Srinidhi Venkatesamohan (@Shrivmohan) header
Srinidhi Venkatesamohan (@Shrivmohan) profile picture

சுயமரியாதைக்காரி . Proud Dravidian Stock 🖤❤️

Coimbatore, India
Joined May 2021
Photo by Srinidhi Venkatesamohan (@Shrivmohan)Photo by Srinidhi Venkatesamohan (@Shrivmohan)Photo by Srinidhi Venkatesamohan (@Shrivmohan)Photo by Srinidhi Venkatesamohan (@Shrivmohan)Photo by Srinidhi Venkatesamohan (@Shrivmohan)Photo by Srinidhi Venkatesamohan (@Shrivmohan)Photo by Srinidhi Venkatesamohan (@Shrivmohan)Photo by Srinidhi Venkatesamohan (@Shrivmohan)Photo by Srinidhi Venkatesamohan (@Shrivmohan)
தேர்தலில் அறிமுக நாளில் இருந்து என்னை வேறுபடுத்தாமல் .. நிலவிய கோஷ்டி பூசலில் என்னை மணம் தளராமல் சொந்த கட்சி வேட்பாளர் போல சொல்லில் அல்லாமல் களத்தில்.. தினம் தோறும் எனக்காக பணியாற்றிய உடன்பிறப்புகள் .. இறுதி கட்ட பிரச்சாரத்தின் பொழுது கழக கண்மணிகள் கொடுத்து அன்பு . அந்த அன்புக்கு சமர்ப்பணம் என் முடிவு . பதவி , பவர் விட பெரிய போதை அன்பும் , சுயமரியாதையும் , கொள்கையும் 🖤❤️ -
77
603
19
2,669
90,588
Srinidhi Venkatesamohan retweeted
போக்கிரி பொங்கல் பாட்டு பாடி..CM விஜயை கதறவிட்ட வனிதா
60
475
11
1,368
34,517
விருதை மகள் கீர்த்தனா அல்ல! ஆந்திராவுக்குத் திட்டங்களை எடுத்துத் தரும் ஆந்திர மகள் கீர்த்தனா! விருதுநகர் மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் .. @DMKWomensWing @KanimozhiDMK
1
520
4
1,784
42,192
One MLA gets applause. But does every working mother get the same privilege? #mlapallavi #priyarajan #galatta #tvk #cmvijay
330
6
841
25,681
Srinidhi Venkatesamohan retweeted
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
473
2,836
155
7,699
554,148
Srinidhi Venkatesamohan retweeted
The last such jailbreak in Tamil Nadu was in 1995 when 52 LTTE prisoners escaped in two separate incidents. After thirty years, Tamil Nadu has seen another significant jailbreak. Last week two prisoners escaped from high security Puzhal Central prison. While the ruling party, TVK was planning to score political points through Anbil Mahesh’s arrest, the Theni jailbreak will serve as an embarrassing setback.
Among the most audacious escapes in Tamil Nadu’s history, 17 inmates fled Theni prison last night. A large-scale search is underway to capture them. Four have been secured so far. Opposition parties are all set to corner TVK Govt on the law and order situation in the State.
27
235
13
673
28,679
Srinidhi Venkatesamohan retweeted
It is shameful that 17 prisoners have escaped from Thekkampatti jail in Theni district, after attacking and injuring three jail personnel. It shows the level of law and order in Tamil Nadu today. Honble Chief minister C. Joseph Vijay @CMOTamilnadu who holds portfolio also should hang his head in shame and resign taking moral responsibility for the terrible law and order breakdown across the state. Just last week, the high security de tel prison at Puzhal also saw two jailbreaks when two men escaped from it.
87
498
22
1,525
50,008
Srinidhi Venkatesamohan retweeted
ஸ்டாலின் அவர்கள் ஒரு தலித் பெண்ணை உருவகேலி பண்ணிட்டார். தலித் பெண்கள் அரசியலுக்கு வருவதே பெரிது, PCR கேஸ் தெரியுமா என்றெல்லாம் பொங்கிய வன்னி அரசு, அதே தொகுதியில் போட்டியிட்ட விஜயால் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகாவுக்காக குரல் கொடுப்பாரா? கார்த்திகாவும் தலித் தானே. உருவகேலி என்று பெரிய குற்றம் போல பேசிய வன்னி அரசு, விஜயை எதிர்த்து பேச கூட ஒரு தலித் பெண்ணுக்கு தகுதி இல்லையா என்று கேட்பாரா? அதுவும் ஆயுத பூஜை விஜய தசமி போன்ற பண்டிகை நாளில், பண்டிகையை கூட கொண்டாட விடாமல் ஒரு தலித்தை எப்படி கைது செய்யலாம் என்று கேட்பாரா வன்னி அரசு? இப்போ மட்டும் சாதியை தூக்கிட்டு வராம எங்க இருக்கீங்க வன்னி அரசு?
