➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples) header
➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples) profile picture

Our Temples Our Pride Our Right Foundation I tweet not for entertainment. Twitter is an important social media to share imp. info for consumption and action.

Srirangam, Trichy
Joined May 2020
Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)
Vande Mataram Jai Shri Ram!
5
16
1
113
30,533
அங்கங்கே முளைக்கும் ஸ்ரீவைஷ்ணவ காளான்கள் போகிற போக்கைப் பார்த்தால் எல்லா உபன்யாசகர்களும் பஞ்ச சம்ஸ்காரம் பண்ண துவங்கி விடுவார்கள் போலிருக்கிறது. யார் யாரையெல்லாம் அம்மங்கார் என்கிற வார்த்தையை கொண்டு அழைப்பது என்கிற வியவஸ்தை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியா புருஷர்களின் பட்டினியை மட்டுமே அம்மங்கார் என்று அழைப்பர். ஆனால் இன்று அவரவர்கள் தங்களுக்கு ஒரு யூடியூப் சேனல் ஏற்படுத்திக் கொண்டு அதிலே உபன்யாசம் செய்து கொண்டு தர்ம பத்தினிக்கு இடப்பக்கத்தை கொடுத்து அவருக்கு அம்மங்கார் என்கிற பட்டத்தையும் கொடுத்து, ஒரு பத்து இருபது முப்பது அம்பது ஏமாளிகளை சிஷ்யர்களாக வைத்துக் கொண்டு வரும் காலத்தில் அவர்களும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து தங்களுக்கென்று ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருப்பார்கள். இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம். @SarathyThotatri என்கிற இவர் ஸ்ரீரங்கத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்தார் என்றும் அங்கே பிராமணர்கள் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு இடையே பாகுபாட்டை உண்டு பண்ணும் அளவிற்கு சம்பாவனை கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார் என்றும் தெரிய வருகிறது. இதை நான் சொன்னால், "என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவார் போல் இருக்கிறதே", என்று யாரிடமும் புலம்புகிறார். இவர் செய்த செயல் சிறைச்சாலைக்கு செல்லக்கூடிய செயலாக இருந்தால் அதற்கு காரணம் நானாக எப்படி இருக்க முடியும். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய ஆச்சாரி புருஷர்கள் இதையெல்லாம் பார்த்தும் பார்க்காமல் போனால் அவர்கள் இருக்கும் இடம் புல் முளைத்துப் போன இடம் போல ஆகும் என்பதிலே எனக்கு சந்தேகம் இல்லை. சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன். ஜெய் ஸ்ரீ ராம்!
5
4
35
5,863
Is it true?! The father of Commissioner @tnhrcedept had passed away today (17.11.2026) when the SLP related to Thirupparangkundram , filed by the Commissioner, came to the hearing before the supreme court?! Hope someone can confirm! Jai Shri Ram!
3
16
3,392
ஊரில் இருப்பவனுக்கு எல்லாம் ஜோசியம் பார்க்கும் தற்குறிகள் வர வர அதிகமாகக் கொண்டு போகின்றனர். இதைவிட தற்குறித்தனமாக கேட்க முடியுமா என்ன?! ஆன்மீக ரீதியாக சொல்லனுமாமே! கேட்டா இந்துக்கவாதிகளாம். அவனவன் ஜோசியம் சொல்கிறேன் என்று கிளம்பிவிட்டான். எவனும் செயல்பாட்டால் எதுவும் செய்ய இயலாது என்ற நிலைக்கு போய்க் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் இப்படி போவதை ஆன்மீகம் என்று நினைக்கின்றனர். ஐயோ பாவம். ஜெய் ஶ்ரீ ராம்!
1
1
19
2,606
தற்குறிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. நரசிம்ம அவதார சரித்திரம் தெரியாது. பிரகலாதன் பற்றி தெரியாது. எது பற்றியும் தெரியாது. ஆனால் வாய் அடிப்பது மட்டும் தாங்க முடியவில்லை. 12 சதுர்யுகம் கழித்து தான் பிரகலாதனை காக்க பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தான். தற்குறிகள். படிங்கடா! ஜெய் ஸ்ரீ ராம்!
