Pinned Tweet
Entertainment-க்கு நாங்க எங்கே போவோம்.?
இது ரொம்ப தப்பு ப்ரோ..
@TVKVijayHQ #TVKVijay
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு:
தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
Satire Talks retweeted
ஐயா @mkstalin கட்சி களத்துல இறங்கி போராடலாம் .. ஆனா மக்களிடம் கொண்டு பேய் சேர்க்காம ஒண்ணும் மாறாது ..
ரூட் மாஃபியா தினம் டார்கெட் வச்சு செயல்படுது .. இன்னைக்கு
" Frame பாருங்க ஜி" ..
இன்னைக்கு முழுக்க இதை கடக்கும் யாரும் இருக்க முடியாது ..
Satire Talks retweeted
MK.Stalin slams CM Vijay Politics
கிரிமினல்களுக்கான ஆட்சி தவெக ஆட்சி 😂 - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
MK.Stalin slams CM Vijay Politics
கிரிமினல்களுக்கான ஆட்சி தவெக ஆட்சி 😂 - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
Satire Talks retweeted
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails
Satire Talks retweeted
Sattai roasted TVK Politics
கேள்வி கேட்டாலே வழக்கா 😞
தவெகவின் அதிகார சேட்டை 😂 - சாட்டை
Satire Talks retweeted
Time to critic Actor Vijay Politics
Ultimate political critic by Sattai 😂
விலைவாசியை பற்றி பேசினாலே வழக்கு..🚓
Time to critic Actor Vijay Politics
Ultimate political critic by Sattai 😂
விலைவாசியை பற்றி பேசினாலே வழக்கு..🚓
Satire Talks retweeted
Time to satire TVK Vijay Politics 😂
Sattai buyed ECR Bungalow TVK funny Warrior's 🤣
தொடரும் பொய் வழக்குகள் - Sattai
Time to satire TVK Vijay Politics 😂
Sattai buyed ECR Bungalow TVK funny Warrior's 🤣
தொடரும் பொய் வழக்குகள் - Sattai
Satire Talks retweeted
நீலச்சங்கிகளுக்கும், நடிநிலை நக்கிகளுக்கும் காலம் காத்திருந்து பதில் சொல்லட்டும்
மேயர் ப்ரியா ராஜன் மீது...
லஞ்சம் வாங்கியதாகவாே
ஊழல் செய்ததாகவாே
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாகவாே
அராஜகமாக நடந்துக்கொண்டதாகவாே
சண்டைப் போட்டதாகவாே
அநாகரீகமாக பேசியதாகவாே
அடித்து உதைத்தாகவாே
ஆடம்பரமாக வாழ்வதாகவாே
ஏதேனும் ஒரு குற்றசாட்டு எழுந்ததுண்டா?
ஆயினும் எத்தனை கேலிகள், கிண்டல்கள்
இதற்கெல்லாம் என்றைக்காவது Victim Card தூக்கியிருக்காரா?!
வழக்கமாக பெண்ணியம் பேசுபவர்களோ, தலித் அரசியலுக்கான உரிமைக்குரல் எழுப்புபவர்களோ என்றாவது அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார்களா?
நடுநிலைகள் நக்கியிருக்கிறார்களா?
நேற்று Galatta Media திமுக மேயருக்கு செய்துக்காட்டிய உருவக் கேலியை வேறு எந்தக் கட்சியை சேர்ந்த தலித் அரசியல்வாதிக்காவது செய்யுமா?
அட, ஆண் அரசியல்வாதிக்கு கூட செய்ய வேண்டாம், அதே வீடியோவில் இருக்கும் தவெக எம்எல்ஏ பல்லவிக்கு செய்யுமா?
செய்திருந்தால் நேற்றிரவே ஒட்டுமாெத்த Channel நிர்வாகமும் PCR வழக்கில் தான் சிறையிலிருந்திருக்கும்.
#Priyarajan #MayorPriya
Satire Talks retweeted
தமிழ்நாட்டில் விளையாட்டை மாபெரும் மக்கள் இயக்கமாக்கிட வேண்டும் என்று ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை’ நம் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தோம்.
Untapped Sports Talents-ஐ கண்டறியும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளின் மூலமாக, எண்ணற்ற விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டனர்.
