
Biotechnologist , Researcher, Belongs to the Dravidian Stock #ScientistBoo #ScientistBooசமையல்
சேலம்,தமிழ்நாடு,இந்தியஒன்றியம்
Joined December 2016
- Tweets465K
- Following1.7K
- Followers2.1K
- Likes593K
நா.பூபதி( N.Boopathi ) retweeted
ஓட்டம்!!!
திமுக சட்டத்துறை, @TVKHQITWingOffl மீது புகார் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், தவெக IT wing உடனடியாகப் போஸ்டை டெலீட் செய்தது.
@legalwingofdmk
#MKStalin அவர்களின் குரலை மாற்றி பொய்யாகப் பேசவைத்த TVK IT Wing-ன் போலி AI காணொலிக்கு எதிராக BNS 336(4), 340(2) மற்றும் ஐடி சட்டம் 66D-ன் கீழ் காவல்துறையில் @legalwingofdmk புகார் அளிக்கவுள்ளது.
நா.பூபதி( N.Boopathi ) retweeted
Delete pannitu oditaanunga... cheapos
Even a 12th standard student can create another AI video with similar cheap content with your CM, idhelam oru perumaya. This is the ugliest phase of Tamilnadu politics.
You cant keep hiding your failing governance for long, kaalam maarum, aatchiyum maarum teapawt.org/TVKHQITWingOffl/status…
நா.பூபதி( N.Boopathi ) retweeted
Meanwhile Ustad Dilshad Khan
I am sorry to say what Mr Ilaiyaraja composes in 5 minutes all your Oscar winners cannot compose in 5 lifetimes
https://teapawt.org/t.co/cfGSDEHnAr
Ennada pachai ratha mandaiyaa, Dilshad Khanaiyum Sanghi kootathula sethudalaama? 🤣🤣
நா.பூபதி( N.Boopathi ) retweeted
5 வருஷத்துல அறநிலையத்துறை என்னவா இருக்கு மட்டும் பாரு 😂😂😂
ஒரு விசயத்த கவனிச்சீங்களா!?.
திமுக ஆட்சியில், வாரம் அல்லது மாதம் ஒரு முறையாவது கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிமிருந்து மீட்ட செய்தி வந்து கொண்டே இருக்கும்!.
எப்ப!, இந்த தற்குறி @TVKVijayHQ அரசு அமைந்ததோ அப்போதிலிருந்து, கோவில் நிலங்களை மீட்ட செய்தியே வருவதில்லை!.
கூட்டி கழிச்சி பாருங்க தீயசக்திக்கான உலக உரிமைக்கு சொந்தக்காரனுங்க இந்த தற்குறிகள்தான் என்பது புரியும்!.
@PKSekarbabu was the best HR&CE minister ever.
நா.பூபதி( N.Boopathi ) retweeted
#MKStalin அவர்களின் குரலை மாற்றி பொய்யாகப் பேசவைத்த TVK IT Wing-ன் போலி AI காணொலிக்கு எதிராக BNS 336(4), 340(2) மற்றும் ஐடி சட்டம் 66D-ன் கீழ் காவல்துறையில் @legalwingofdmk புகார் அளிக்கவுள்ளது.
This quoted post is unavailable.
நா.பூபதி( N.Boopathi ) retweeted
நூற்றாண்டு கண்ட மூத்த உடன்பிறப்பு - அண்ணா நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சோ.மா.இராமச்சந்திரன் அவர்கள் வயது மூப்பினால் உயிரிழந்த செய்தியறிந்து வருந்தினேன்.
அண்ணா காலத்திலேயே கழகத்தில் இணைந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மனதுக்கு நெருக்கமான செயல்வீரர்களில் ஒருவர். கழகத்தலைவர் அவர்களின் பாசத்துக்குரியவர்.
கலைஞர் அவர்கள் அண்ணா நகரில் களம் கண்ட போது, அவர்களுடைய வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தப் பெருமைக்குரியவர் - அண்ணன் இராமச்சந்திரன் அவர்கள்.
