Rinesh Raja retweeted
சாம்பியன் (Bike racer) : அஜித்குமாரால் Motor Sports Develop ஆகுது
இது மாதிரி நல்ல நியூஸ் எல்லாம் பெருசா நம்ம ஊடகங்கள் கவர் பண்ண மாட்டாங்களே !!!!!!
#Ajithkumar ✌✌✌
Rinesh Raja retweeted
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல்
#Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
Rinesh Raja retweeted
மதுரை மாநகரம்: நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது – கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகள் மீட்பு
மதுரையில் நடைபெற்ற தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து, பெண் உட்பட இருவரைக் கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகளும் மீட்கப்பட்டன.
Madurai City: Two Arrested in Tanishq Jewellery Store Robbery Case – 5½ kg of Stolen Jewellery Recovered
Special teams formed to investigate the Tanishq jewellery store robbery in Madurai analysed CCTV footage from the crime scene and telephone call records, leading to the arrest of two persons, including a woman. A total of 5½ kg of stolen jewellery was also recovered.
#MaduraiCityPolice #JewelleryRobbery #StolenJewelleryRecovered #TwoArrested #TamilNaduPolice
Rinesh Raja retweeted
Dhurandhars on the field! 🇮🇳
Our Boys in Blue have defeated Pakistan in the #AsiaCupU19Final. 🏆
What a joyous moment. Super proud of our Champions! 👏
#INDvsPAK
Rinesh Raja retweeted
Man of the Tournament - Aaryavir Sehwag 🇮🇳👏🏻
Matches - 5
Runs - 361
Avg - 90.25
Best - 160
50/100 - 3/1
The Future is Bright for Aaryavir 🌟 #INDvsPAK
Rinesh Raja retweeted
What a match! What a finish!
To beat Pakistan in an U19 Asia Cup final chasing 338 takes some serious character.
Lakshya’s 80, Aaryavir’s 58, and then Manal Chauhan and Mohit Ulva’s Jalwa when we needed a miracle. What a unbelievable victory.
Proud of these young Champions! 🇮🇳🏆
Rinesh Raja retweeted
Outstanding day for Indian cricket!
Immensely proud of our young cricketers for today’s impressive performance and for winning the Men’s U-19 Asia Cup 2026. Their success will inspire several youngsters.
Best wishes to the team for their endeavours ahead.
𝗖.𝗛.𝗔.𝗠.𝗣.𝗜.𝗢.𝗡.𝗦 🏆
An absolutely incredible run chase in the Final gives India U19 the #MensU19AsiaCup 2026 title 🇮🇳 👏
Scorecard ▶️ bcci.tv/matches/276f2365-6b4…
𝗖.𝗛.𝗔.𝗠.𝗣.𝗜.𝗢.𝗡.𝗦 🏆
An absolutely incredible run chase in the Final gives India U19 the #MensU19AsiaCup 2026 title 🇮🇳 👏
Scorecard ▶️ bcci.tv/matches/276f2365-6b4…
Rinesh Raja retweeted
Straight on their faces💉💉🔥🔥 teapawt.org/st4rkology/status/2121…
Rinesh Raja retweeted
கருமாத்தூர் காட்டுக்குள்ளே..
OG Sandiyar படத்துல வந்த பாட்டு விஷுவல் பண்ணியிருக்காங்க..
மெரட்டலா இருக்கு 🔥💯
Visuals - Akshthi.psd (Insta)
Rinesh Raja retweeted
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ @CMOTamilnadu
Rinesh Raja retweeted
𝐌𝐚𝐧 𝐚𝐜𝐜𝐮𝐬𝐞𝐬 𝐓𝐕𝐊 𝐌𝐋𝐀 𝐨𝐟 𝐚𝐬𝐬𝐚𝐮𝐥𝐭 𝐨𝐯𝐞𝐫 𝐜𝐢𝐯𝐢𝐜 𝐰𝐨𝐞𝐬, 𝐥𝐚𝐭𝐞𝐫 𝐬𝐚𝐲𝐬 𝐧𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐞𝐝
A man accused Tamil Nadu Deputy Speaker and #TVK MLA Ravi Shankar of assaulting him after he approached the legislator over drinking water shortages and garbage accumulation in his neighbourhood in Tiruchirappalli district. Karthik Kumar, whose allegations triggered a controversy after his assault video went viral, later said that "nothing happened" and that the incident was being misrepresented on social media.
Read more: intdy.in/pq04ln | @PramodMadhav6
Rinesh Raja retweeted
Public பாத்துட்டு சும்மா இல்ல🔥🔥 Hats off to #Pondy peoples❤️👏
தா...... PURE #Satisfaction video...🧘🧘❤️🔥
முதல்ல அடி வாங்கின அந்த வயசான அப்பா மக்கள் local ஆளு போல 😂😂💥
அடிச்ச அவனையும் அவன் friend-டயும் பிரிச்சு மேஞ்சிட்டாங்க..... ,👺😆
தா சாவுடா....💩😁
அந்த பொண்ணு அவளோட அப்பாவ ஒதச்சப்ப கூட அண்ணான்னு மரியாதையாக கூப்பிட்டு தடுத்தா..... அப்ப கூட உனக்கு நிறுத்தணும்னு தோணலல்ல....🤬
🐛🔥 Behavior 💩
இந்த காட்டுமிராண்டிக்கு நாளைக்கு மாவு கட்டு போட்ட வீடியோ வருமா?? @PuducheryPolice #Retweet max🙏
“அப்பாவை அடிக்காதீங்க!” கதறிய மகள்... வீட்டியோவால் கொந்தளிக்கும் மக்கள்!
🚨 மகள் கண்முன்னே முதிய தந்தைக்கு சரமாரி அடி! புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!
📍 புதுச்சேரி அண்ணா சாலை ஜெயின் கோவில் அருகே, காரில் லேசாக மோதியதாகக் கூறி முதியவர் ஒருவரை இளைஞர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
😢 தந்தையைத் தாக்க வேண்டாம் என மகள் கதறிக் கெஞ்சியும், இளைஞர் எட்டி உதைத்து கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
⚠️ முதியவரைத் தாக்கிய நபரை அடையாளம் கண்டு, போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
👮♂️ சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
#Puducherry #PuducherryNews #ViralVideo
































