Singai G Ramachandran (@SingaiGR) header
Singai G Ramachandran (@SingaiGR) profile picture

Be the change! Chairman - Startup Tamilnadu [email protected]

Coimbatore, Tamilnadu
Joined October 2014
Photo by Singai G Ramachandran (@SingaiGR)Photo by Singai G Ramachandran (@SingaiGR)Photo by Singai G Ramachandran (@SingaiGR)Photo by Singai G Ramachandran (@SingaiGR)Photo by Singai G Ramachandran (@SingaiGR)Photo by Singai G Ramachandran (@SingaiGR)Photo by Singai G Ramachandran (@SingaiGR)Photo by Singai G Ramachandran (@SingaiGR)Photo by Singai G Ramachandran (@SingaiGR)Photo by Singai G Ramachandran (@SingaiGR)
Tamil Nadu has over 120 incubators across 30 districts, taking startup opportunities beyond our major cities. Invited incubators from across Tamil Nadu to share their inputs on strengthening our startup ecosystem. They work closely with founders from the idea stage, including many students, and understand what helps ideas grow into businesses. Their feedback and experience must shape our programmes. Under the guidance of Honorable Chief Minister Thiru C. Joseph Vijay @CMOTamilnadu @TVKVijayHQ Avl and Honorable MSME Minister Thiru Mathan Raja @pmathanrajamla Avl, we will work together to turn these inputs into action.
13
59
814
Singai G Ramachandran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாக இயக்குநரகம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் 174 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 11 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (18.11.2026), inaugurated 12 completed projects implemented by the Greater Chennai Corporation, the Directorate of Municipal Administration and the Chennai Metropolitan Water Supply and Sewerage Board, at a total cost of Rs. 174.97 crore for the benefit of the public, and laid the foundation stone for two new projects to be implemented by the Greater Chennai Corporation at an estimated cost of Rs. 11.15 crore, at the Secretariat. #CMJosephVijay
4
315
1
1,090
20,480
Tamil Nadu’s next generation of startups should find their first customers among the industries that already power our state. We invited 50 CII industry leaders from across Tamil Nadu to our StartupTN office today to seek their suggestions on making Tamil Nadu’s startup ecosystem the best in India. Our opportunity is clear: connect industry’s everyday challenges with startups that can solve them. Turn successful solutions into orders, and help founders build businesses around the strengths of each district. Industry leaders can open doors to customers, manufacturing expertise, investment and mentorship. At StartupTN, our responsibility is to turn these connections into tangible opportunities for founders. I thank CII Tamil Nadu Chairman Thiru C. Devarajan and CII Startup Panel Convenor Thiru Rahul Ganapathy for coordinating this interaction and bringing the CII team to our StartupTN office. Under the guidance of Honorable Chief Minister Thiru C. Joseph Vijay @CMOTamilnadu @TVKVijayHQ Avl and with the support of Honorable MSME Minister Thiru Mathan Raja @pmathanrajamla Avl, we will translate these inputs into action. The strongest bridge between industry and startups is a business opportunity.
5
54
1
247
3,898
Singai G Ramachandran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.11.2026) சென்னை, டி.எம்.எஸ்.வளாகத்தில் செயல்பட்டுவரும் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்திற்கு (Emergency Response Call Centre) நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். The Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (17.11.2026) visited the 108 Emergency Response Call Centre located at the DMS Campus in Chennai and inspected its functioning. #CMJosephVijay
29
674
7
3,101
55,907
Participated in the “One Nation, Many Startup Engines” panel at Huddle Global 2026 in Trivandrum, Kerala. Every state brings different strengths. Connecting them gives founders access to manufacturing capabilities, research facilities, investors and customers beyond their home state. A startup from Kerala should be able to find a manufacturing partner in Coimbatore as easily as a startup from Tamil Nadu finds a customer in Kochi. That is the kind of collaboration between states we should build, measured in products launched, orders won and businesses grown. A startup’s ambition should never be limited by the state in which it begins. Under the guidance of Honorable Chief Minister Thiru C. Joseph Vijay @CMOTamilnadu @TVKVijayHQ Avl and with the support of Honorable MSME Minister Thiru Mathan Raja @pmathanrajamla Avl, we look forward to exploring more opportunities to collaborate with other states and help our startups grow.
