். அவரது இசையில் மடிசாய்க்கும் ஒவ்வொரு தருணத்திலும், அவர் மெலிதாய் புன்னகைத்திருப்பார்!
ராஜாவும் வயலினும்... ❤️🎻
#ilaiyaraaja #இளையராஜா
Dev Dot's retweeted
சொர்கத்த படைச்சது வேணா இறைவனா இருக்கலாம்
ஆனா சொர்க்கம் எப்டி இருக்கும்னு நம்மளை உணர பண்ண வச்சது இளையராஜா தான்
இன்னுமா உணரல?
அப்ப இத கேளுங்க... #ilaiyaraaja #இளையராஜா







































