Subathra Devi (@SubathraDevi_) header
Subathra Devi (@SubathraDevi_) profile picture

National Office Bearer, Shakthi Movement, Indian National Congress

Joined May 2021
Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)Photo by Subathra Devi (@SubathraDevi_)
ஓட்டு திருட்டு, நம் நல்வாழ்வின் திருட்டு! நம் எதிர்காலத்தின் திருட்டு!! ஓட்டு திருட்டுக்கு எதிரான மாநில மாநாட்டுக்கு அனைவரும் வருக! #VoteChori #ஓட்டுதிருடாபதவிவிலகு #மாநிலமாநாடு
71
234
19
589
225,534
Subathra Devi retweeted
हर 7 में से 1 वोटर मिटा कर चुनाव आयोग ने कबूल लिया है कि 2024 का चुनाव illegitimate था। ज्ञानेश और उनके साथी षड़यंत्रकारियों ने देशद्रोह किया है और इसके लिए उनपर कार्रवाई ज़रूर होगी।
1,234
6,085
236
21,621
628,006
Subathra Devi retweeted
नमस्कार, कल लाखों लोग रामलीला मार्च के लिए दिल्ली आ रहे हैं। त्यौहारों का मौसम है। दिवाली, छठ, भाईदूज का समय है। मैं चाहता हूं जो लाखों लोग बाहर से दिल्ली आ रहे हैं, वो यहां के व्यापारियों की मदद करें। प्रोटेस्ट, मार्च, रैली कीजिए, साथ में थोड़ी सी खरीदारी भी कीजिए - व्यापारियों का फायदा हो जाएगा। मैं जानता हूं व्यापारियों को रैली नुकसान नहीं पहुंचाएगी। BJP डरी हुई है इसलिए अफवाह फैला रही है। मगर, दोनों काम करते हैं। कल मार्च होगा, रैली होगी और लाखों लोग हमारे व्यापारियों की छोटी-छोटी दुकानों में से सामान खरीदेंगे। आप सबको बहुत-बहुत प्यार। शुभ दिवाली। जय हिंद। Tomorrow, lakhs of people are coming to Delhi for the Ramlila March. It is the festive season. Diwali, Chhath and Bhai Dooj are here. I want the lakhs of people coming to Delhi from different parts of the country to support the local traders here. Tomorrow, along with protesting, marching and attending the rally, do a little shopping too. It will help our local traders. I know that our rally will not hurt the traders. The BJP is spreading rumours because it is scared. But let’s do both. Tomorrow, there will be a march, there will be a rally, and lakhs of people will also buy things from the small shops of our local traders. Much love to all of you. Happy Diwali. Jai Hind.
2,670
10,738
487
39,255
1,345,522
Subathra Devi retweeted
Best wishes to the people of Andhra Pradesh, Andaman and Nicobar Islands, Chhattisgarh, Chandigarh, Delhi, Haryana, Karnataka, Kerala, Madhya Pradesh, Punjab, Puducherry, Tamil Nadu and Lakshadweep on their foundation day. Their rich cultures, languages and traditions have shaped the very soul of India. May they continue to flourish, prosper and contribute to a more united nation.
236
3,458
33
19,075
539,551
Subathra Devi retweeted
दिल्ली, तैयार हो जाओ! वोट बचाओ, देश बचाओ। कनॉट प्लेस आइए, साथ चलते हैं। या सीधे रामलीला मैदान में मिलते हैं - मगर, आना ज़रूर है। आज | 🕛 दोपहर 12 बजे #ChaloDilli
634
4,169
140
13,250
189,691
பெண்கள் இப்ப ரொம்ப முன்னேறிட்டாங்க என்பவர்களுக்கு
200
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய துக்கம் அறிவித்த நாடுகள்: * தான்சானியா * உகாண்டா * கியூபா * பாகிஸ்தான் * வியட்நாம் * பிரேசில் * நிகரகுவா * காபோன் * போர்ச்சுகல் * யூகோஸ்லாவியா * பல்கேரியா * சைப்ரஸ் * மங்கோலிய மக்கள் குடியரசு * மொரீஷியஸ் இவற்றில் சில நாடுகள் ஒரு வாரம் வரை தேசிய துக்கத்தை அனுசரித்தன.