2
42
2
210
3,753
Tamil Nadu’s startup story for 2040 is sitting in our classrooms today. Across India, over 1.1 crore students are engaged in school based tinkering labs. Encouraging children to experiment is an investment in our future innovators. At the recent Park Young Innovators Summit, I addressed school students and shared the stage with 11 year old founder Athvik Amith Kumar. A reminder that ideas need encouragement at every age. This Children’s Day, let us give children the freedom to question, the tools to build and the confidence to try again. The Tamil Nadu that Honorable Chief Minister Thiru C. Joseph Vijay Avl @CMOTamilnadu @TVKVijayHQ aspires to build begins with the opportunities we give our children today. Happy Childrens Day!
3
73
1
315
4,349
Singai G Ramachandran retweeted
இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல், மதச்சார்பின்மையைப் பேணுதல் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார். “இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம்! வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! #CMJosephVijay‌ #ChildrensDay
97
1,086
20
3,484
63,704
Singai G Ramachandran retweeted
கோயம்புத்தூருக்கு நன்றி!🇮🇳🇩🇪 Deeply impressed to see Coimbatore’s deep-rooted industrial ties with 🇩🇪, from business partnership to knowledge exchange. With the @GoetheZentrum and 🇩🇪-certified vocational training (@gttiinfo) students are multiplying their professional options.
7
103
2
910
23,252
Singai G Ramachandran retweeted
மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் #Chennai | #CMvijay | #Meeting | #PolimerNews
12
197
5
1,382
43,613
Singai G Ramachandran retweeted
கேக் பிடிச்சிருக்கா..? பிடிக்கலையா..? நல்லா இல்லையா..? சிறுவனை தூக்கி கேக் ஊட்டி விடும் போது சிறுவனிடம் முதல்வர் விஜய் கேட்ட கேள்விகளால் சிறுவன் கொடுத்த கியூட் ரியாக் ஷன்.. #Chennai | #CMVijay | #GovtSchool | #ChildrensDay | #குழந்தைகள்தினம் | #PolimerNews
21
345
22
2,316
87,544
Singai G Ramachandran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (13.11.2026) தலைமைச் செயலகத்தில், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இயற்கைப் பேரிடர்களால் இன்னல்களைச் சந்திக்க நேரிடுவது தொடர்பாகவும், தற்போது வடகிழக்கு பருவமழைக் காலமாக உள்ளதால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய புயல் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகளின்போது, கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பாகவும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay chaired a review meeting at the Secretariat today (13.11.2026) to discuss the challenges faced by fishermen due to natural disasters while venturing into the sea and to review measures to ensure their safety during cyclones and other natural calamities that may affect the coastal areas of Tamil Nadu during the ongoing Northeast Monsoon season. #CMJosephVijay
32
614
3
2,880
49,447
An early investment can change a startup’s journey. A study of a US government funding programme found that early stage grants roughly doubled a firm’s chances of attracting venture capital later. Funding helped founders build prototypes and demonstrate that their technology worked. That is the opportunity we want to create for more founders in Tamil Nadu. Under the guidance of Honorable Chief Minister Thiru C. Joseph Vijay @CMOTamilnadu @TVKVijayHQ Avl and with the support of Honorable MSME Minister Thiru Mathan Raja @pmathanrajamla Avl, I met TANSEED 3, 4, 5, 6 and 7 beneficiaries to seek their feedback on making seed funding more effective. Their feedback will help us improve our programmes so that more promising ideas become businesses that attract investment, create jobs and grow from Tamil Nadu.Research published in the American Economic Review.
