தமிழ்நாடு சட்டமன்றத்தில், கனிமவளம் மற்றும் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய பாமக சட்டமன்ற குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்கள்.!
#TNAssembly | #PMK
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
யாரையும் பேசவிடாமல் டைம் இல்ல டைம் இல்லன்னு சொல்றதுக்கு பேசாம யாருமே பேச வேணாம்னு சொல்லிட்டு போயிடலாம்..
தேவையில்லாதது எல்லாம் பேசுவதற்கு டைம் இருக்கு தேவையானது பேசறதுக்கு டைம் இல்ல..
Meanwhile Dr.Sowmiya Anbumani reaction😍😍😍
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
One sensible person in the lot. Imagine if all 234 are like her? That will make TN a super power.
@Sowmiyanbumani
நம்ம மின்மிகை மாநிலமாக மாறிவிட்டோம்.. அப்படி இருக்கும்போது நமக்கு NLC தேவையே இல்லை..! CSR நிதியை அவங்க வடமாநிலங்களுக்கு தான் கொடுக்குறாங்க.. தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில்லை.. அவர்களின் CSR நிதியை வைத்து தமிழ்நாட்டுக்கு தடுப்பணைகள், நெல் குடோன்கள் கட்டி கொடுக்க சொல்லுங்க.. சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி..
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS | #PolimerNews
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
#JUSTIN கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
#AnbumaniRamdoss #PMK #Karnataka #News18Tamilnadu | News18Tamil.com
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
தெளிவான பேச்சு 👏 @Sowmiyanbumani
NLC நிறுவனம் CSR நிதியை அவங்க வடமாநிலங்களுக்கு தான் கொடுக்குறாங்க.. தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில்லை.. அவர்களின் CSR நிதியை வைத்து தமிழ்நாட்டுக்கு தடுப்பணைகள், நெல் குடோன்கள் கட்டி கொடுக்க சொல்லுங்க - சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த பா.ம.க எம்.எல்.ஏ திருமதி.சௌமியா அன்புமணி
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
”நமக்கு NLC தேவையே இல்ல.. மின்மிகை மாநிலமாக மாறிவிட்டோம்.. CSR நிதியை வைத்து நமக்கு தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும்” - பாமக MLA சௌமியா அன்புமணி கோரிக்கை
CM vijay | TN Assembly 2026 | TVK | JCD prabhakar | MLA
#NewsTamil24x7 #SowmiyaAnbumani
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
#WATCH | "எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து பேசுறேன்” பாமக எம்.எல்.ஏ. பேச்சால் சிரிப்பலை
#PMK #GaneshKumar #TamilNaduAssembly #News18TamilNadu
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
இன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில், கனிம வளம் மற்றும் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றியபோது.!
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
“ஜெயலலிதா மாதிரி பேசுறீங்க..!” ❤️
மக்களின் அன்பான வார்த்தைகளுக்கு நெகிழ்வுடன் பதிலளித்த
முனைவர் திருமதி. @Sowmiyanbumani அவர்கள்.
#SowmiyaAnbumani #Jayalalithaa #Amma #JJayalalithaa #PMK #TamilNaduPolitics #NDA
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
நம்ம மின்மிகை மாநிலமாக மாறிவிட்டோம்.. அப்படி இருக்கும்போது நமக்கு NLC தேவையே இல்லை..! CSR நிதியை அவங்க வடமாநிலங்களுக்கு தான் கொடுக்குறாங்க.. தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில்லை.. அவர்களின் CSR நிதியை வைத்து தமிழ்நாட்டுக்கு தடுப்பணைகள், நெல் குடோன்கள் கட்டி கொடுக்க சொல்லுங்க.. சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி..
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS | #PolimerNews
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
"1 லட்சம் கோடி வருவாய் கிடைக்குமா? இது எல்லாம் சும்மா சொல்றது.. அந்த நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை".. பா.ம.க எம்.எல்.ஏ VS அமைச்சர் பிரபு..கனிமவளத்துறை தொடர்பாக கார சார வாதம்..!
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #MinisterPrabhu | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS | #PolimerNews
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
🌾 நாளுக்கு நாள் விவசாயிகளின் குரலாக மாறி வரும் சௌமியா அன்புமணி அவர்களின் பேச்சு, மக்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது! 🔥
#சௌமியாஅன்புமணி #NLC #FarmersVoice
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
தூய ஆட்சி என்றால் GO போடுங்க! 🔥
சட்டசபையில் கிடுக்குப்பிடி கேள்விகளால் அமைச்சர்களை திணறடித்த கணேஷ்குமார்! 💥
@ganeshkumarmla
#கணேஷ்குமார் #Assembly #TVK #PMK
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கருங்குழி கிராமத்து அன்பு உறவுகளுடன்.!
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: பாமக குற்றச்சாட்டு உறுதியானது. சிபிஐ விசாரணை வேண்டும்!
@CMOTamilnadu @CMofKarnataka
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
சம்பா சாகுபடியும் கனவாகும் ஆபத்து: காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்! @CMOTamilnadu
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் கொம்புதூக்கி பகுதியில் அமைந்துள்ள, மான்போர்ட் மலைவாழ் மக்கள் சமுதாய (TRIBAL) நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 25-வது ஆண்டு வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போது. உடன் பள்ளியின் நிறுவனர், Brother George KJ மற்றும் சிறப்பு விருந்தினர்கள்.!
ஜூலை 18 அல்ல…. நவம்பர் 1-ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள்: திமுகவின் வரலாற்றுத் திரிபை த.வெ.க அரசும் பின்பற்றக் கூடாது!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.
pmk.news/20260714-1-309
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை retweeted
இன்று, தருமபுரி - மொரப்பூர் புதிய இரயில் பாதை திட்டப் பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து, தெற்கு இரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, ஆலோசனை நடத்திய போது.!
#PMK | #Dharmapuri | #southernrailway





























