O.SELVAMANI (@OSELVAMANI2) header
O.SELVAMANI (@OSELVAMANI2) profile picture

🌷BJP STATE INCHARGE 🏆🥎🏏SPORTS AND SKILL DEVELOPMENT CELL 🧡🚩 Boxer🥊

Joined May 2021
Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)Photo by O.SELVAMANI (@OSELVAMANI2)
தீப விவகாரம் - கடும் கோபத்தில் தமிழிசை @DrTamilisai4BJP #thiruparankundramissue #cmvijay #tamilisaisoundararajan #bjp #tvkgovernment #supremecourt #karthigaideepam
2
2
20
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - அமைச்சர் நிர்மல்குமாரின் பதிவை குறிப்பிட்டு தமிழிசை கண்டனம் @DrTamilisai4BJP #Madurai | #Thiruparankundram | #Deepam | #TamilisaiSoundarrajan | #DeepaThoon
3
5
226
கள்ளக்குறிச்சியில் உங்கள் மானம் கப்பலேறி கொண்டிருக்கிறது.. உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுத்தது இவங்களுக்கு சந்தோஷமா.. என்ன சட்ட விதிகளை இவர்கள் மதிக்கிறார்கள்..? - தமிழிசை ஆவேசம் @DrTamilisai4BJP Thiruparankundram Deepam | Deepam Controversy
2
3
153
Deepathoon row: “CM Vijay held 'Vel' just for advertising. He is allowing leaders like Jawahirullah to agitate but keeping Hindu leaders under house arrest,it reveals TVK's anti-Hindu mindset.” : Tamil Nadu BJP's @DrTamilisai4BJP #Deepam #JosephVijay #Hindus #housearrests
2
3
179
On this day 25 years ago.. At the first State Convention of the Tamilnadu BJP Medical Wing, alongside Dr. Harsh Vardhan from National Medical Cell, then State President Dr. Kirubanidhi, Thiru. Ela Ganesan and Dr. Ramamurthy, while I was serving as General Secretary of the state Medical Wing
1
6
34
1,760
O.SELVAMANI retweeted
Thiruparankundram, Tamil Nadu: BJP leader Tamilisai Soundararajan says, "Collector delayed his appearance. He wanted, by delaying the appearance, he wanted to deny the lighting of the lamp. But the Honorable Judge was very particular that the Collector should come and attend. And the Judge has clearly asked some questions..."
2
6
12
1,556
ஒரு சட்ட அமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தை மீறியதை மகிழ்வாக பதிவிடுகிறார் நீங்கள் இப்பொழுது பதிவிட்டு இருப்பது யாருக்கு சொல்லும் செய்தி. சட்ட அமைச்சராக இருந்து கொண்டு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையை எதிர்த்திருப்பது கண்டனத்திற்குரியது.. @DrTamilisai4BJP
3
6
237
O.SELVAMANI retweeted
”மேல் முறையீடு சென்றது தப்பு.. மறு சீராய்வு போட்டது தப்பு.. 144 தடை உத்தரவு போட்டது தப்பு.. சிகப்பு மண்டலமாக மாற்றியது தப்பு.. மயில் பறக்கும் இடத்தில் ட்ரோன் பறக்க முடியாது என்றது தப்பு.. எல்லாமே தப்பு.. தப்பு தப்பாக நடந்துக்கொண்டு இந்த அரசாங்கம் தப்பிக்க முடியாது”.. இங்கே தீபம் ஏற்றவில்லையென்றால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் - தமிழிசை ஆவேச பேட்டி #Tirupparankundram | #DeepamIssue | #BJP | #TamilisaiSoundararajan | #PolimerNews
7
17
1
122
23,930
O.SELVAMANI retweeted
"ஒரு குறிப்பிட்ட மக்களின் உணர்வுகளை மதிக்காமல், உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாததற்கு என்ன காரணம்?" – முதல்வர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரிக் கேள்வி @DrTamilisai4BJP #Thiruparankundram | #ThiruparankundramDeepam | #Madurai | #KarthigaiDeepam
4
3
281
O.SELVAMANI retweeted
