RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3) header
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3) profile picture

🖤💙❤ மதம் மனிதனை மிருகமாக்கும்🏴 சாதி மனிதனை சாக்கடையாக்கும் வர்ணத்தை ஏற்றுக் கொள்ளாத அவர்ணாஸ் சதுர் வர்ண முறையில் இயங்கும் சனாதானத்தை வேர் அறுப்போம்

Joined September 2020
Photo by RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3)Photo by RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3)Photo by RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3)Photo by RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3)Photo by RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3)Photo by RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3)Photo by RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3)Photo by RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3)Photo by RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) (@Rajstee3)
வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற வடஇந்திய நூல்கள் உருவான காலகட்டத்தில் அவற்றுக்கு இணையான நூல்கள் தென்னிந்தியாவில் இருந்ததாகத் தெரியவில்லை சங்க இலக்கியங்கள் அதற்குப் பிறகு உருவானவை தோழர் பூணூல்EMS ♥️🔥
2
2
131
வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சமஸ்கிருத இலக்கியங்கள் ஆகியவற்றின் வழியாக ஆரியச் சமூகம் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்புச் செய்தது தோழர் பூணூல்EMS ♥️🔥
1
2
116
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
திரு. முக.ஸ்டாலின் 😂😂 ➡️இந்திய தேசிய காங்கிரஸ் ➡️சமாஜ்வாதி கட்சி ➡️திரிணாமுல் காங்கிரஸ் ➡️தேசியவாத காங்கிரஸ் ➡️ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி ➡️ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) ➡️தமிழக வெற்றிக் கழகம், என ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளும் காங்கிரஸ் பக்கம் நிக்குது. ஆனா இங்க திமுக'வினர் "மூன்றாவது அணியை தேசிய அளவில் உருவாக்க போகின்றோம்... அதில் ஸ்டாலின் தான் பிரதமர்..!" என்று உருட்டுகள் உருட்டி திரு முக.ஸ்டாலின் அவர்களை இன்னும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சராக இருந்த பொழுதும் தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என தெரியாமல் இருந்தார். இன்று கொளத்தூர் தொகுதியில் Ex.MLA'வாக அமர்ந்த பொழுதும் என்ன நடக்குது என தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார் திரு ஸ்டாலின் அவர்கள். பாவம் அவரு...🥹🥹
17
81
3
405
25,122
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
கடந்த மூன்று வருடத்தில் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகத்தில் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட தொகை - 1.74 கோடி. அதே மூன்று வருடத்தில் நீலம் பதிப்பகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட தொகை - ரூ. 24,700 ( இருபத்தி நாலாயிரத்தி எழுநூறு)
1
36
113
5,967
SCஇல் இருக்கும் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு பிரித்துக் கொடுத்த திமுக BCஇல் இருக்கும் தலித் கிறிஸ்தவர்கள் கேட்ட 4.6%த்தை தனியாக ஏன் பிரித்துக் கொடுக்கவில்லை? அருந்ததியர் இட ஒதுக்கீடை பேசிய திமுக வாய்கள் ஏன் தலித் கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீட்டை பேசவில்லை?