
#தலதலைவர்வெறியன்/ #வாழு_வாழவிடு/ @sachin_rt🏏/@msdhoni🏏/ #U1 #CSK🔥#தேனிக்காரன்/ #என்றும்தலஅஜித் 🌱🌱🌱🌱✌️✌️✌️🖤🤍❤️ ADMK
Tirupur, India
Joined September 2017
- Tweets14K
- Following1.2K
- Followers8.7K
- Likes124K
RT @BJP4TamilNadu: The Deepam has been lit at the scared Deepathoon on the Thiruparankundaram Temple Hill
#KarthigaiDeepam
#MuruganukkuAr…
உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது
#Thiruparankundram | #deepam | #Madurai | #ThiruparankundramDeepam | #Puthiyathalaimuraitv
𝗦𝗮𝘁𝘃𝗶𝗸.𝗧𝗛𝗔𝗟𝗔 retweeted
#BREAKING | திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது
#SunNews | #Thiruparankundram
𝗦𝗮𝘁𝘃𝗶𝗸.𝗧𝗛𝗔𝗟𝗔 retweeted
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.
அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்-
“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts”
மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது.
இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.
இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும்.
இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
𝗦𝗮𝘁𝘃𝗶𝗸.𝗧𝗛𝗔𝗟𝗔 retweeted
இந்த மாதிரி பேச்சு எல்லாம் திரும்ப விஜய் அரசுக்கே வரும் ணு கனவுல கூட நினைச்சுருக்க மாட்டாப்ல.. சுப்ரீம் கோர்ட் இன்னைக்கு விஜய் மண்டைல கொட்டி விட்ருச்சு. முஸ்லீம் ஓட்டுகாக பச்ச சங்கியா TVK மாறிடுச்சு. ஹிந்துக்கு ஆதரவு வேணாம். நடுநிலையா கூட நடந்துக்க வேணாம். சுப்ரீம் கோர்ட் சொன்னதை ஆச்சும் செஞ்சுருக்கலாம். இதுல விஜய் ஈஸியா தப்பிச்சு இருக்கலாம் 😔
என்ன ஆச்சு
#Help
Yenga Appa ku Treatment ku 20k amount thevapaduthu
Yarachum Help panna mudiyuma
3 to 4 months la Return panniren
Scam nu nenachalum nenachukonga
210
𝗦𝗮𝘁𝘃𝗶𝗸.𝗧𝗛𝗔𝗟𝗔 retweeted
#WATCH | ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது.
#SunNews | #TVK | #ArulVignesh | #KallakurichiMLA
𝗦𝗮𝘁𝘃𝗶𝗸.𝗧𝗛𝗔𝗟𝗔 retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.
சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
மண்டைல மூடி இல்லனு பாத்தா
மூளையும் இல்லையடா மணி
நீயெல்லாம் பத்திரிக்கைகாரன்னு உன்னையும் கூப்பிட்டு பேச வைக்கிறான் பாரு அவனுங்கள செருப்பால அடிக்கணும். மாமா மணி 🤡
"நானும் அதிகார மையங்களோடு தான் இருக்கிறேன்" என்ற மெசேஜை ரஜினி சொல்கிறாரா? 🤔🔥
விஜய் CM ஆன பிறகு அரசியல் வட்டாரத்தில் ரஜினியின் நகர்வுகள் குறித்த பரபரப்பு அலசல்! 🗣️👇
#Rajinikanth #CMVijay #TNPolitics #MKStalin #EPS
𝗦𝗮𝘁𝘃𝗶𝗸.𝗧𝗛𝗔𝗟𝗔 retweeted
சாமானிய மக்களின் ஒரு கேள்வி
மாற்று அரசியல் பன்ன போறானு
கள்ளக்குறிச்சி MLA மேட்டர்
ரவிசங்கர் மேட்டர்
விலைவாசி உயர்வு
சட்ட ஒழுங்கு
இவளோ பிரச்சனை போய்ட்டு
ஒரு புந்தையும் பன்னா மா
X Template உள்ள Troll ஆ சொல்லிட்டு சிரிச்சிட்டு இருக்கான் 😤



















