Hallelujah!!✝️
என் புருஷனுக்கு எல்லாமே தெரிஞ்சுடுச்சு Father.. Video Call அந்தரங்க லீலைகளை பார்த்த கணவர்.. பாதிரியார் இப்படி செய்யலாமா?
#Pastor #ChristianPriest #FatherVideoCall #PastorControversy #PriestControversy #VideoCallIssue #PastorAudio #ViralAudio #AudioControversy #HusbandWifeIssue
Nadikadhe man..
My humble appeal to well-wishers and friends:
The sacred Girivalam around the Tiruvannamalai hill is something I have undertaken many times. We are small and insignificant in the presence of Divinity. My very name, given to me by my grandfather, comes from the hill.
Mistakes in public life happen when someone is elevated to a status that goes above and beyond being human. We The Leaders is a collective attempt to break that norm in TN. I’m a simple, normal person with my own set of imperfections. I bow down and touch the feet of the devotee carrying my photograph, but my photo has no place on that sacred path.
Any devotee who does an act of spiritual devotion & willingly undertakes penance without any expectations is a God to me and nothing more!
நல்லது மட்டுமே நினைப்போம்!
நல்லது மட்டுமே நடக்கட்டும்!
Idhu yaaru Indha 🤡? 🙄
Who knows, maybe it's only possible under IPS rule! 🪔 #Tirupparankundram 🔥
Nee yaaruda as per tradition nu solla?
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் வழக்கமான நடைமுறையின்படி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
As per tradition, the Karthigai Deepam was lit at the Uchipillaiyar Temple in #Tirupparankundram.
இந்த முட்டாள் வேலையைச் செய்துதான் திமுக இருக்கிற இடம் தெரியாமல் நாசமாப் போனாங்க. இப்போ இவங்களும் அதே வேலையைத்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. தப்பு பண்ணிட்டியே சிங்காரம்! @TVKVijayHQ @CMOTamilnadu
Ippdi thevai illama pesi dhan Innaiki Ippdi irukkanga.. Innum thirundhuna paadilla..
The most boomer cringe in this tweet is the desperate need to establish yourself as an intellectual movie connoisseur by putting down the other movie/star. Enjoy your feel good cinema without turning it into a sermon on what the Tamil audience deserves. Pathoma ponomanu illama..
Tamil audience seriously don't deserve such movies . I had low expectations for the movie that I expected to be another violent north madras gangster period movie but the screenplay, emotional depth, acting of the little kid are absolutely spellbinding.
These are the movies we should be celebrating not the garbage cringe fest by the 90 year old superstar in slow motion. Must watch feel good movie ..
Idha moonu varusham munnadiye sonnapo.. 😐
People crying about crackers and animal welfare are the ones who cry against vegetarianism saying food is their right. Apparently, compassion only applies when it’s convenient and it comes to their plate..
Ramya retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay





















