Sasikumar retweeted
My open letter to the Honourable Prime Minister @PMOIndia @narendramodi
Sasikumar retweeted
B-ve donors urgently needed, Stanley hospital Chennai. Contact 9952761415 #blooddonars #bnegative @HospitalsApollo @itisprashanth @Sasikumar @arunsan3 .. Pls forward
Sasikumar retweeted
தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே!
Sasikumar retweeted
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
Sasikumar retweeted
Today from #USA with family
Sasikumar retweeted
நண்பர்கள் டூர் கேன்சல் ஆகுறதுக்கு ரெண்டே காரணம்தான்.
1. அவன் வந்தா நான் வரல.
2. அவன் வரலேன்னா நானும் வரல.
Sasikumar retweeted
Replying to @SushmaSwaraj
@SushmaSwaraj Hi mam, My brother who was in Perth,Australia passed away in an accident yesterday.I wanted to seek your assistance to bring his remains to India.He is survived by his wife and six month old baby who are still in Perth.Plz help
Name : Harish
No: +91 7722076625
#SOS
Sasikumar retweeted
Correction
Jallikattu: we value culture
Beef Ban: Food is my Choice.
Neet: Education shd reach all.
#Mersal: medicine a service not business teapawt.org/hawkeyeview/status/922…
Sasikumar retweeted
37வருடாக நன்கொடை வாங்காமல் 30கோடி வரைக்கும் நற்பணி செய்துள்ளோம்
அதில் 90% பணம் எனது ரசிகர்களின் வியர்வையில் இருந்து நற்பணியில் போடப்பட்டது🙏
Sasikumar retweeted
’விஜயகாந்த் மனசு போல் எந்த தலைவர்களுக்கும் வராது’ - அனிதா இறுதிசடங்கில் நெகிழ்ந்த மக்கள்!
#NEETKilledAnitha https://teapawt.org/t.co/xbrm3FiMEa
Sasikumar retweeted
திரைஉலகில் புரட்சித் தலைவருக்குப் பிறகு பெரும் அளவில் பிறருக்கு உதவி செய்தது திரு.விஜயகாந்த் தான்.வெள்ளை மனம்!my belated wishes sir.🙏🏼
Sasikumar retweeted
They say one can achieve everything by being simple and humble! My click with one such humble man !
Sasikumar retweeted
இதுக்கு கீழ வருமானம் உள்ளவன் தெருவுல தான் இருக்கான், அட்ரஸ் இல்லைனு அவனுக்கு ரேசன் கார்டும் கொடுக்க மாட்டானுக,மொத்தமா இழுத்து மூடு teapawt.org/GoodreturnsTa/status/8…
ரூ.8333 மாதவருவாய் ஈட்டினால் ரேஷன் ரத்து: நியாயவிலைக்கடைக்கு மூடுவிழா?
tamil.goodreturns.in/news/20…
#RationShops #Closure
Sasikumar retweeted
என்னதான் புதுசு புதுசா வந்தாலும் இந்த பர்ச மட்டும் மாத்த மனசே வராது. வேற எதுனா இப்படி செண்டிமண்டா வச்சிருக்கீங்களா?




