5
6
45
8,933
அது சரி தம்பி @karthikgnath . கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க தலைவர் @narendramodi என்ன சொன்னார் அப்படின்னு ஞாபகம் இருக்கா. அவர் சொன்னதை கண்டிக்கவே இல்லையே. அவர் என்ன சொன்னார் என்று ஞாபகப் படுத்தட்டுமா? இதோ... When my mother was alive, I used to believe that I was born biologically. After she passed away, upon reflecting on all my experiences, I was convinced that God had sent me. ஊருக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயம்னா எப்படி தம்பி!!! ஜெய் ஸ்ரீ ராம்!
Don’t mess with our belief system ! We demand accountability and unconditional apology. @TVKVijayHQ @RameshOffcl
1
17
1,842
சிரிப்பதா அழுவதா?! ஜெய் ஸ்ரீ ராம்!
3
21
2,701
அத்வைத்திகளும், அதாவது காஞ்சி மடம் முதலியவை இதைத்தானே சொல்லுகிறது. அவர்கள் சொன்னால் அது சரி! ஆனால் நித்தியானந்தா சொன்னால் அது தவறா?!!!! அத்வைதிகள் , அதாவது ஆதிசங்கரர், நாராயணனை பரப்பிரமம் என்றனர். நித்தியானந்தா சிவபெருமானை பரப்பிரமம் என்று சொல்கிறார். இரண்டுமே அத்வைதம் தான். இரண்டுமே தானே கடவுள் என்று தான் சொல்கிறது. ஜக்கியும் அதேதான். ரவிசங்கரும் அதேதான். அப்ப அத்வைத்திகளுக்கு பக்தி இல்லை என்று இதனால் தெரிகிறது என்று நான் புரிந்து கொள்கிறேன்! ஜெய் ஸ்ரீ ராம்!
7
3
46
14,578
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது நமது அடிப்படை உரிமை. இந்திய அரசியலமைப்பு சாசனமே கொடுத்தது. இது குறித்த ஒரு காணொளி ஜெய் ஸ்ரீ ராம்! youtu.be/L92JBlc2PvU?si=ag1s…
2
8
1
41
2,119
இவருடைய youtube சேனலிலே இவர் தன்னையே சுவாமி என்று சொல்லி அவருடைய அனுஷ்டானம் என்று சொல்லி பதிவிட்டு கொள்வதை பார்க்க நேரிட்டது. இப்பொழுது இவர் தன்னைத் தானே தனக்குத் தானே "சுவாமி" என்று சொல்லிக்கொண்டு "சுவாமியின் அனுஷ்டானம்" என்று சொல்கிறார். அந்த அனுஷ்டானத்தின் அழகை பார்ப்போம். சந்தியாவந்தனம் செய்யும் பொழுது பிராணாயம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய மந்திரம் குறைந்தபட்சம் 15 வினாடிகள் ஆகும். அரை வினாடி கூட இல்லாமல் ஒரு பிராணாயாமம் செய்கிறார். (முதல் காணொளி) அதேபோல ஆசமனம் செய்வதற்கு சொல்லக்கூடிய மந்திரங்களை சொல்ல குறைந்தபட்சம் 20-25 வினாடிகள் ஆகும். இவர் அதை முக்கால் வினாடியில் முடித்துக் கொள்கிறார். (இரண்டாவது காணொளி) இதே போலத்தான் 99% தான் அனுஷ்டானம் செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி செய்கின்றனர். இப்படி அவதி அவதியாக வீடியோவுக்காக அனுட்டானம் செய்வதற்கு அனுஷ்டானம் என்று பெயர் கிடையாது. ஒரு முப்பது வினாடி கூடவா இவர்களுக்கு பொறுக்க முடியவில்லை. இப்படிப்பட்டவர்கள் தான் எனக்கு பொறுமை இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கு அனுஸ்தானம் என்று பெயர் கிடையாது. விளம்பரம் என்று பெயர். விளம்பரத்துக்காக சந்தியாவந்தனம் செய்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். யார் இவர் என்று கேட்கிறீர்களா? இவர் பெயர் @SarathyThotatri. இவர்களைப் போன்றவர்கள் "இன்று சாஸ்திர சம்பிரதாயம் இந்த மாதிரி ஆகிவிட்டது" என்று காணொளி போட்டு புலம்புவது பேஷன் ஆகிவிட்டது. அப்படி ஆக்கியவர்களே இவர்கள் தான் என்பது இவர்களுக்கே நன்றாக தெரியும். ஜெய் ஸ்ரீ ராம்!