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-ன் அட்டவணை-I-ல், சில கிறிஸ்தவ பிரிவுகளுக்கு BC மற்றும் MBC வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது மற்றும் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ​இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன்பு கடந்த நவம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ✔️ ​அப்போது மனுதாரர் தரப்பில், 1970-ஆம் ஆண்டு சட்டநாதன் தலைமையிலான ஆணையம் கிறிஸ்தவ சமூகங்களின் கோரிக்கைகளை ஆராய்வதை வெளிப்படையாக மறுத்துவிட்டது என்றும்; ✔️ 1985-ஆம் ஆண்டு அம்பாசங்கர் தலைமையிலான ஆணையமும் இடஒதுக்கீட்டிற்குத் தகுதியற்ற சமூகங்களின் பட்டியலில் 'Code 902'-ன் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களை வைத்திருந்தது என்றும் கூறப்பட்டது. ✔️ ​மேலும், அம்பாசங்கர் ஆணையம் இது குறித்து முறையான விசாரணையை நடத்திக் கொண்டிருந்தபோதே, 05.08.1983 அன்று அரசாணை எண் 2029-ஐ வெளியிட்டு கிறிஸ்தவ நாடார்கள், சாணார்கள் மற்றும் கிராமணிகளை அரசு அவசரமாகப் பட்டியலில் சேர்த்தது என்றும்; ✔️ பின்னர் தனது சொந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, 24.02.1986 அன்று வெளியிட்ட அரசாணை எண் 558-ன் மூலம் இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அனைவரையும் இடஒதுக்கீட்டுப் பட்டியலில் அரசு சேர்த்தது என்றும்; ​✔️ லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் சி.எஸ்.ஐ (CSI - முன்னர் SIUC) கிறிஸ்தவர்கள் ஆகியோர் புதிய தரவுகளின் அடிப்படையில் சேர்க்கப்படாமல், பழைய திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் அவர்கள் அனுபவித்த சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டனர் எனவும், இதனை 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையே ஒப்புக்கொண்டுள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ✔️ மேலும் சில வாதங்களும் வைக்கப்பட்டது. ​இந்த வாதங்களை கேட்ட நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு எதிர்மனுதாரர்களுக்கு 8 வார காலத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், தற்போது அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மனுதாரர் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ​இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசாங்கம் அடுத்து என்ன செய்ய போகிறது என்பதே தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது. livelaw.in/high-court/madras…
1
3
1
17
614
தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்கலில் 65% தலித்துக்கள் எனவே அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 4.6% இட ஒதுக்கீடை BCயில் இருந்து தனியாக பிரித்துக் கொடுக்க இதுவரை எந்த அரசும் முன் வரவில்லை இது தலித் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-ன் அட்டவணை-I-ல், சில கிறிஸ்தவ பிரிவுகளுக்கு BC மற்றும் MBC வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது மற்றும் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ​இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன்பு கடந்த நவம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ✔️ ​அப்போது மனுதாரர் தரப்பில், 1970-ஆம் ஆண்டு சட்டநாதன் தலைமையிலான ஆணையம் கிறிஸ்தவ சமூகங்களின் கோரிக்கைகளை ஆராய்வதை வெளிப்படையாக மறுத்துவிட்டது என்றும்; ✔️ 1985-ஆம் ஆண்டு அம்பாசங்கர் தலைமையிலான ஆணையமும் இடஒதுக்கீட்டிற்குத் தகுதியற்ற சமூகங்களின் பட்டியலில் 'Code 902'-ன் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களை வைத்திருந்தது என்றும் கூறப்பட்டது. ✔️ ​மேலும், அம்பாசங்கர் ஆணையம் இது குறித்து முறையான விசாரணையை நடத்திக் கொண்டிருந்தபோதே, 05.08.1983 அன்று அரசாணை எண் 2029-ஐ வெளியிட்டு கிறிஸ்தவ நாடார்கள், சாணார்கள் மற்றும் கிராமணிகளை அரசு அவசரமாகப் பட்டியலில் சேர்த்தது என்றும்; ✔️ பின்னர் தனது சொந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, 24.02.1986 அன்று வெளியிட்ட அரசாணை எண் 558-ன் மூலம் இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அனைவரையும் இடஒதுக்கீட்டுப் பட்டியலில் அரசு சேர்த்தது என்றும்; ​✔️ லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் சி.