அண்ணா நகர் பகுதிக்கழகச் செயலாளராக அவர் பொறுப்பு வகித்த காலத்தில், எதிர்க்கட்சி என்ற நிலையிலும் அண்ணா நகரை கழகத்தின் கோட்டையாக மாற்றிய உழைப்புக்குச் சொந்தக்காரர்.
ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே கொள்கை என்று வாழ்ந்து மறைந்துள்ள அண்ணன் சோ.மா.இராமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை கழக உடன்பிறப்புகளுக்கெல்லாம் ஒரு பாடம்.
அண்ணனின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி, அவரது குடும்பத்தார் - நண்பர்கள் - கழகத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தேன்.
அண்ணன் சோ.மா.இராமச்சந்திரன் அவர்களின் பணிகள் கழக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
@DrKalanidhiV @nchitrarasu #Ramalingam #Paramasivam
நா.பூபதி( N.Boopathi ) retweeted
வரலாறு புதுசா எழுதப்படல... எழுதினவனோட கைக்கே திரும்ப பேனா வந்திருக்கு! 💥🏆
The 5-star captain takes charge once more...😌🔥🔥💥
Get ready for 2027!
நா.பூபதி( N.Boopathi ) retweeted
Hi @Udhaystalin Sir, how are you?
kindly take the necessary legal action regarding this matter and ensure that those who deliberately spread fake news are held accountable and face the legal consequences.
We hope that our trust will not be let down again.
take care.
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
நா.பூபதி( N.Boopathi ) retweeted
Not even a disclaimer text that its a AI generated.. even BJP TN page adds that for Vijay Edits.. I still don't know what DMK is waiting for...🤦 DMK is absolutely clueless 😶
This quoted post is unavailable.
நா.பூபதி( N.Boopathi ) retweeted
India's Biggest Defeat in T20I
Lost by 125 runs v ENG (Nottingham, 2026)
Lost by 𝟴𝟳 runs v NZ (Auckland, 2026)*
Lost by 80 runs v NZ (Wellington, 2019)
Lost by 76 runs v SA (Ahmedabad, 2026)
Lost by 56 runs v ENG (Southampton, 2026)
Lost by 51 runs v SA (Chandigarh, 2025)
Lost by 50 runs v NZ (Vizag, 2026)
#NZvsIND
நா.பூபதி( N.Boopathi ) retweeted
NEET க்கு வயசு வரம்பு இல்லாம போனதால் நடந்தது இதுல இனி நடக்கும், விஜய் க்கு ஓட்டு போட்ட இளைஞர் கூட்டத்தை ஆப்புல தூக்கி சொருகி இருக்கார் @actorvijay
TNPSC – Age limit increased by 5 years!
New age limit: UR – 35, Reserved – 42
A lifesaver for TNPSC aspirants who suffered due to poor vacancy recruitment under the dmk govt. 😭
Thank you, Anna! @CMOTamilnadu ❤️
நா.பூபதி( N.Boopathi ) retweeted
அதுக்குள்ள அரசு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் விராலிமலை தொகுதி வேட்பாளர் விஜயபாஸ்கர்ன்னு அறிவிக்கிறாரு
முதல்வர் விராலிமலையில் ரோடு ஷோ செல்கிறார்
திருச்சியை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கர் கட்டம்கட்ட படுகிறார்கள்!
முன்பே தவெக-வுக்கு மட்டும் தெரிந்துவிட்டத்தா?
நா.பூபதி( N.Boopathi ) retweeted
BTW @Mitch_Savage against Csgayys in Final😹😹😹
நா.பூபதி( N.Boopathi ) retweeted
India's Last 11 T20Is in Newzealand
Won Won Won Won Won Won
Tied Won Won Won 𝗟𝗼𝘀𝘁*
After 7 Long Years, India Lost in Newzealand 💔
#NZvIND
நா.பூபதி( N.Boopathi ) retweeted
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care






