8
13
1
77
13,903
இவனையெல்லாம் ஒரு ஊடகக்காரர்கள் என்று மக்கள் சொல்கிறார்களே! எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!!!! வெளிப்படையாக தான் ஒரு பினாமியாக இருக்க ஆசைப்படுவதாக சொல்லிக் கொள்கிற இந்த 10 சீட்டு @RangarajPandeyR இதுவரை எத்தனை பேருக்கு பினாமியாக இருப்பார் என்று சந்தேகம் எழும்புகிறதா இல்லையா! முன்பே நான் சொன்னது போல ஒருமுறை ஸ்ரீரங்கத்திற்கு என் வீட்டிற்கு வந்த பொழுது இவர் காரில் நான் சென்று கொண்டிருந்த பொழுது ஒருவர் என்னை அழைத்து உங்களுக்கு பண உதவி செய்கிறேன் என்று சொன்னதை நான் மறுத்ததை கேட்டு, இந்த ரங்கராஜ் பாண்டே "உங்களுக்கு பிழைக்க தெரியவில்லை! அவர்களை என்னிடம் அழைக்கச் சொல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொன்னவர் தான். ஊடகம் என்கிற பெயரிலே வேறு ஒரு தொழிலை செய்வதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம்! ஜெய் ஸ்ரீ ராம்!
3
19
1
143
30,443
இந்த முட்டாபைய தான் தன் பிள்ளையையே மச்சான் என்று அழைப்பான். இப்பல்லாம் தராதரமே இல்லை. மைக் கிடைத்தது என்றால் எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகிவிடும். கூடவே பணம் புகழ் இருந்தால் போதும். அவர்கள் ஆத்திகவாதிகளாக ஆகி ஊருக்கு உபதேசம் செய்யத் துவங்கி விடுவார்கள். இதுதான் இன்றைய இந்துக்களின் நிலை. இவனைத் தொடர்பு அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளை மச்சான் என்று அழையுங்கள்! அப்படியே சிகரெட் சாமியார் போன்றவர்களையும் பார்த்து உங்கள் பிள்ளைகளையும் குடிக்கச் சொல்லுங்கள். தலையெழுத்து ஜெய் ஸ்ரீ ராம்!
Yes! Totally agree with Chika! I know a lot of youngsters who have taken a great deal of interest in our Itihasa Puranas after listening to my dear friend Vid @dushyanthsridar. If you want to bring cultural awareness in the next gen,tell them in a language they understand!
1
3
36
10,953
நல்ல தின்னுங்கடா!!! பிணம் தி! இப்ப தின்ன வேண்டியதுதானே! ஜெய் ஶ்ரீ ராம்!
3
5
27
3,133
சும்மா போர் அடித்தது. இந்த காமெடி பீஸ் @SaalanPaari பார்க்கலாம் என்று பார்த்ததில் ..... நினைப்பு பிழைப்பை கெடுக்கும் தினேசு. ஜெய் ஶ்ரீ ராம்!
1
5
39
4,723
Why is that people want to put thumbnails as is the are really angry?!! There protecting them is fine but protecting those like Ranganji as someone who is angry particularly at no point in the interview he was angry at all is sick. And people call me angry fellow even they like those who claim to be angry. The reality is no one has seen my anger yet. Jai Shri Ram!
1
19
1,619
இந்த ராமாயண திரைப்பட்டதை பற்றி கதறிக்கொண்டிருக்கும் சங்கிகளூக்கும், போலி சநாதனிகளுக்கும்!! அப்படி உங்களுக்கு இதெல்லாம் தப்பும் தவறுமாக எடுத்திருக்கின்றனர், நடிகர் நடிகைகள் தப்பு, இயக்கம் தப்பு, இசை தப்பு, அது தப்பு இது தப்பு என்று கதறும் கிறுக்கர்கள், அடுத்தவர்கள் என்ன செய்யவில்லையோ அதை இவர்கள் செய்ய வேண்டியதுதானே!! உன் வீட்டை நீ பார்த்துக் கொள்ளாமல், நாயை உள்ளே விட்டுவிட்டு நாயை குறை சொல்வதில் என்ன லாபம்! வக்கிருந்தால், ஒரு படம் எடு. இல்லையா, ஸ்ரீ ராமாயணத்தை ஒழுங்காக படித்து, சினிமா பைத்தியங்கள் 2 பேருக்கு நல்லது சொல்லிக் கொடு. ஸ்ரீ ராமாயணம் என்பது கிடைத்தற்கறிய பொக்கிஷம். அனைவருக்கும் கிடைத்துவிட்டால் அது எப்படி பொக்கிஷமாகும்!! கிறுக்கர்கள் சிதிக்க! ஜெய் ஸ்ரீ ராம்!
