Venkatraman K retweeted
Awarded with "Women Singer Award - 2023" during PRIMES Award for 2023 which was conducted at Pondy!
Organized by Puducherry Research Institute of Management Education & Science, @losdofficials Global Research Journal & Global Research Conference!
Thank you @BJPkannaniyer Anna!
Venkatraman K retweeted
அடிமட்டத்திலிருந்து தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கான பயிற்சி கொடுத்து, நாம் ஆட்சிக்கு வரும்போது, உலகத்தரமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், உலகத்தரத்தில் அரசுப் பள்ளிகள் என, ஒரு சிறப்பான தமிழகத்தை உருவாக்குவோம்.
Venkatraman K retweeted
இந்தியன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையே. இந்தியாவில், நமது தமிழகம் முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.
மதம், ஜாதி என்பது இந்த இயக்கத்திற்கு வெளியே. இந்த அரசியல் இயக்கத்தில் அனைவரும் சமம்!
Venkatraman K retweeted
முறையற்ற வேளாண் கடன் தள்ளுபடியை எதிர்த்து..
விவசாயிகள் பிச்சை கேட்கவில்லை! உரிமையை கேட்கிறோம்!
விவசாயியாக நான் முன்னிருந்து நடத்திய கண்டனப் பதிவு!
@CMOTamilnadu @NainarBJP @annamalai_k @asuvathaman @PttvNewsX
Debut.
No Political background.
No money power.
Still won - with people’s trust.
Congratulations to Th @actorvijay Avl and @TVKVijayHQ .
Congratulations to all NDA candidates who emerged victorious.
When people decide, everything else becomes irrelevant.
Venkatraman K retweeted
பெரிய கண்டெய்னர்ங்க.மேல டிஷ் ஆண்டனா எல்லாம் வச்சிருக்காங்க.லேசா கதவு தொறந்து பாத்தேன்.எல்லாமே பொட்டி தான்.
எங்க எடுதுட்டு போறாங்கன்னு தெரியல.ஃபாலோ பண்ணி போயிட்டு இருக்கன்.
கொடுத்த 200 ரூபா பெட்ரோலுக்கே சரியா போச்சுங்க.ஏதாவது சேர்த்து போட்டு கொடுங்க.!
Venkatraman K retweeted
சார்... ஒரு பாடகி இசை அமைப்பாளர் ஒருத்தர் தனக்கு பாலியல் கொடுமை செய்தார்னு கிளம்பிருக்கு..
யார் சார் அந்த இசை அமைப்பாளர்? நாமதான் கண்டுபிடிக்கணும்..
இதெல்லாம் விஷயமாய்யா, அந்த வைரமுத்துகிட்ட கேட்டா சொல்லிட்டுபோறார்...!!
கூல் டவுண்..!!
தெய்வமே...எங்கேயோ போயிட்டீங்க...
Venkatraman K retweeted
டெல்லி முதல் குஜராத் வரை.. பாஜகவிடம் தொடர்ந்து அடி வாங்கும் ஆம்ஆத்மி.. அதிர்ச்சியில் கெஜ்ரிவால்!
Venkatraman K retweeted
Talent that need to be recognised and promoted in TN ! Gowthami , an outlier among kothadimais 👌👏🏼
Congratulations Sh @naralokesh Garu!
#GoogleBreaksGroundInVizag
HISTORY IS MADE TODAY. 28.04.2026 will be etched in time. #Vizag is now India’s AI data hub.
Today marks the journey for Vizag from steel to silicon, from coast to global command center. ₹1.35 lakh crore. 1 GW. Up to 2 lakh direct and indirect jobs.
This isn’t a project - it’s a generational shift. What the world searched on @Google.. will now be built in Vizag.
#ChooseSpeedChooseAP
Venkatraman K retweeted
On behalf of the people of TN, we sincerely thank our Hon PM Thiru @narendramodi avl and our Hon Commerce Minister Thiru @PiyushGoyal avl for delivering a once-in-a-generation India–New Zealand Free Trade Agreement that strengthens India’s global trade standing.
This agreement gives Indian exporters 100% duty-free access to New Zealand across 8,284 products, and the goal is to double bilateral trade to about $5 billion in 5 years.
For India’s textile, leather, handloom, and engineering sectors, this means lower costs, better competitiveness, and more export orders.
The deal is especially valuable for TN because labour-intensive sectors like textiles and leather, which earlier faced tariffs, now get a major advantage in a premium market. It also opens up stronger opportunities for MSMEs, exporters, and skilled professionals from our state.
Venkatraman K retweeted
நியூட்டனை சிந்திக்க தூண்டியதே பெரியார் தான் என்று நம்மில் கித்னா பேருக்கு தெரியும்?
All fate🤦♂️
Venkatraman K retweeted
பில்கேட்ஸ்கிட்ட இருந்து பிடுங்குறது எல்லாம் கஷ்டம்!
சிவ நாடார் நமக்கு பயந்தே உத்திரபிரதேசம் ஓடிட்டாரு! அதனால இதுல ஒண்ணும் பண்ணமுடியாது!
ஆனா இதுக்கு Net கனெக்சன் கொடுக்க 2ஜி, 3ஜி உண்டு!
அதுக்கு நாமதான் பெர்மிஷன் கொடுக்கணும்!
அதுல எவ்வளவு தேறும்னு இந்த இந்த கம்பியூட்டரே சொல்லும்!
Venkatraman K retweeted
கார் கண்ணாடி உடஞ்ச செய்திகூட அதிர்ச்சி தரலடா....
ஆனா பிரபல இசையமைப்பாளர்னு சொன்னியே.... அதுதாண்டா யானை நெஞ்சுல மிதிச்ச மாதிரி இருந்துச்சு!!!






















