Pinned Tweet
ஆண்டவர் அரசியல் கட்சி ஆரம்பிச்சப்ப சப்போர்ட் பண்ணலாம்னு ட்விட்டர் அக்கவுன்ட் க்ரியேட் பண்ணேன்... என்னால முடிஞ்ச அளவு சப்போர்ட் பண்ணேன்.. (That id suspended)
இப்ப விஜய்க்கு என்ன பிரச்சனை பண்ணாங்களோ அத விட மோசமாவே சங்கிகள் அவர பத்தி அவதூறு பரப்புனாங்க, சில ரஜினி ரசிகர்களும் சேர்ந்து கொண்டார்கள்.. ரஜினி ஆரம்பிக்காத கட்சிய கமல் ஆரம்பிச்சிட்டார்ன்ற வன்மம்.. பல வருசமா உருட்டிட்டே இருந்தா? ரஜினி ஆரம்பிச்சிருக்க வேண்டியது தானே யார் தடுத்தார்கள்..
சங்கிகளுக்கு எந்த அளவிற்கு வன்மம்னா ஸ்ருதி ஆண்டவர வச்சு தப்பா பேசற அளவுக்கு... நிறைய போட்டோ ஷாப் வச்சு க்ரியேட் பண்ணாங்க... முக்கியமா அவர் கேரக்டர டேமேஜ் பண்ணினார்கள்... ஆண்டவர பத்தி எங்கள மாதிரி ஃபேன்ஸ்க்கு தான் தெரியும் அவர் தங்கம்னு...
இத பண்ணது நல்லி எழும்பு கிஷோர்... அத ஷேர் பண்ணி தன் வன்மத்தை தீர்த்து கொண்டார்கள்... ஒரு பக்கம் திமுக அவரை நூல், பார்பானு அஜந்தா க்ரியேட் செய்தார்கள்...
அவரை சரியாக புரிந்து கொள்ளாததால் எல்லா பக்கமும் அவருக்கு ஹேட்டர்ஸ் இருந்தார்கள்... குறிப்பாக ப்ராமனர்கள், முஸ்லீம்ஸ்...
டைரக்டா சட்டசபை தேர்தல்லயே நின்றிருக்கலாம்... யார் குடுத்த மோசமான ஐடியானு ீதரியல.. லோக்சபா தேர்தல்ல தன் அரசியல் பயனத்தை ஆரம்பித்தார்... அப்ப நல்ல பர்சன்டேஜ் வோட் வாங்கின மய்யம் ... இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துனு வாய் விட்டு வாங்கி கட்டி கொண்டார்... பாதி சப்போர்ட்ட இழந்தார்...
இல்லைனா நிச்சயம் மய்யத்துல 4,5 mla இருந்திருப்பார்கள் ... அனைவரும் தரமான கேன்டிடேஸ்..
மே 2 ரிசல்ட் அன்று... தொடர்ந்து 4 மணி வரைக்குமே முன்னிலையில் இருந்தார்... திடீர்னு வானதி க்ளோஸா வர ஆரம்பிச்சா... 7 வரை இழுப்பறி தொடர்ந்தது... சில மீடியாவில் கமல் ஜெயிச்சிட்ார்னு கூட அறிவிச்சு டெலிட் பண்ணாங்க...
ஸ்டாலின் சி.எம் ஆகிட்டார்னு கூட அறிவிச்சிட்டாங்க... ஆனா அவர் தொகுதி மட்டும் சொல்லவில்லை.. என்ன நடந்ததுனு அங்க இருந்த ஆண்டவர் தொண்டர்கள் ீசால்லி கேள்விப்பட்டேன்...
வானதி ஆடின ஆட்டம்... கடைசியில் ஆண்டவர் தோல்வியை அறிவித்தார்கள்...
ஹேட்டர்ஸ் கூட ஆண்டவர் ஜெயிக்கனும்னு விருப்பப்ட்டார்கள்... சோஷியல் மீடியா முழுவதும் அவர் பேச்சு தான்..
நான் சாப்பிடவில்லை.. என் மன நிலை அறிந்து என் குடும்பமும் தொந்தரவு பண்ணவில்லை... அப்பிடேிய உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்... டார்ச் லைட் பிடிச்சு அவர் நடந்து வந்தது இப்ப நினைத்தாலும் கண்ணு கலங்கும்.. அதை பற்றி நினைக்க கூட இப்பவும் முடியாது...
ஆண்டவர்கிட்ட இருந்து 11 மணிகிட்ட ட்விட் வந்ததும் தான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..
ஆண்டவர் மாதிரி ஒருத்தருக்கு நிச்சயம் அரசியல் துறை செட் ஆகாது.. அவருமே இதை புரிந்து இருப்பார்... இத்தனை தோல்விக்கு பிறகும் சங்கி டேஷ்களுக்கு அவர் மீது வன்மம் மட்டும் குறையவில்லை...
