𝐒𝐓𝐑 𝐅𝐚𝐧𝐝𝐨𝐦 𝐅𝐨𝐫𝐜𝐞 (@STRFandomForce) header
𝐒𝐓𝐑 𝐅𝐚𝐧𝐝𝐨𝐦 𝐅𝐨𝐫𝐜𝐞 (@STRFandomForce) profile picture

𝐓𝐡𝐞 𝐎𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐏𝐨𝐰𝐞𝐫𝐡𝐨𝐮𝐬𝐞 𝐨𝐟 𝐒𝐓𝐑 𝐅𝐚𝐧𝐬 💫 🎬 𝐌𝐨𝐯𝐢𝐞 𝐍𝐞𝐰𝐬 | 🎤 𝐅𝐚𝐧 𝐕𝐨𝐢𝐜𝐞 | 🎥 𝐕𝐢𝐝𝐞𝐨 𝐃𝐫𝐨𝐩𝐬 | ❤️ 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥

Chennai
Joined July 2017
Episode 4 – Journey of #SilambarasanTR 🔥💥 🔥 Every chapter proves why he's one of a kind. ▶️ youtube.com/watch?v=_NCyQe…
3
8
315
🤍💙🩺 ஒரு சொட்டு... ஒரு குழந்தையின் பாதுகாப்பு. 👶💧 இன்றே உங்கள் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள். அகில இந்திய @SilambarasanTR_ தலைமை ரசிகர் நற்பணி மன்றம். 👥 @TesingVasu | @SimbuPrakash_ #SilambarasanTR #NationalPolioDay #Polio
2
13
242
தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குநரும், நடிகருமான இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவருக்கு அகில இந்திய @SilambarasanTR_ தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி. 🕊️🙏 #RIPBhagyaraj #SilambarasanTR #STR
3
14
461
எப்பொழுதும் ரசிகர்களுடன் நிற்கும் நமது ஆத்மன்! ❤️ நமது ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகியின் குழந்தைக்கு, நமது தலைவன் @SilambarasanTR_ அவர்கள் 'நிதர்சன்' எனப் பெயர் சூட்டி, தன் பேரன்போடு வாழ்த்திய நெகிழ்ச்சியான தருணம்! தலைவனின் ஆசி என்றும் துணை நிற்கும்! ✨ #Atman #SilambarasanTR
34
1
188
3,093
என்றென்றும் அன்பால் இணைந்த குடும்பம்! 🌸 நமது ஆத்மன், தலைவன் சிலம்பரசன் TR அவர்கள், நமது ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகியின் குழந்தைக்கு 'நிதர்சன்' என்று பெயர் சூட்டி, நெகிழ்ச்சியோடு வாழ்த்திய உன்னத தருணம்! தலைவனின் இந்த மாசற்ற அன்பு எங்களின் பலம்! 🔥 #Atman #SilambarasanTR
16
97
1,958
History படிக்கிற காலம் முடிஞ்சது, இனி புது History Create பண்ண வராரு நம்ம #Arasan ⚔️🦁⚡️🏆 இந்த தீபாவளிக்கு தியேட்டர்ஸ் எங்கும் தலைவன் #SilambarasanTR அட்டகாசம் மட்டும் தான்! 💥📣🎬🍿 @AllIndiaSTRfc @SilambarasanTR_ @TesingVasu #AtmanFans 🫂
8
42
273
புதிய சரித்திரம் எழுத... தமிழ் திரையுலகை ஆள வருகிறார் நமது #அரசன்! 👑⚡️ இந்த தீபாவளிக்கு தியேட்டர்கள் எல்லாம் தலைவன் #SilambarasanTR சாம்ராஜ்யம் தான்! 🦁🔥 #ArasanDiwali @SilambarasanTR_ #ArasanFDFS #Arasan ✨🏆 @AllIndiaSTRfc @TesingVasu @RohiniSilverScr 🎬🍿
3
11
204