29
390
6
1,291
22,670
✅ Projects That Built Coimbatore - Development CM ✅ vs Cinematic CM 🎬 ❌ Cinema Craze That Misled Coimbatore. 🥺 Even without a single DMK MLA in Coimbatore, MK Stalin delivered pending and news schemes - delivered Semmozhi Poonga, Periyar Arivulagam and the GD Express Flyover for the people of Coimbatore. Today, thanks to cinematic craze, Coimbatore has ended up sending unqualified representatives to the Assembly. The contrast speaks for itself. 🔥
1
284
9
846
11,479
Srinidhi Venkatesamohan retweeted
Thank you, @mkstalin sir, for speaking out against the illegal arrest of @AshutoshRanka & @SauravDassss
How many protestors can this government detain? How many young voices can the BJP silence? The more young people they jail, the more ordinary citizens, with no political affiliation, will take to the streets and show them the true power of the people! Solidarity with @AshutoshRanka and @SauravDassss! The DMK stands ready to provide them with all necessary legal representation and support. ✊🏾 #CJP #GyaneshKumarMustGo
290
4,351
55
19,928
263,600
Srinidhi Venkatesamohan retweeted
Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
🚨Breaking Tamil Nadu reportedly floated a tender to procure 4,500 MW of electricity from the open market to meet power demand and manage power cuts. If the reported procurement schedule is fully utilised at ₹35 per unit, the estimated cost would be: ⚡ 3,000 MW for 6 hours: ₹63 crore ⚡ 1,500 MW for 2 hours: ₹10.5 crore 📊 Total: ₹73.5 crore per day • 7 days: ₹514.5 crore • 20 days: ₹1,470 crore That is a massive potential cost for emergency power procurement.
114
2,537
62
6,425
151,280
பதில் சொல்ற ராகுல்
69
586
31
1,642
52,259
Srinidhi Venkatesamohan retweeted
Important update - Abhijeet, Ashutosh and Saurav will be produced before the Executive Magistrate at Delhi Cantt Police Station at 9 AM today. A Delhi police official informed me about this in the morning. As CJP’s Legal Head, I will be at the police station along with other advocates representing us. @Cockroachisback
456
2,052
85
11,782
645,939
Srinidhi Venkatesamohan retweeted
Why TVK- Congress govt is opposing this protest?
42 people detained in Besant nagar. Over 20 police officers present. Unprecedented levels of police excess in detainment. Shame on @TVKVijayHQ and the entire TN ruling party for allowing this to happen.
11
114
6
234
9,321
Srinidhi Venkatesamohan retweeted
The CJP, not the Congress, will bring down the BJP government finally.
88
53
11
348
16,625
Srinidhi Venkatesamohan retweeted
Congress’s insta handle is posting videos of @RahulGandhi and @actorvijay meeting in TN with filmy background music, when thousands of students and citizens are getting brutally beaten up for democratic protests. This could have been avoided @INCIndia. Looks a bit insensitive.
57
110
10
446
10,838
Srinidhi Venkatesamohan retweeted
I hope Congress's concert in Tamil Nadu went well ..!!! While the real opposition of India was being detained and threatened by Delhi police.
90
130
18
511
19,020
Gen Z’s of @INCIndia - average age to be a member in this party 56 🥺😭🙏 natural to fall asleep . Sad
#WATCH | ராகுல் காந்தியின் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள்.. #SunNews | #RahulGandhi | #Congress
2
34
3
248
5,088
அன்றைய தேவைக்கு அந்த Brother க்கு sweet box 🍬 இன்றைய தேவைக்கு இந்த Brother க்கு Cappucino ☕😂
2
158
11
720
25,054
Srinidhi Venkatesamohan retweeted
Neros are fiddling in Chennai while Delhi is burning.
3
80
2
339
2,675
Forget the old brother, have coffee with the new brother! ☕😂 Don’t forget tomorrow Big Brother Modi is coming 😬 #politicalconvenience #TamilNaduPolitics #sir #TVKFails
2
304
21
1,130
62,117