மூடி மூடி மறைக்கிறார்கள்.. பெண்களுக்கு பாதுகாப்பு என்று சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள், ஆனால் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை.. கள்ளக்குறிச்சி விவகாரம் - தமிழிசை விமர்சனம் @DrTamilisai4BJP #TVKMLA | #ArulVignesh
3
3
215
"ஒரு குறிப்பிட்ட மக்களின் உணர்வுகளை மதிக்காமல், உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாததற்கு என்ன காரணம்?" – முதல்வர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரிக் கேள்வி @DrTamilisai4BJP #Thiruparankundram | #ThiruparankundramDeepam | #Madurai | #KarthigaiDeepam
4
3
281
"இது முற்றிலும் தோல்வியடைந்த ஆட்சி. இதை மக்கள் விரைவில் உணரப்போகிறார்கள்!" – கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் குறித்து, தவெக அரசை விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன் @BJP4TamilNadu #CMVijay‌ | #ArulVignesh | #TVKMLA | #KallakurichiMLA
2
4
346
O.SELVAMANI retweeted
“Disappointing and disheartening to see a vacant Deepathoon despite SC’s interim order,” BJP leader @DrTamilisai4BJP
#TheSouthernView with @Vasudha156 | Deepam lit at traditional spot "TVK will also suffer a defeat like DMK...all the Hindu devotees wanted the Deepam to be on the Deepathoon": BJP's @DrTamilisai4BJP on SC order breach by Vijay government
4
5
1
10
1,585
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற தமிழிசை மதுரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம் | @DrTamilisai4BJP #thiruparankundram #karthigaideepam #madurai #bjp
2
2
268
"மதச்சார்பற்ற அரசு என்ற பெயரை இழக்கிறீர்கள்.முதலமைச்சர் விஜய் அவர்களே. திருப்பரங்குன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை. @DrTamilisai4BJP #CMVijay #Thiruparankundram #TVK #TamilNaduPolitics #Secularism #BJP #PoliticalNews #Madurai #TamilNaduGovernment
2
4
340
O.SELVAMANI retweeted
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வரும் காவல்துறை. #Thiruparankundram #KarthigaiDeepam #LightTheLamp #PoliceAction #ProtestersArrested #TamilNaduNews #JayaPlus
4
6
489
O.SELVAMANI retweeted
திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தும் தமிழக அரசு தீபம் ஏற்றாததை கண்டித்து முருக பக்தர்கள் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம். அப்போது அவர்களை தடியடி நடத்தி குண்டுக்கட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது தற்போது விஜய் அரசு இந்து மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், விரைவில் விஜய் அரசுக்கு சங்கு ஊதப்படும் என சங்கொலி முழங்கியும், நடிகருக்கு நாடாள தெரியவில்லை என பக்தர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். #Thiruparankundram #MuruganDevotees #BJP #DeepamIssue #TamilNaduGovernment #CMVijay #TVK #CourtOrder #PoliceAction #DevoteesProtest #Madurai #TamilNaduPolitics #PoliticalNews #TamilNaduNews #JayaPlus
1
4
8
467
O.SELVAMANI retweeted
#JUSTNOW | திருப்பரங்குன்றம் நோக்கிச் சென்ற நயினார் நாகேந்திரன் போலீசாரால் வழிமறிக்கப்பட்டு கைது #SunNews | #Thiruparankundram | #BJP
20
67
6,042
திருப்பரங்குன்றம் புறப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் கைது #TamilisaiSoundararajan #Thiruparankundram #MaduraiAirport #TamilNaduPolitics #BJP #News18Tamilnadu | News18Tamil.com
2
16
43
11,879
O.SELVAMANI retweeted
போலீசாரால் தமிழிசை தடுத்து நிறுத்தம்! #TamilisaiSoundararajan #BJP #Thiruparankundram #MaduraiAirport #PoliceStop #KarthigaiDeepam #MuruganTemple #BJP #JayaPlus
1
6
6
442