எஸ்.ஐ (CSI - முன்னர் SIUC) கிறிஸ்தவர்கள் ஆகியோர் புதிய தரவுகளின் அடிப்படையில் சேர்க்கப்படாமல், பழைய திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் அவர்கள் அனுபவித்த சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டனர் எனவும், இதனை 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையே ஒப்புக்கொண்டுள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ✔️ மேலும் சில வாதங்களும் வைக்கப்பட்டது. ​இந்த வாதங்களை கேட்ட நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு எதிர்மனுதாரர்களுக்கு 8 வார காலத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், தற்போது அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மனுதாரர் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ​இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசாங்கம் அடுத்து என்ன செய்ய போகிறது என்பதே தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது. livelaw.in/high-court/madras…
88

11
1
7
793
ஒரு தலித் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தால் எந்த மேடைக்கு போனாலும் கொள்கையை பேசுவார் அதுவே பாப்பனும் இடைநிலை சாதியினரும் தலைவராக இருந்தால் என்ன பேசுவாங்க என்பதற்கு உதாரணம் தான் இது டி ராஜா துக்ளக் மேடையில் பேசியதும் முத்தரசன் திமுக மேடையில் பேசுவதும்
"கே.என் நேரு தற்போது அமைச்சர் இல்லை, அவர் அமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருச்சி மக்கள் அவரை அமைச்சர் என்று தான் அழைக்கிறார்கள்.." கே.என் நேருவை புகழ்ந்து பேசிய இ.கம்யூ கட்சியின் முத்தரசன் #Mutharasan | #CPI | #KNNehru | #Chennai | #PuthiyathalaimuraiTV
1
4
3
34
4,770
இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்டுகளே சங்கிதாண்டா கம்யூனிசத்தை சொல்லவில்லை கம்யூனிஸ்டுகளை சொல்கிறேன்
கம்யூனிஸ்டுகளை வெறுக்கிற எல்லா நாயும் சங்கி நாய் தான்டா....
1
13
228
ஒரு காலத்துல ஆடு மாடு கோழி திருடிட்டு இருந்த நாங்க காலத்துக்கு ஏற்றா மாதிரி எங்களை மாற்றிக் கொண்டு நகைக்கடையில் திருடுற அளவுக்கு வளர்ச்சி பெற்ற இருக்கிறதா பார்த்து உங்களுக்கு பொறாமை
இந்த திருட்டுக்கு பெயர் தான் ஆண்ட பரம்பரையா??? இது தெரியாம.. மூணு ஷிப்ட்டா உழைச்சிட்டு கிடக்குறேன்..😨
2
4
92
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
இப்படி ஒரு நாத்திகர் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள் ?
16
120
6
439
40,333
ஒரு சங்கியே கம்யூனிசத்தை காரி துப்புற அளவுக்கு தான் இவனுங்க முன்னெடுக்கிற கம்யூனிசத்தின் லட்சணம் இந்தியாவில் இருக்கு
#JustNow || "உயர் ரக கார்.. ஆடம்பர ஆடை.. ரயிலில் முதல் வகுப்பில் பயணம்.. கம்யூனிஸ்ட் எம்.பி இப்படி ஆடம்பரமாக இருக்கலாமா?" - எம்.பி சு.வெங்கடேசனுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி #Communist | #SuVenkatesan | #Justice | #GRSwaminathan | #PolimerNews
1
1
1
7
631
அட மானங்கெட்ட பும்டைகலா இதுக்குஎதுகு உங்களுக்கு செவப்பு துண்டு
"கே.என் நேரு தற்போது அமைச்சர் இல்லை, அவர் அமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருச்சி மக்கள் அவரை அமைச்சர் என்று தான் அழைக்கிறார்கள்.." கே.என் நேருவை புகழ்ந்து பேசிய இ.கம்யூ கட்சியின் முத்தரசன் #Mutharasan | #CPI | #KNNehru | #Chennai | #PuthiyathalaimuraiTV
1
5
221
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவின் மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று அம்பேத்கர் திடலில் எனது தலைமையில் நடைபெற்றது.
