Pinned Tweet
Online Investment Scam!
📷 அதிக லாபம் தருவதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு திட்டங்களை நம்பாதீர்கள்!
To Report Cyber Crimes-Dial 1930 or register at cybercrime.gov.in
#PudukkottaiDistrictPolice
#TNPoliceofficial
#CentralZone
புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
#PudukkottaiDistrictPolice
#TNPoliceofficial
#CentralZone
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (28.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
#PudukkottaiDistrictPolice
63
Pudukkottai District Police retweeted
தெரியாத லிங்க்குகளை கிளிக் செய்யாதே! விழிப்புடன் இரு நண்பா! 🚨
Don't click unknown links! Stay alert, Nanba! 🚨
Cyber crime helpline No: 1930
#Cybercrimeawareness #tamilmeme #CyberSafety #CyberAwareness #TNPolice
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD)
ஆவடி மாநகர காவல்: 1.3 கிலோ கஞ்சா மற்றும் 3,850 போதை மாத்திரைகள் பறிமுதல் - ஒருவர் கைது
Avadi City Police: 1.3 kg of Ganja and 3,850 narcotic pills seized - one person arrested
@avadipolice #Ganjaseized #avadi #TamilNaduPolice #PoliceAction #TNPolice
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD)
தாம்பரம் மாநகர காவல்: ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் 57 பேர் கைது - 6.45 கிலோ கஞ்சா மற்றும் 270 போதை மாத்திரைகள் பறிமுதல்.
Tambaram City Police: 57 people arrested in crackdown on rowdies - 6.45 kg of ganja and 270 Drug pills seized.
@COPTBM #tambaram #DrugFreeTamilNadu #TNPolice #TamilNaduPolice
Pudukkottai District Police retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டம்: கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
Kallakurichi District: 3 people arrested in murder case and remanded under the Goondas Act
@klkpolice #GoondasAct #kallakurichi #TNPolice #TamilNaduPolice
UPI FRAUD AT JEWELLERY SHOPS – STAY ALERT!
Cybercriminals may use fake UPI payment confirmations to deceive jewellery shop owners.
A payment screenshot or a “Payment Successful” message on someone’s phone does not guarantee that the money has been credited to your account.
81
நிகழ்ச்சியை கீழே உள்ள லிங்க் மூலம் நேரலையில் கேட்டு மகிழுங்கள்
**
pudhugaifm.in
Radio Garden Link: radio.garden/listen/pudhugai…
2
81
Pudukkottai District Police retweeted
ஆவடி மாநகர காவல்: 72 வயது முதியவரிடம் ரூ.60.70 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது.
Avadi City Police: 3 people arrested in a case of digital arrest fraud of Rs. 60.70 lakhs from a 72 year old man.
@tncybercrimeoff @avadipolice #digitalarrest #TamilNaduPolice #PoliceAction #TNPolice
Pudukkottai District Police retweeted
கோயம்புத்தூர்: சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் காவல்துறையின் சிறந்த புலனாய்வு
Coimbatore: Excellent investigation by Tamil Nadu Police in the Sulur sexual assault and murder case
#Coimbatore #sulurpocsocase #TamilNaduPolice #PoliceAction #TNPolice
Pudukkottai District Police retweeted
கோயம்புத்தூர்: சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இருவரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது - The Hindu
Coimbatore: court convicts two accused in Sulur sexual assault and murder case - The Hindu
#Coimbatore #sulurpocsocase #TamilNaduPolice #PoliceAction #TNPolice
Pudukkottai District Police retweeted
தாம்பரம் மாநகர காவல்: ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் 57 பேர் கைது.
Tambaram City police: Special Police Drive Against Rowdies – 57 Arrested
#Tambaramcity #TamilNaduPolice #PoliceAction #TNPolice
Pudukkottai District Police retweeted
பத்திரிக்கைச் செய்தி – திரு. சி. அருள் விக்னேஷ் கைது தொடர்பாக
23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரிஷ்டி சிங், IPS அவர்கள், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) திருமதி. என். காமினி, IPS அவர்களின் மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார்.
விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணாக பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Pudukkottai District Police retweeted
Press Note Regarding arrest of Thiru C. Arul Vignesh
On 23.11.2026, a senior lady officer in Kallakurichi District preferred complaint against Thiru C. Arul Vignesh, MLA, Kallakurichi Constituency regarding alleged harassment and inappropriate conduct. On the same day, a case in Kallakurichi AWPS Cr No. 91/2026 was registered under appropriate sections of law. Initial investigation was done by the local police and on the directions of the Hon’ble High Court of Madras in WP (Crl) No. 3183/2026 dated 24.11.2026, Tmt. Shristi Singh, IPS, Superintendent of Police, Tiruppur District took investigation of this case under the supervision of Tmt. N. Kamini, IPS, Inspector General of Police, Administration, Chennai.
During the investigation, the petitioner and other witnesses have been enquired by the Investigation Officer. Consequent to the enquiry, the alleged accused Thiru C. Arul Vignesh, MLA, Kallakurichi Constituency has been arrested and the investigation is under progress.
Relating to this incident, 201 social media posts were pulled down by the local police and the Cyber Crime Department of Tamil Nadu Police. However, since the Hon’ble High Court has also issued instructions regarding publishing, communicating or making known to the public any matter, it is requested to avoid posting any post in contravention to the above directions.
Pudukkottai District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மதுரை மாவட்ட காவல்துறையினர் தீவிர நடை ரோந்து.
Madurai District Police are conducting intensive foot patrols to ensure public safety and prevent criminal activities.
#MaduraiPolice #FootPatrolling #PublicSafety #CrimePrevention #TamilNaduPolice
Pudukkottai District Police retweeted
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் திரு. கைலாசவடிவு சிவன் (K. சிவன்) அவர்கள், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP/HoPF) Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
Former ISRO Chairman Thiru Kailasavadivoo Sivan (K. SIVAN) paid a courtesy visit to the Director General of Police, Tamil Nadu (DGP/HoPF), Dr. Mahesh Kumar Aggarwal, IPS.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (27.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
#PudukkottaiDistrictPolice
Pudukkottai District Police retweeted
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் அவர்களிடம் அறிக்கை செய்தனர்.
அவர்களை வரவேற்று வாழ்த்திய காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மாநிலக் காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காகவும் தங்களது முழுத் திறமையையும் அர்ப்பணிப்புடன் பயன்படுத்தி, சிறந்த பங்களிப்பை வழங்கிட வேண்டும் என அறிவுரைகள் வழங்கி, அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
8 IPS officers allotted to Tamil Nadu reported to the Director General of Police and Head of Police Force (DGP/HoPF) at the Tamil Nadu Police Headquarters.
Welcoming and congratulating the officers, the DGP advised them to dedicate their full potential and serve with commitment for the welfare of the people of Tamil Nadu and the effective functioning of the State Police. He also conveyed his best wishes to them.
Pudukkottai District Police retweeted
UPI பணப்பரிவர்த்தனை மோசடி!
UPI மூலம் பணம் செலுத்தியதாகக் காட்டப்படும் போலியான பரிவர்த்தனை விவரங்களை நம்பி ஏமாற வேண்டாம். பணம் செலுத்தப்பட்டதற்கான குறுஞ்செய்தி அல்லது ஸ்கிரீன்ஷாட்டை மட்டும் நம்பாமல், உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே நகை அல்லது பொருட்களை ஒப்படைக்க வேண்டும்.
UPI PAYMENT FRAUD!
Beware of fake transaction details showing that a UPI payment has been made. Do not rely solely on payment confirmation messages or screenshots. Always verify whether the amount has been credited to your bank account before handing over jewellery or other goods.
#UPIFraud #CyberSafety #CyberCrimeAwareness #1930 #TamilNaduPolice #TNPolice
Pudukkottai District Police retweeted
போதைப்பொருட்களுக்கு NO சொல்லுங்கள்! ஆரோக்கியமான எதிர்காலத்தைத் தேர்ந்தெடுங்கள்! போதையில்லா தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம்!
Say NO to Drugs. Choose a Healthy Future. Together, Let’s Build a Drug-Free Tamil Nadu!
#DrugFreeTamilNadu #SayNoToDrugs #DrugAwareness #ChooseTheRightPath #TNPolice #TamilNaduPolice




















