
Fan Acc of TVK VIJAY || @raas_maxx077 I'd suspended
Joined September 2026
- Tweets25.1K
- Following171
- Followers269
- Likes20.5K
Pinned Tweet
இங்க ஒரு சிலர் விஜய் பற்றியோ TVK பற்றியோ நல்ல விதமா ஒரு டுவீட் போடுவது கிடையாது
விஜய் Dp யை வெச்சி followers ஏத்திக்கிட்டு சும்மா இங்க தா சுத்திட்டு இருப்பானுங்க
ஆனா விஜய்க்கு எதிரா பேசணும் னு வந்துட்டா தெரு நாயே தோற்கும் அளவுக்கு அவரை கடிச்சி குதறி சைக்கோ தனம் பண்ணுவாங்க 🤢🤮
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
🔴யார் வாயைத் திறந்தால் வழக்கின் அனைத்து உண்மைகளும் வெளியே வருமோ அவர்களை காவல்துறை கரெக்டாக தூக்குகிறது.
அன்பில் மகேஷ் - அரசகுமார்.
K.N நேரு -கவி பிரசாத்.
டாஸ்மாக் - ரித்தீஷ்.
நூலக மோசடி- பதிப்பாளர் மோகன்.
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
முதற்கட்ட சந்திப்பு இனிதே துவங்கியது 🎉🎊
🤖 Made with AI
Breaking News | தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
#UdhayanidhiStalin | #GovernorArlekar | #DMK | #TVKMLA
#BreakingNews #News18TamilNadu #TamilNews
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
Dailyum 2 mani neram press meet vechu bit-paper-oda mukkittu irundhaan Abaasanadhi... Thalaivar oru 5-second kalaai-la moththa narrative-ayum mudichu vittaapla! 🔥🤣 @CMOTamilnadu
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
ஒட்டுமொத்த கொத்துஸும் மீடியாவுலதான் இருக்காங்க போல… 🤦♀️
எல்லா கொத்தையும் ஒரே நேரத்துல போட்டு மிதிச்சிட்டாரு! 🔥😂
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
Real Busting of Drugs by #TVK
Good things happen consistently
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
Vidhi Udan Modhu Vijay-udan Modhathe 😂💥 Setta Pudicha Paiyan Sir @TVKVijayHQ
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
திமுக பாஜகவும் கூட்டு சேர்ந்து தவெக பெண்களுக்கு எதிரான கட்சினு மாங்கு மாங்குனு முக்கிட்டு இருக்கானுவ 🤡
இங்க என்னடான்னா
இரண்டு பெண் பிள்ளைகளை ஈன்றெடுத்து வளர்த்து சமூகத்தில் வெற்றி பெற வைத்த தாய் முதல்வர் விஜய்க்கு கண்ணு பட கூடாதுனு த்ரிஷ்டி நட்ட உடைக்குறாங்ய 🙏
😮 @CMOTamilnadu @TVKVijayHQ 🙏♥️
Fan | ЯΛΛƧ MΛXX retweeted
.@CMOTamilnadu talks about the corruption in education department and library scam