4
23
130
8,052

212
6,118
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதாக திமுகவின் செய்தித்தொடர்பாளரான ராஜாதமிழ்மாறன் உடன் ஊடகவியலாளர் ஜீவா அவர்கள் ஜீவா டுடே ஊடகத்தில் திட்டமிட்ட அவதூரை பரப்பியுள்ளனர், அதற்கான ஆதாரங்களுடன் கூடிய தக்க பதிலடி பதிவு!.. @vckitwingoffi @VanniTamizhVCK #tvk #TVKVijay‌ #விஜய் #dmk #jeevatoday youtu.be/6HM--jJQn20
1
10
1
19
855
கட்சியின் வழக்கறிஞர் அணி என்ன செஞ்சுகிட்டு இருக்கு திமுகவினர் ஆதாரமே இல்லாம அவதூற பரப்புறானுங்க வழக்கு போட முடியுமான்னு சவால் விடுறானுக வழக்கறிஞர் அணி என்ன தூங்கி கிட்டு இருக்கா @VanniTamizhVCK @vckitwingoffi @thirumaofficial
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதாக திமுகவின் செய்தித்தொடர்பாளரான ராஜாதமிழ்மாறன் உடன் ஊடகவியலாளர் ஜீவா அவர்கள் ஜீவா டுடே ஊடகத்தில் திட்டமிட்ட அவதூரை பரப்பியுள்ளனர், அதற்கான ஆதாரங்களுடன் கூடிய தக்க பதிலடி பதிவு!.. @vckitwingoffi @VanniTamizhVCK #tvk #TVKVijay‌ #விஜய் #dmk #jeevatoday youtu.be/6HM--jJQn20
1
1
6
256
திருட்டு திமுக செய்யும் அயோக்கியத்தனங்களை கேள்வி கேட்டா அதுக்கு நீங்க ஏண்டா பதில் சொல்றீங்க?? பெரியார் பெயரை சொல்லிக்கிட்டு சபரீசன் போடும் எலும்பு துண்டுக்கு வாலாட்டி ஈன பிழைப்பு நடத்தும் போலி பெரியாரிஸ்டுகளா
TVK பற்றிய கேள்விக்கு VCK அமைச்சர் ஏன் பதில் சொல்கிறார்?? Video Link : youtu.be/hzIstmneSIM?si=KZbp… #tvk #vck #vanniarasu
12
227
கேரள மாநிலத் தனியார் பல்கலைக்கழகங்கள் (நிறுவுதல் மற்றும் ஒழுங்குமுறை) மசோதா, 2025 கேரளாவின் 15-ஆவது சட்டப்பேரவை – மசோதா எண் 244 கேரளாவின் 15ஆவது சட்டப்பேரவைய யார் ஆட்சி செய்தா அதுவா அது நம்ம மண்ணுக்கேத்த மார்க்சியம் தான் அடேய் LDF😂😂
State Private University Ammendment Bill 2025 உயர்கல்வி தனியார்மயம் ஆவதால் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பறிபோகும்; கல்விக் கட்டணம் அதிகரிக்கும்; அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், பணியாற்றும் ஆசிரியர்களும் ஒருசேரப் பாதிக்கப்படுவார்கள் என தெரிந்தும் இப்போது அந்த மசோதா வந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகியும் பேசாமல் இருப்பது விசிகவின் இடது சார்பை பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்குகிறது. இப்பொழுது தவெக அரசின் நிலைப்பட்டால் அவர் மேல் குறிப்பிட்ட பிரச்சனைகள் எதுவும் வராத? இதை தான் நங்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறோம் இவ்வாறு ஆட்சியில் பங்கு எடுப்பது தவறு இல்லை ஆனால் பங்கெடுத்தபின் அவர்கள் ஆளும் கட்சியுடன் கரைந்து தங்களுடைய சித்தாந்தத்தை மறந்து விடுகிறார்கள் அப்படி ஒரு சூழலில் தான் அம்பேத்கரும் காங்கிரஸில் அங்கம் வகித்தார். கடந்த 2025 ஆண்டு அந்த மசோதாவிற்கு எதிராக எடுக்கப்பட்ட உறுதியான நிலைப்பாடு என்னவானது? இங்கே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை விமர்சிக்கவில்லை ஆனால் அந்த அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவர்களின் அரசியல் ideological நிலைபாட்டிலிருந்து விலகுவதையே கேள்விக்குறியாகிறது... #LDF #VCK #tvk #UGCinTN
100
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுக! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைக்ள் கட்சி வேண்டுகோள்! ------------------------- உயர்கல்வியை முற்றிலும் வணிகமயம் ஆக்குவதற்கு வழிவகுக்கும் 'தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை'த் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துகிறோம். நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாகங்கள் விரும்பினால் அவற்றைத் தனியார்ப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள இந்த சட்டத் திருத்தம் வழி வகுக்கிறது. தனியார் பல்கலைக்கழகம் துவக்குவதற்கு குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற விதி முன்பு இருந்தது. அதை தளர்த்தி மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர்; நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 35 ஏக்கர்; இதர பகுதிகளில் 50 ஏக்கர் இருந்தாலே பல்கலைக்கழகம் ஆரம்பிக்கலாம் என்று இந்த திருத்தச் சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் விரும்பினால் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய பல்கலைக்கழகங்களாக செயல்படலாம் என்ற அனுமதியும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே தனியார் கல்லூரிகளோ அரசு உதவி பெறும் கல்லூரிகளோ தம்மைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள முடியும். புதிதாக உருவாகும் தனியார் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களிலிருந்து, மாணவர் படிப்புக் கட்டணம், ஆசிரியர் ஊதியம் எல்லாவற்றையும் தமது விருப்பம் போல் நிர்ணயித்துக் கொள்ள முடியும். உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் ( GER) இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்பது பெருமைப்படத்தக்கதுதான். ஆனால் அது இன்னொரு விதத்தில் கல்வி தனியார் மயமாவதற்கும் வழி வகுத்துள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள 2020- 2021 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி குறித்த அனைத்து இந்திய சர்வே அறிக்கை ( AISHE Report ) தமிழ்நாட்டில் மொத்தம் 2020 தனியார் கல்லூரிகளும், 265 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 372 அரசுக் கல்லூரிகளும் உள்ளன எனத் தெரிவிக்கிறது. ஒட்டுமொத்தமாக இருக்கும் கல்லூரிகளில் சுமார் 16 % மட்டுமே அரசுக் கல்லூரிகள் ஆகும். சிறிய மாநிலமான கேரளாவில் 272 அரசுக் கல்லூரிகள் இருக்கின்றன. ஏறத்தாழ தமிழ்நாடு அளவே மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவில் 685 அரசுக் கல்லூரிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் 534 அரசு கல்லூரிகளும், மத்திய பிரதேசத்தில் 745 அரசுக் கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த மாநிலங்களையெல்லாம் ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் இருக்கும் அரசுக் கல்லூரிகளுடைய எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும். மாணவர்கள் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டாலும் தனியார் கல்லூரிகளில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்; அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 4.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்; அரசுக் கல்லூரிகளில் 4.65 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 61 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன அவற்றில் இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை 22 பல்கலைக்கழகங்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக் கழகங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 26 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இந்தப் புள்ளி விவரங்கள் ஏற்கனவே உயர்கல்வி என்பது பணம் உள்ளவர்கள் மட்டுமே வாங்கும் பண்டம் ஆகிவிட்டது என்பதையே காட்டுகிறது. இந்நிலையில் இந்த சட்டத் திருத்தம் தமிழ்நாட்டில் உயர்கல்வி வணிகத்தை மிக வேகமாக அதிகரிக்கச் செய்யும். அது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம். உயர்கல்வி தனியார் மயம் ஆவதால் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பறிபோகும்; கல்விக் கட்டணம் அதிகரிக்கும்; அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், பணியாற்றும் ஆசிரியர்களும் ஒருசேரப் பாதிக்கப்படுவார்கள். எனவே, மாணவர்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
131
20
428
95,846