நம் திராவிட மாடல் ஆட்சியிட்ட அடித்தளத்தில் இந்தாண்டு நடத்தப்பட்டுள்ள இப்போட்டிகளில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளையும் - பங்கேற்றோருக்கு என் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Water Sports வீரர்களை உருவாக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில், நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.42.90 கோடி மதிப்பில் Olympic Water Sports Academy அமைப்பதற்காக கடந்தாண்டு ஜனவரி மாதமும், சேலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் Multilevel Sports Complex அமைப்பதற்காக 2024-லும் நம் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அடிக்கல் நாட்டினோம்.
அந்த இரண்டு திட்டங்களுக்குமான பெரும்பாலான பணிகள் நம் திராவிட மாடல் ஆட்சிக்காலத்திலேயே நிறைவுற்ற நிலையில், அந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை இன்றைய முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார்.
நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டு வந்த இந்தத் திட்டங்களை திறந்து வைத்து Sticker ஒட்டிக்கொள்வதோடு நிற்காமல், பல ஆயிரம் விளையாட்டு வீரர் - வீராங்கனையர் உருவாக்கிடும் வகையில் இம்மையங்களை இந்த Dummy அரசு பராமரித்திட வேண்டும்.
குறிப்பாக, சேலம் Multi-level sports Complex-ல் ரூ.11.40 கோடி மதிப்பில் புதிய Synthetic Athletic Track அமைக்கவும் கடந்த டிசம்பர் மாதம் நம் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இப்படி நம் திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டுக்கென்று நாம் கொண்டு வந்த உள்கட்டமைப்புத் திட்டப்பணிகளை இந்த ஆட்சியாளர்கள் முறையாக செய்து முடித்தாலே, அடுத்து வரும் ஆண்டுகள் முழுவதும் அவற்றை திறந்து வைத்துக் கொண்டிருக்கலாம்.
நம் திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட Global Sports City திட்டத்தை ரத்து செய்த இந்த ஆட்சியாளர்கள், Olympic City அமைக்கப் போவதாக சொன்னார்கள். அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் என்ன? அந்தத் திட்டத்தின் நிலை என்ன?
வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த பிப்ரவரி மாதம், 3% Sports Quota-வின் கீழ், நம் திராவிட மாடல் அரசு சார்பில் நம் தலைவர் அவர்கள் ஒரே நாளில் 178 வீரர் - வீராங்கனையருக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்கினார்கள். 3% இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக 300 வீரர்களுக்கு அரசுப்பணிகள் வழங்கிய அரசு, நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு. எனவே, இப்பணியில் சுணக்கம் காட்டாமல் இந்த அரசு தொடர்ந்திட வேண்டும்.
முக்கியமாக, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான நிதி ஒதுக்கீட்டை முதல்முறையாக ஏதோ இந்த மூடர் கூட்ட ஆட்சியில் தான் அதிகபட்சமாக ரூ.83 கோடி என ஒதுக்கியது போல் மீண்டும் ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், கடந்தாண்டே நம் திராவிட மாடல் ஆட்சியில் நம்முடைய தலைவர் அவர்கள், ரூ.83.37 கோடி ரூபாயை CM Trophy Games-க்காக ஒதுக்கி இருந்தார்கள்.
எனவே, இந்த Circus கூட்ட ஆட்சியாளர்கள், பொய்பேசி பெருமைத் தேடுவதை தவிர்த்து, வரும் காலங்களில், போட்டிக்கான நிதி ஒதுக்கீட்டையும் - பரிசுத்தொகையையும் அதிகப்படுத்தி நம் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
#DravidianModel
Satire Talks retweeted
Ok where is the investment of MOUs u signed 2 months before?
I feel like do we really have industrial minister for Tamilnadu?
ஜெயலலிதா அம்மாவை போல் எங்களை முடக்க பார்க்கிறார்கள்.. அவரை போல் நாங்களும் வெகுண்டெழுந்து வருவோம் - அமைச்சர் கீர்த்தனா நம்பிக்கை
#Virudhunagar | #TVK | #MinisterKeerthana | #PolimerNews
Satire Talks retweeted
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.













