Raja Reigns (@RAJASSJ) header
Raja Reigns (@RAJASSJ) profile picture

உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக ❤️

Nearby
Joined April 2011
Photo by Raja Reigns (@RAJASSJ)Photo by Raja Reigns (@RAJASSJ)Photo by Raja Reigns (@RAJASSJ)Photo by Raja Reigns (@RAJASSJ)Photo by Raja Reigns (@RAJASSJ)Photo by Raja Reigns (@RAJASSJ)Photo by Raja Reigns (@RAJASSJ)Photo by Raja Reigns (@RAJASSJ)Photo by Raja Reigns (@RAJASSJ)Photo by Raja Reigns (@RAJASSJ)
Raja Reigns retweeted
திமுக இளைஞரணி நிர்வாகி POCSO வழக்கில் கைது.
2
241
1
520
3,941
Raja Reigns retweeted
2வயது குழ*ந்தையை பா*லியல் ரீதியாக து*ன்புருத்தி கொ*ன்ற கிருஷ்ணகிரி திமுக இளைஞர் பிரிவு அதிகாரி "கலைஞர்" எனும் பெரியநாயகம்: குறிப்பு: 139 நாட்கள் கழித்துதான் நீதிமன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரை காப்பாற்ற நடந்த போராட்டத்தில் தோல்வியுற்றது திமுக.
3
294
5
524
8,382
Raja Reigns retweeted
#கவிதா இராமுதானே⁉️ #கருணாநிதி ஆதரவு இராமு இல்லையே⁉️ #திமுக வசந்தம் கார்த்திகேயனால் பாதிக்கப்பட்ட, வட்டார இயக்குனர் லதா அவர்களுக்கும் solidarity express பண்ணலாமே இராமு ⁉️ #TVK #Vijay #KavithaRamuIAS #KavithaRamu #KallakurichiMLA
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆதரவு மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதா இராமு கருத்துப் பதிவு Kavitha Ramu | IAS | Women In Administration | TVKMLA #NewsTamil24x7 #Kallakurichi #IASOfficer
5
125
1
216
7,108
Raja Reigns retweeted
No wonder why the Internet calls him Mama.
18
282
10
969
22,626
Raja Reigns retweeted
Taking action against what the MLA did now is far better than safeguarding GEM Veeramani pombala porukki in your Stalin unkil’s regime, so keep wailing🤡
“Ellai kaapalargal” 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
32
140
14
716
12,037
Raja Reigns retweeted
வணக்கம் !
தீர்ப்பை மீறி ஏற்ற அனுமதிக்கவில்ல திமுக அரசு.. பார்ப்போம் முதுகெலும்பு இருக்காணு? இல்ல , நமக்குத்தான் நயினாரை பார்த்தாவே தொடை நடுங்கிடுமே .. ரொம்பப் பாவம்..
18
376
2
1,305
21,292
பொள்ளாச்சி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இவர் எடப்பாடியும் இல்ல, அண்ணா பல்கலைக்கழகம், ஜெம் வீரமணி போன்ற குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இவர் ஸ்டாலினும் இல்ல, இது விஜய்! தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும் ஆட்சியைப் பற்றி கவலைக் கொள்ளாமல் நீதி தவறக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு கொண்ட முதலமைச்சர் விஜய்!!!
103
280
9
772
12,382
Raja Reigns retweeted
நீ எல்லாம் தனியா நின்னா உன் சொந்த ஊரிலயே 200 ஓட்டு கூட விழாது.....✅ அந்த ஒத்த மனுஷனுக்காக @TVKVijayHQ 🥺ஓட்டு போட்டு உன்னை எம்எல்ஏ ஆக்கி சட்டமன்றத்திற்கு அனுப்புனா எவ்ளோ கீழ்த்தரமா அரிப்பு எடுத்துட்டு அதுவும் கல்யாணமான உன்னோட வயசுல பெரியவங்க🤬 பெண் ஆட்சியர் பின்னாடி சுத்திட்டு இருக்க....🤮🤮🤮 மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட புகாரில் "சுமார் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தனது உடை குறித்துத் தகாத முறையில் கருத்து தெரிவித்ததாகவும், Personal space அத்துமீறும் வகையில் தகாத அணுகுமுறையுடன் நடந்து கொண்டதாகவும்,😡 தேவையற்ற குறுஞ்செய்திகளை (Messages) அனுப்பியதாகவும்" மாவட்ட ஆட்சியர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்...✅✅💯 Hats off to #Kallakurichi District collector #Padmaja madam👏🏼👏🏻👏🏻 இப்ப இவங்க மட்டும் உண்மைய சொல்லாம மறைச்சு இருந்தாங்கன்னா உண்மையும் வெளியே வந்து இருக்காது❌ திரும்பவும் அடுத்த பெண் பின்னாடி சுத்த ஆரம்பிச்சிருப்பான்.