சுபாஷினி BAS retweeted
மாண்புமிகு அருள் விக்னேஷ் MLA ஐயா வீட்டிற்கு சென்று சம்மன் invitation.
தாய்மாமன் ஆட்சி பிரமாதம்.
சுபாஷினி BAS retweeted
ஒரு பெண் ஐ ஏ எஸ் அதிகாரிக்கு பாதுகாப்பில்லை என்பதைப் பற்றி பதிவிட்ட இன்னொரு பெண் ஐ ஏ எஸ் அதிகாரி கவிதா ராமு அவர்களின் பதிவு நீக்கப்பட்டுள்ளது
பெண்களின் பாதுகாப்பு ?
சுபாஷினி BAS retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
சுபாஷினி BAS retweeted
பாலியல் குற்றவாளிக்கு முட்டு குடுத்த கீரமுண்ட..
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎
#கார்த்திகை_தீபம்
சுபாஷினி BAS retweeted
கள்ளக்குறிச்சி Guy:
அப்பாடா... தீபம் ஏத்தற கலாட்டாவுல நம்மளை மறந்துட்டாங்க.
மக்கள்:
மறக்கல. நாளைக்கி மறுபடியும் அடுத்த ரவுண்ட் நீதான்.
சுபாஷினி BAS retweeted
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவித்து இரண்டு நாட்களாக ஆகிவிட்டது
ஆனால் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை
ஏன்?
சுபாஷினி BAS retweeted
உண்மையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது சுமார் 6:30 மணி அளவில் தெரிந்துவிடும்
சுபாஷினி BAS retweeted
ஒரே ஒரு ஆளு
அருள் விக்னேஷ்
இப்போ அவன காப்பாத்த போயி
அனைத்து துறை அமைச்சர் நிர்மல் குமார் பதவியும் காலி
அதே வேலையை செய்த அருள் தூக்கி விட பட வேண்டும்
சுபாஷினி BAS retweeted
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎
#கார்த்திகை_தீபம்
சுபாஷினி BAS retweeted
இன்னைக்கு தான் மணி உருப்படியா பேசி இருக்கான்
முதல்ல ராஜினாமா செய்ய வேண்டிய ஆள் நிர்மல் குமார்
சுபாஷினி BAS retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு செய்ததைத்தான் தவெக அரசு follow பண்ணி இருக்கிறது !
இங்கே திமுக வச்சதுதான் ரூல்ஸ் !
சுபாஷினி BAS retweeted
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இப்பவும் அந்த அதிகாரியை தான் கொச்சையாக பேசுகின்றனர்
மனுசங்க தான் இவங்க எல்லாம்?
🤬🤬🤬🤬
சுபாஷினி BAS retweeted
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இவ்வளவு பிரச்சனைகள், கலேபரங்கள் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் முதலமைச்சர் விஜய் அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு எதுவுமே வரவில்லை
🙄🙄🙄
சுபாஷினி BAS retweeted
அவர் வேலை செய்றது சன் டிவில. அதோட ஓனர் பொண்ணுக்கு கல்யாணம். அவர் இல்லாம எப்படி? தற்குறிகள்ன்னு சொன்னா கோவிச்சுக்கறானுங்க.
பேரு பத்திரிக்கையாளர் ஆனா பாக்குறது திமுகக்கு செக்யூரிட்டி வேலை. dress code அப்படியே ஹோட்டல் சர்வர் வேலைக்கு ஏத்தமாதிரியே கொடுத்துருக்கானுங்க🤣@GunasekaranMu






