2
33
126
2,283
Singai G Ramachandran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, இன்று (13.11.2026) சென்னை, பெரம்பூர், கபிலர் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். #CMJosephVijay
26
540
7
1,684
52,580
Singai G Ramachandran retweeted
வணக்கம் தமிழ்நாடு! 🙏🏻 It was a pleasure to meet CM Vijay and Governor Arlekar. Our discussions highlighted Tamil Nadu’s important role in strengthening the 🇮🇳🇩🇪 Partnership – from industries to people-to-people exchanges. Happy to be here! @CMOTamilnadu @lokbhavan_tn
39
1,530
10
8,538
82,309
Singai G Ramachandran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (12.11.2026) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும், சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay chaired a review meeting on law and order in the State and the functioning of the Prison Department, at the Secretariat today (12.11.2026). #CMJosephVijay
33
704
9
3,011
71,071
What support do founders need after receiving seed funding? We invited another group of StartupTN seed fund recipients to hear what helped them, where they needed more support, and what they would change in our existing programmes. Under the guidance of Honorable Chief Minister Thiru C. Joseph Vijay @CMOTamilnadu @TVKVijayHQ Avl and Honorable MSME Minister Thiru Mathan Raja @pmathanrajamla Avl, we will draw on these conversations as we work to make Tamil Nadu’s startup ecosystem the best in India.
3
22
137
2,586
Singai G Ramachandran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (12.11.2026) தலைமைச் செயலகத்தில், புதுதில்லியிலுள்ள இந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக் அவர்கள் (Dr.Jasper Wieck) சந்தித்துப் பேசினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Dr.Jasper Wieck, German Ambassador to India, New Delhi, at the Secretariat today (12.11.2026). #CMJosephVijay‌
41
1,059
18
6,270
123,009
Under the guidance of Honorable Chief Minister Thiru C. Joseph Vijay @CMOTamilnadu @TVKVijayHQ Avl and Honorable MSME Minister Thiru Mathan Raja @pmathanrajamla Avl, I invited founders who received funding through TANSEED 1, 2 and 3 to share how we can improve StartupTN’s seed funding programme. We heard how the funding helped them build their startups and discussed what to add, simplify or remove from the programme. We also asked what more StartupTN should do to make Tamil Nadu’s startup ecosystem the best in India. We had a meaningful discussion!
6
88
1
453
8,820
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு அமைச்சர் திரு. மதன் ராஜா அவர்களின் ஆதரவுடனும், தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழலை இந்தியாவிலேயே சிறந்ததாக உருவாக்க, மாநிலம் முழுவதிலுமிருந்து Young Indians (Yi) கிளைத் தலைவர்களை அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். ஒவ்வொரு மாவட்டத்தின் பலத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஸ்டார்ட்அப்களை வளர்ப்பது குறித்தும் பேசினோம். எனக்குப் பிடித்த இரண்டு யோசனைகளில் ஒன்று, Yi Angel Fund மூலம் ஆரம்பநிலை ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வது. மற்றொன்று, Yi Innovation Challenge மூலம் Yi அமைப்பின் 1,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள சவால்களைப் பகிர்வது. அதற்குத் தீர்வு தரும் தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப்கள் அந்த நிறுவனங்களிடமிருந்தே நேரடியாக ஆர்டர்களைப் பெறலாம். இரு தரப்பும் உடன்படும் யோசனைகளைச் செயல்படுத்த StartupTN மற்றும் Yi இணைந்து பணியாற்றுவோம்.
11
183
2
910
17,606
Singai G Ramachandran retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.11.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவின் முன்னோடி உயர் மின்னழுத்த (High-Voltage) மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான Raptee.HV நிறுவனம், சென்னை, பெருங்குடி, OMR சாலையில் நிறுவியுள்ள மூன்று தளங்களைக் கொண்ட புதிய முதன்மை அனுபவ மையத்தைக் (Flagship Experience Centre) காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated the new three-storey Flagship Experience Centre established by Raptee.HV, India’s pioneering high-voltage electric motorcycle manufacturer, on OMR Road at Perungudi, Chennai, through video conference from the Secretariat today (11.11.2026) #CMJosephVijay
28
561
6
2,610
60,679