மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டை கட்டமைத்த பெருமை மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜகவையே சாரும். #மீண்டும்_மோடி_அரசு
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதார செயல்பாட்டு பணிகளுக்காக 70 ஆயிரத்து 51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தகவல். #மீண்டும்_மோடி_அரசு
கடந்த எட்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் நெடுஞ்சாலை ஓரங்களில் லட்சக்கணக்காண மரக்கன்றுகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் நடப்பட்டுள்ளது. #மீண்டும்_மோடி_அரசு
தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ், தமிழ்நாட்டுக்கு சுமார் 57 கோடி ரூபாய் நிதி வழங்கிய பாரத பிரதமரே வருக. #மீண்டும்_மோடி_அரசு
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமரின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். #மீண்டும்_மோடி_அரசு
பிரதமரின் ஜன்தன் திட்டத்தின்கீழ் இதுவரை 43 கோடியே 85 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு, ஒரு லட்சத்து 18-ஆயிரத்து 434 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது.. #மீண்டும்_மோடி_அரசு
வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டுவது தான் பாஜகவின் இலக்கு என சூளுரைத்த தேசிய தலைவர் திரு J.P நட்டா #மீண்டும்_மோடி_அரசு
சிறு வியாபாரிகளின் நலனை காக்கும் அரசு பிரதமர் தலைமையிலான மத்திய அரசு.GEM (Govt e-Marketplace) இணையதளத்தின் மூலம் சிறு வியாபாரிகள் தங்களது பொருட்களை நேரடியாக மத்திய அரசு நிறுவனங்களுக்கு விற்கலாம்.இதுவரை 31.71 லட்சம் சிறு வியாபாரிகள் பயன்பெற்றுள்ளனர். #மீண்டும்_மோடி_அரசு
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் 5.48 லட்சம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதி வழங்குவதற்காக 1106.56 கோடி ரூபாய் தாயுள்ளத்துடன் தந்தவரே வருக #மீண்டும்_மோடி_அரசு
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 239 பணிகள் எடுக்கப்பட்டு 216 பணிகள் முடிந்து ஒரு லட்சத்து 22,531 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்க திட்டமிடப்பட்டதில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. #மீண்டும்_மோடி_அரசு
மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.புதிய வேலைவாய்ப்புகள் கடந்த 14 ஆண்டுகளை விட அதிகம் என்பது சாதனை. #மீண்டும்_மோடி_அரசு
2016ல் தமிழகத்தில் வெறும் 80% வீடுகளில் மட்டும் சமையல் எரிவாயு இணைப்பு இருந்தது. இப்போது மோடி அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 36.76லட்சம் கூடுதல் இணைப்புக்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதால், இப்போது 100%! #மீண்டும்_மோடி_அரசு
தேசிய வணிக ஓய்வூதியத் திட்டம் 18 முதல் 40 வயது வரை மாதாந்திர ஓய்வூதியம் ₹3000 உறுதி செய்கிறது3 கோடி சிறு வணிகர்கள் பயனடைவார்கள். #மீண்டும்_மோடி_அரசு
பிரதமர் கிசான் மந்தன் யோஜனாசிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் 18 முதல் 48 வயது வரைமாதாந்திர ஓய்வூதியம் ₹3000 உறுதி செய்கிறது 19.5 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைகிறார்கள். #மீண்டும்_மோடி_அரசு
"இலக்கு ஒலிம்பிக் களம்" திட்டத்தின் கீழ்,இந்திய விளையாட்டு வீரர்களின் தங்குமிடம், மற்றும் பயிற்சிக்கான முழு செலவையும் நமது அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது. #மீண்டும்_மோடி_அரசு
Dr.அம்பேத்கர் பெயரில் மோடிஅரசால் உருவாக்கப்பட்ட BHIM UPI APP மூலமாக கடந்த மாதத்தில் 657 கோடி டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 10.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் ஒரே ஒரு மாதத்தில் ! #மீண்டும்_மோடி_அரசு
2014ல் வெறும் 5 நகரங்களில் மட்டும் இருந்த மெட்ரோ ரயில் வசதி இன்று 20 நகரங்களில்..மேலும் 1000 km மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகின்றன.. #மீண்டும்_மோடி_அரசு
2014க்கு பிறகு இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்படுவது துரிதப்படுத்த பட்டுள்ளது. Transportation cost is reduced, which makes the prices competitive. இதன் காரணமாக, தேசத்தின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது. #மீண்டும்_மோடி_அரசு
டிரோன் - இது எதிர்கால போர்களில் முக்கிய அஸ்திரம்.இஸ்ரேலின் அதி நவீன ஹெரான் ரக டிரோன்கள், அதன் ஆயுதங்கள் இனி "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. #மீண்டும்_மோடி_அரசு
பாரத பிரதமரின் பிறந்த தினம் அன்று 87000 பேர் ரத்த தானம் செய்து உலக சாதனை இது தாங்க நமது தேசிய மாடல். #மீண்டும்_மோடி_அரசு
