Devarajan (@Pvd316) profile picture

RSS தேசமும் தெய்விகமும் இரண்டு கண்கள் எம்மதமும் சம்மதம் இல்லை இந்துமதம் மட்டுமே

Joined January 2023
Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)
இருமுடி ஏந்தி திருவடி தேடி வருவேனே ஐயா கரிமலை மேலே வரும் வழி பார்த்து காத்திடும் என் ஐயா தேக பலம் தா பாத பலம் தா தேடி வரும் நேரம் உதித்ததங்கே ஒளி விளக்காக உத்திர நட்சத்திரம் தெறித்த ஒளியில் திருவிளக்காக தெய்வம் உன் அம்சம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 காவை வணக்கம் 🙏🚩
7
3
27
433
சரவணபவா கனக மயில்வாகனா அசுர சம்ஹார கோலாகலா அரோகரா சகமேனி காங்கேயேயா பரமகுரு நாயகா சண்முகா கார்த்திகேயா அரோகரா அரவணை முராரிமறு காக்கோட்டி சூர்யபிராகசவளுள் வாசாலகா அரோகரா ஆனைமுகனுக்கு இளைய வேலாயுதா தெய்வயானை குன சுப்ரமணியா அரோகரா ஓம் சரவணபவ 🕉️🙏🚩 காலை வணக்கம்🙏🚩
9
4
22
373
இது சுதந்திரம் அல்ல குடும்பம் மற்றும் நாட்டின் சீர்கேடு சமூக சீரழிவுக்கு வித்திடுவதில் சினிமா வெப் சீரிஸ் பெரும் பங்கு வகிக்கிறது Jiohotstarல HartBeat டாக்டர்ங்க குடிக்கிறமாதிரி The Court வக்கில்கள் குடிக்கிறாமாதிரி வடக்கனுங்க தமிழகத்துக்கு குடிகாரனுங்க ஊர்னு பெயரே வச்சிடானுங்க
1
6
136
வரலாறு படைத்தார் மனிஷா! 🇮🇳 உலகமல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மனிஷா பன்வாலா இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையிடம் 0–6 என பின்தங்கியிருந்தார். விட்டுக்கொடுக்கவில்லை. 8–6 என வென்று தங்கத்தை தட்டிச் சென்றார் பாரதத்தின் தங்கமகள் வாழ்த்துகள் 🙏 🇮🇳
5
71
தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ்ந்தவரும், நவீன இந்தியாவின் சிற்பியும், சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பாரத ரத்னா இந்தியாவின் இரும்பு மனிதர் #சர்தார்வல்லபாய்படேல் பிறந்தநாளில் அவரை வணங்குவோம் 🙏 #ஜெய்ஹிந்த் #ஜெய்பாரத் #வந்தேமாதரம் #பாரத்மாதாகீஜெ 🇮🇳🙏🚩
3
13
139
பெரியவர் தேசபக்தர் தெய்வத்திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தில் அவரது தியாகத்தினையும், தேசபக்தியையும் போற்றுவோம். தேசமும் தெய்விகமும் இரண்டு கண்களாக வாழந்த 🙏🚩 #பசும்பொன் மண்ணின் பொக்கிஷம் பாரதத்தின் பெருமையே..!! #தெய்வத்திருமகன் #தேவர்ஜெயந்தி
2
9
96
உயிர்காக்கும் புற்றுநோய் மறுந்துகளை 90சதவீதத்திற்குமேல் விலை குறைத்த பிரதமர் @narendramodi ஜி நிதி அமைச்சர் @nsitharamanஜி கோடான கோடி நன்றிகள் 🙏
1
2
12
157
இந்த சனாதன தர்மம் தைழைத்து ஓங்கிய பாரததேசத்தில் கலவரம் எப்படிடாவரும் கரப்பான் பூச்சிகளா குன்டி கூட்டணி கபோதி பயலுகளா 😡 ஜெய் ஸ்ரீ ராம் 🙏🚩 🚩
6
28
449
யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! யோகிஜி ஆட்சியை எதிரியும் விரும்பும் உத்திரபிரதேஷம் ~ அசாதுதீன் ஒவைசி. 🔥🔥🔥
1
11
1
36
390
#வாக்குசீட்டு முறையில் நடந்த உள்ளாட்சி தேர்தல், MLC தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வி! #பூவா,தலையானு டாஸ் போடலாம்,தேர்தல் நடத்துற காசு வேற மிச்சமாகும், ஐடியா இல்லாத தேர்தல் ஆணையம்!😏
8
144
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்! சந்தானம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில்வந்தால் நன்மை எல்லாம் நடக்குது நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 காலை வணக்கம் 🙏🚩
8
3
31
407
#ராஜாராஜதான் @ilaiyaraaja 💕 பாடல் வரிகள் #கங்கையமரன்‌ #ஜானகிஅம்மா குரலில் தேசியவிருது வாங்கிய பாடல் 💚🧡👌 @BKannigaa @speedysilver123 @Vanthi_Off
1
3
7
186
நல்ல வேள...🥺🥺 அவன் போயி சேர்ந்துட்டான் புண்ணியவான் 😂😂😂😂😂 பாவம் காதல் தோல்விபோல ஆன்டிக்கு 😂
3
4
1
19
366
#இன்று #101வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் #RSS இயக்கம்! நாண் ஒரு சுயம்சேவக் என்பதில் பெறுமை கொள்கிறேன் 🙏 🚩 ஜெய் RSS 🙏🚩🚩🚩 #RSS4Nation #VijayaDashami 🙏🙏🙏
11
120
2
588
5,038
ஆமா நாங்க இதை எல்லாம் ஆட்சி கைப்பற்ற தான் பன்றோம்..இதிலென்ன தப்பு இருக்கு?தேசவிரோதிகள் 😡 சீன கைகூலி கம்யுனிஸ்டு பாகிஸ்தான் கைகூலி காங்ரஸ் அமெரிக்க கைகூலி போர்ஜெரிவால் பங்ளாதேஷ் கைகூலி மம்தா இந்துஸ்தான் கைகூலி நாமா இருப்போமே என்னதவறு 😍 ஆயிரம் எதிரிகள் ஒரே நம்பிகை மோடிஜி 🙏
1
1
13
200
வான்புகழ் கொண்ட செந்தமிழ் நாட்டிற்கு நாளை வருகை தரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடிஜி ​ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மெட்ரோ, ரயில்வே மற்றும் கல்வித் திட்டங்களுடன் வருகை தரும் பிரதமருக்கு வாழ்த்துகள்! ​வணக்கம் மோடிஜி! வெல்க தமிழகத்தின் வளர்ச்சி! 🌟🇮🇳
3
7
90
ஆதிஷேஷா அனந்தசயனா ஸ்ரீனிவாசா ஸ்ரீவெங்கடேஷா ரகுகுலதிலகா ரகுராமசந்திரா சீத்தாபதே ஸ்ரீராமசந்திரா 🙏 ஓம் நமோ நாராயணா கோவிந்தா கேசவா மாதவா யாகவா ராகவா மதுசூதனா நந்தநந்தனா முரளிதரா பாண்டவதூதா லஷ்மிசமேதா வெங்கடேசா கோவிந்தா கோவிந்தா 🙏 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
4
2
25
414
பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல் ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. திருச்சிற்றம்பலம் 🙏🚩 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
9
3
25
429
#பிரதோஷம் நமப்பார்வதிபதயே ஹர ஹர மகாதேவா 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி 🙏 சிவாயநம 🙏 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
5
9
57
681