1
3
33
2,716
ஒரு வாரமாக ஒரே அலப்பறை!! எதற்கு என்று தெரியவில்லை. சில அரசியல் சநாதனிகளின் அழுகை தாங்கவில்லை!! ஏதோ ஒரு திரைப்படம் வந்துவிட்டதாம். அதில் ஏதோ ராவணன் "எல்லோரும் சமம்" என்று பேசுவது போல காட்சிப் படுத்திவிட்டார்களாம்! அதனால் சநாதன தர்மத்தையே திரித்து குழப்ப ஏறடுத்தப்பட்ட ஒன்று என்று அந்த சினிமாவை பார்ப்பவர்கள் கவனிக்காத ஒன்றைக் இவர்கள் ஊதி பெரிதாக்குவது எதற்கு என்று தெரியவில்லை!! இந்த கும்பலில் இப்ப @APNSWAMY என்று ஒரு அரசியல் ஆன்மீகவாதி!! ஏனோ இவர்களுக்கு இந்த வேலை!! சேனல் சேனலாக போய் இவர்கள் பேசுவதை "விளம்பரத்திற்கு" என்று சொன்னால் இவர்கள் விசிரிகள் கொதித்து எழுவார்கள்! சநாதன தர்மம் என்ன அவ்வளவு வலுவற்று போய்விட்டதா என்ன? ஒரு திரைப்படம் வால்மீகி வாக்கை விட அதிக சக்தி வந்துவிட்டது என்று இவர்கள் கருதுகிறார்களா என்ன?! @ChanakyaaTv-இல் ஸ்ரீ ரங்கன்ஜீ அவர்களை பத்து சீட்டு @RangarajPandeyR நேர்காணல் எடுத்ததில் அவர் பேசிய அளவு பேசி இருந்தால் போதாதா!! சொல்லப்போனால், ரங்கன்ஜீ இந்த படத்தை பார்ப்பதற்கு காரணமே இப்படிப்பட்ட விமர்சனங்கள்தான் என்று அவரே சொல்கிறார். அதுதான் கொடுமை!! அவரையும் நேரத்தை வீணடிக்க வைத்தார்கள்!! இப்படி பேசிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் சநாதனதர்மத்தில் சொன்னபடி வாழ்கிறார்கள்!??? தர்மரக்ஷணம் என்பது முதலில் அந்த தர்மத்தை அநுஷ்டானம் செய்வதில் இருக்கிறதே ஒழிய, அதை நம்பாதவன் சொல்லை எதிர்ப்பதில் இல்லை! அநந்தபத்மனாபன் மற்றும் ரங்கன்ஜீ-யை தவிற இதை பற்றி பேசியவர்களில் எவரும் 3 வேளை சந்தியாவந்தனம் கூட செய்யாதவர்கள் என்பதை நான் அறுதியிட்டு கூற முடியும். அதிலும் ரங்கன்ஜீ-யை தவிற பல ராமாயண புத்தகங்களை படித்தவர்கள் இருக்க முடியாது என்பது என் கருத்து. என் வருத்தமெல்லாம், எவர்கள் ஸ்ரீராமபிரானை பற்றிய விஷயங்களை உலகிற்குச் சொல்லி, "கர்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ!" என்று உலகை விழிப்படைய செய்வதை விட்டு, அவர்களும் இந்த கும்பலோடு கூக்குறலிடுவது மிகவும் வேதனையாக இருக்கிறது!! இப்படி உலகத்தாருக்கு முன் தன்னை "அறிவுஜீவி" என்று காட்டிக் கொள்வதால் இவர்கள் என்ன அடைய போகின்றனரோ!! என்றும் ஸ்ரீ ராமாயணம் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும். என்று ஸ்ரீ வால்மீகியும் போற்றப்படுவார். என்றும் ஸ்ரீ விபீஷணாழ்வான், ஸ்ரீ பரதாழ்வான், ஸ்ரீ ஜடாயு மஹாராஜா, ஸ்ரீ குகப்பெருமான், ஸ்ரீ சத்ருக்னாழ்வான் ஆகிய எல்லோரும் போற்றப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்!! ஒரு குழந்தைகள் கிளம்பும். இளைஞர்கள் படத்தைத்தானே பார்க்கின்றனர் என்று. அவர்கள் மேல் பழி போடும் பெற்றோர்கள் முதலில் இப்படிப்பட்ட திரைப்படங்களை தானும் பார்க்காமல், தங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்லாமல் இருக்க வேண்டும்!! அதை செய்துவிட்டு, ஸ்ரீ ராமாயணத்தை வால்மீகி எழுதியதை படித்து அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதை செய்யாமல் கத்திக் கொண்டு நாராசமாக இருக்கிறது ஜெய் ஸ்ரீ ராம்!