✅ இப்ப இந்த ஆட்சியர் உண்மைய சொன்னதுனால இது சமூகத்தில் மற்ற பெண்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமா அமைஞ்சிருக்கு. ❤️🙏🏼 தனக்கு ஏதாவது தவறு நடந்தால் தைரியமாக பொதுவெளியில் பேச வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம்,தைரியம் பெண்கள் மனதில் பதியும்✅ இந்த புகார் எழுந்த ஒரு மாசத்துக்கு முன்னாடியே @CTR_Nirmalkumar நீங்க சொல்றது எல்லாம் நம்பிட்டு வெளுத்ததெல்லாம் பால் என்று கண்மூடித்தனமா இந்த எம்எல்ஏ க்கு சப்போர்ட் பண்ணோம்😢..... விகடன்ல இவன் மேல தப்புன்னு சொல்லும்போது லைட்டா சந்தேகம் வந்தது, 2 நாளுக்கு முன்னாடி ஒரு நீதிபதி இவன பத்தி மேடையில் பேசும்போது அப்ப தப்பு இருக்குதுன்னு சொல்லி இவருக்கு எதிரா பதிவு போட்டேன்....✅ உடனே நம்ம பசங்களே வந்து அவங்க ஒரு சங்கி, அது இதுன்னு சொல்லி அவங்க பேசிய பழைய வீடியோ எல்லாம் காட்டி மடைமாற்றம் பண்ணி என்னுடைய மனச மாத்த வச்சாங்க...🤦🏻 என்ன இருந்தாலும் தப்பு பண்ணி இருக்க மாட்டாங்க அப்படின்னு நம்பி இருந்தேன்.💔 இப்போ உங்க மூஞ்சி எல்லாம் எங்க போய் வச்சுப்பீங்க?? தயவு செஞ்சு நம்ம ஆளுங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லுகிறேன்.இந்த மாதிரி கீழ்த்தரமா யாராவது நம்ம கட்சியில் செய்யும் போது சப்போர்ட் மட்டும் பண்ணாதீங்க...✅🙏🏼 அப்புறம் அந்த திருட்டு திமுகவுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம போய்டும்... இவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் முடிஞ்சா எம் எல் ஏ பதவி தூக்கிட்டு மறு தேர்தல் கூட வையுங்க.... கட்சிக்கு நல்ல பேரு தான் கிடைக்கும்.... திரும்பவும் ஜெயிச்சிடலாம் 🔥😮‍💨 மீண்டும் இவனுக்கெல்லாம் எந்த ஒரு பொறுப்பும் சீட்டும் தரவே கூடாது கட்சியில....✅ இன்னும் எவ்வளவு தாண்டா எங்க அண்ணனுக்கு @TVKVijayHQ கஷ்டத்தை கொடுப்பீங்க...😢💔
108
138
23
733
101,559
Raja Reigns retweeted
ஏன் Quote-ல இவ்வளவு கத்துறீங்க? உண்மை என்னன்னு முதலில் தெரிஞ்சுக்கோங்க! அவங்க Official Complaint கொடுத்ததே நேற்று (23.11.2026) தான். 11.11.2026 அன்று எந்தவொரு Official Complaint-ம் கொடுக்கப்படவில்லை.
Fake News ! இந்த மாதிரி எந்த ஒரு புகார் கடிதமும் கொடுக்கப்படவில்லை.
270
252
79
846
72,442
Raja Reigns retweeted
To Dear TVK MLAs, நீங்கலாம் ஒரு ஆளு மயிரே இல்ல அந்த ஆளு இல்லனா.. அவருக்கு நல்ல பேரு வாங்கி தர முடியலனா கூட பரவால, கொஞ்சம் மூடிட்டு கெட்ட பேரு வாங்கி தராம இருங்கடா 🙏🏻🙏🏻
84
901
23
4,269
54,574
Raja Reigns retweeted
உண்மையா இருக்கும் பட்சத்தில் MLA மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் @TVKVijayHQ @CMOTamilnadu 🙏🏻
63
81
22
296
53,035
Raja Reigns retweeted
டேய் நிர்வாண குமார்... டெக்னாலஜி இருக்குறப்போவே இப்டி உண்மைய திரிச்சி பரப்புரானுங்கனா கருணாநிதி என்னலாம் ஆட்டம் போட்ருப்பான் அந்த காலத்துல
ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எந்த புகார் வரவில்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது ஒருவேளை ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தால் அது மிகவும் துரதிஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் உரிய பதிலைப் பெற்று நாளைக்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2
187
1
478
5,025
பத்தாயிரம் வைத்திருக்கும் ஏழையின் கையில் மூன்றரை லட்சம் மதிப்புள்ள வாட்ச் 🤣
141
486
21
1,903
157,414
Raja Reigns retweeted
தின மலர் வச்சு செஞ்சிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கண்ணீர் 🤣🤣🤣🤣🤣🤣🤣
87
343
3,817
Raja Reigns retweeted
மேடம் யாருன்னு தெரியுதா?
2
108
1
272
2,202
🔴அமைச்சரின் இந்த பதிவுக்கு பிறகு தான் இந்த நுண் அரசியல் பொதுமக்கள் கவனத்திற்கு போகும். இந்த மாஃபியாக்களை இந்த முறையில் தான் அம்பலப்படுத்த வேண்டும். Well done @drtkprabhu_TVK 🔥
5
362
1
1,225
40,082
🤣🤣🤣🤣😭
21
202
10
1,815
55,703
Raja Reigns retweeted
பழைய பிஜேபி மேடம் வாட்சப் வதந்திக்கு தீர்ப்பே சொல்லிட்டாங்க 😂 -மாணிக்கம்தாக்கூர் 🔥
7
316
1
907
21,907