அவர் அரசியலுக்கு வந்து செய்த நல்லத தனி பதிவாக போடுகிறேன்.. சின்ன உதாரணம்.. பொள்ளாச்சி சம்பவம்.. அங்க பெண்களுக்கு நடந்த கொடுமை.. அவர் தொடங்கின விசில் App மூலமாக தான் வெளி வந்தது.. மய்யம் சகோதரி மூகாம்பிகா ஆண்டவர் மூலமா ஸ்டெப் எடுத்து கொடுமையை வெளிக்கொண்டு வந்தார்கள்....
பெரிய தோல்வி தான் திமுகவில் சேர தவறான முடிவை எடுக்க வைத்தது... இப்பவும் அங்க இருந்தாலும் அவருக்கு பைசா பிரயோஜனமில்லை... தப்பான வழியில் பணம் வாங்க மாட்டார்... தப்பான விசயத்துக்கு துணை போக மாட்டார்... இன்று வரை விஜய் விசயத்தில் கூட கண்ணியத்தை தான் கடை பிடித்து வருகிறார்...
ஆண்டவரிடம் நான் பார்த்த வரை ஏதாவது தோல்விக்கு அப்பறம் விஸ்வரூபம் எடுத்து பெரிய வெற்றி குடுப்பார்... அப்பிடி வந்தது தான் விக்ரம்...
என்ன திரும்ப எழுந்திட்டானு ஹேட்டர்ஸ் அதிலும் வெற்றி பகத் பாசில் சூர்யாவால தான்னு வெறி கொண்டு பரப்ப ஆரம்பித்தார்கள்... ஆடியோ லான்ச் வரைக்குமே படத்திற்கு நல்ல hype இருந்து .. அதுக்கப்பறம் உருவான ரோலக்ஸ் கேரக்டர உருவாக்கினது ஆண்டவர் தான்.. எப்பிடி பார்த்தாலும் இது முழுக்க ஆண்டவர் வெற்றி தான்...
இப்பவும் திரும்ப ஆண்டவரை பத்தின அவதூறை சங்கிகள் ஆரம்பித்து இருக்கிறார்கள்.. இது முழுக்க பயம் தான் காரணம்.. பிரச்சாரம் ஆரம்பிச்சா அடி சங்கிகளுக்கு தான் விழுகும்...
தோல்விகளை விட வெற்றிகளை அதிகம் பார்த்தவர்... ஆனா அவர் தோல்வி தான் பெருசாக பேசப்படும்... பெரிய தோல்விக்கு பிறகு பிரமாண்ட வெற்றி குடுக்குறது அவர் ஸ்டைல் இந்தியன், தசாவதாரம், விஸ்வரூபம், பாபநாசம் படங்கள் மாதிரி மிகப்பெரிய வெற்றி நிச்சயம் குடுப்பார்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்...
என்ன ஆண்டவரே ஆரம்பிக்கிறிங்களா? .. ஆனா ரஜினி நமக்கு வேண்டாம்...
- Preethi
#Kamalhaasan
@ikamalhaasan @shrutihaasan @maiamofficial
PreethiS retweeted
மழை வருமென்று வானம் சொல்லவில்லை;
காதல் வருமென்று உன் கண்களும் சொல்லவில்லை.
#chennaiylmazhai #chennairains #surprise
PreethiS retweeted
Replying to @ikamalhaasan @TVKVijayHQ
இதை கூட பாராட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததுக்கு மனசு வரவில்லை. ஆண்டவர் ஆண்டவர் தான் 👏👏👏
Maiam for reason
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
PreethiS retweeted
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
PreethiS retweeted
My Fav comfort film to watch ❤️ just Love them 😍 what's your comfort film or films??
PreethiS retweeted
சிங்கப்பெண் அதிரடி படையில் இருக்கும் காவலர்கள் அனைவரும் கட்டாயம் ஒரு தற்காப்பு கலை கற்றவர்களாக இருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில், அரசு அதற்கான வசதிகளை செய்து குடுத்தால் மிக சிறப்பாக இருக்கும்.
சும்மா பேச்சுக்கு என்று இல்லாமல் இப்படி செய்தால் நிச்சயம் மக்களுக்கு ஒரு தைரியம் இருக்கும் 👍
PreethiS retweeted
Replying to @Preethistarr
பெண்கள் பாதுகாப்பிற்கு என்ன செய்தாலும் வரவேற்பு கொடுப்போம்
PreethiS retweeted
#RaviMohan மற்றும் #Kenisha மீண்டும் ஒன்றாக காணப்பட்டதாக கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன!
இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பல்வேறு யூகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளன. 👀✨
இது ஒரு சாதாரண சந்திப்பா? 🤝
மீண்டும் இணைந்துவிட்டார்களா? ❤️
அல்லது சமூக வலைதள வதந்திகளா? 🤔
இதுவரை #RaviMohan அல்லது #Kenisha தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. ⚡
அதனால் உறுதியான தகவல் வரும் வரை இதை ஒரு industry buzz ஆகவே பார்க்க வேண்டியது அவசியம்.




