6
5
28
3,040
திரைப்படங்கள் சநாதன தர்மத்தின் எதிரியா, அல்லது உபந்யாசகர்கள் எதிரியா?! ஒரு திரைப்படத்தில் ஏதோ ராவணனை நல்லவனாக காட்டிவிட்டார்கள் என்று, அதை எடுத்தவரை வசைபாடி தீர்க்கும் கும்பல், ஏனோ, உபந்யாசகர்கள் என்கிற பெயரில், ஸ்ரீ ராமபிரான் 60 வயது கூட வாழவில்லை என்றும், ஆஞ்சநேயர் மனிதன் என்றும், ஸ்ரீ ராமபிரான் மனுஷ்யன் என்றும், இவை எல்லாம் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் தான் நடந்தது என்றும், புராணங்கள் கட்டுக்கதைகள் என்றும், இப்படி பட்ட விஷயங்களை குழந்தைகள் நம்ப மாட்டார்கள் என்று சொல்லி, அதற்காக அறிவியல் ஆராய்ச்சி என்றும் செய்து ஆங்கில புத்தகத்தில் பெமினிசம் சாயலில் வால்மீகியை காட்டுவது குறித்து பாதகமே இல்லை என்று கண்ணை மூடிக் கொள்கிறதே!! காலத்தின் கொடுமை!! ஜெய் ஸ்ரீ ராம்!
2
3
22
1,517
I agree. I cant comment there because the "democratic" @bseshadri had blocked me and so I am writing here. @sansbarrier. Unfortunatley I get a feeling that court cases are getting decided like you have described. I am not sure where this is going to lead the society to. Courts must rely on evidence. If they are going to rely on tom dick and harry's "opinions" (I am not saying they did, but if they do) then as well we can scrap the Bharatiya Sakshya Adhiniyam (Evidence Act) completely and of course we can also get rid of CrPC, IPC whatever you see!! Pleadings are important in a writ. Now-a-days I see that orders are passed with words which are not in pleadings. Jai Shri Ram
Replying to @bseshadri
“ they would not have done such a thing “ - a legal case is not addressed on the basis of propositions and suppositions. This is to say an educated man would not steal.
1
15
2,679
ஆஸ்தான அபித் தான் வரவில்லை போலிருக்கிறது. அல்லது உணர்ந்துவிட்டாரா என்பது கூட தெரியவில்லை. உலகம் பூராவும் ஆசான் வித்வானை வைத்து எதிர்மறை சென்சேஷனல் என்டர்டெயின்மென்ட் விமர்சனங்களை அள்ளி விளாசிக் கொண்டிருக்கும் பொழுது, ஸ்ரீ ராமாயணத்தை கற்ற ஒருவரிடம் 10 சீட்டு @RangarajPandeyR பேட்டி எடுத்தது வரவேற்கக் கூடியது. ஆனால் வருத்தம் என்னவென்றால், இந்த உலகத்திலே எல்லோரும் திரைப்படத்தை சுற்றிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிற இடத்திலேயே ஶ்ரீ ரங்கன்ஜி அவர்களையும் எல்லோரும் அழைத்துச் சென்று விட்டார்களே! காலத்தின் கொடுமை ஜெய் ஸ்ரீ ராம்!
2024-ல் ராமாயணத்தின் காலக்கணிப்பு குறித்த சர்ச்சை எழுந்தபோது, ​​@OurTemples சுவாமியை அழைத்து விவாதிக்கும் துணிச்சல் @RangarajPandeyR க்கு இருக்கவில்லை.
2
17
3,607