1
5
1
15
1,504
இந்திரா காந்தியின் 4 வயதில் தந்தை நேரு சிறை சென்றார். அடிக்கடி வருடக்கணக்கில் தந்தை சிறையில் இருந்ததால்தான் அவர் தனது மகளையே கடிதம் எழுதி வளர்த்தார். அதனால்தான் நூற்றுக் கணக்கான கடிதங்கள் தன் மகளுக்கு எழுதும் சூழல் உருவானது. தாய் கமலா நேருவுடன் சேர்ந்து தற்சார்பு நிறைந்த இந்தியாவுக்காக கதர் துணிகளை தெரு தெருவாக விற்கும் இயக்கத்தையும் குழந்தைகளுக்கான சுதந்திர இயக்கத்தையும் நடத்தி வந்தார் இந்திரா. 18 வயதாகும் போது, தாய் கமலா நேரு உடல்நலம் குன்றிய போதும் தந்தை சிறையில் இருந்ததால், தானே வெளிநாட்டிற்கு தாயை அழைத்து சென்றார். சிகிச்சை பலனின்றி தாயை பறி கொடுத்து தனியாக வீடு வந்து சேர்ந்தார் இந்திரா . தாயை நன்றாக கவனித்து கொள்ள உதவிய ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்தார் . திருமணமான சில மாதங்களிலேயே கணவருடன் சேர்ந்து சிறை சென்றார் இந்திரா. 8 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலை பெற்று இல்லறம் மேற்கொண்டு 1944இல் முதல் குழந்தையாக ராஜீவ் பிறந்த போதும் நேரு சிறையில் இருந்தார். எப்படியாவது தனது குழந்தையை தந்தையிடம் காண்பித்து விட வேண்டும் என்ற ஆசையுடன் நேருவை சிறை மாற்றும் போது , போகும் வழியில் அரை இருட்டில் ராஜீவை நேருவுக்கு காண்பித்தார் இந்திரா. ராஜீவ் என்றால் தாமரை என்று அர்த்தம். அந்த பெயரை தனது மனைவி கமலா நேரு நினைவாக நேரு தனது பேரக்குழந்தைக்கு வைத்தார். இதை தனது சகோதரிக்கு நேரு எழுதிய கடிதத்தில் கூறி இருக்கிறார். காங்கிரஸ்காரர்களுக்கும் RSSக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் காங்கிரஸ்காரர்கள் குடும்பஸ்தர்கள். காதல் கல்யாணம் குழந்தை குட்டி அன்பு பாசம் என்று இருப்பவர்கள். இதற்கு நேர்மாறாக RSS காரர்கள் பெண்களை கல்யாணம் செய்யாமல் சந்நியாசம் பிரம்மச்சரியம் சாமி பக்தி என்று பேசி கொண்டே பெண்களை ரேப் மற்றும் பாலியல் பிரச்சினை செய்வது வழக்கம். இன்று வரை RSS இல் பெண்கள் உறுப்பினராக கூட ஆக முடியாது. ஒரு பெண், அதுவும் கணவரை இழந்த விதவை பெண்ணான இந்திராவை பிரதமராக ஏற்றுக் கொள்ளவே முடியாதவர்கள். RSS ஐ நேரடியாக தடை செய்தவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தியின் பழைய உரைகளை கேட்டால் அவர் பல முறை நம்மை ஜாதி மதத்தால் பிரிக்கும் கும்பல் நம் நாட்டை சுற்றி வருகிறது என்று RSS சூழ்ச்சியை மீண்டும் மீண்டும் பேசி இருக்கிறார். 20 லட்சம் ஏக்கரை நில உச்சவரம்பு மூலம் பணக்காரர்களிடம் இருந்து பிடுங்கி தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பகிர்ந்து அளித்தவர் அன்னை இந்திரா. இன்று நாம் பேசும் தொலை பேசிக்கு பின்னால் உள்ள அடிப்படையான INSAT series Satellite களை உருவாக்கியவர் அன்னை இந்திரா காந்தி! #ஜெய்காங்கிரஸ் #அன்னைஇந்திராபுகழ்ஓங்குக
2
9
287
நண்பர்களே! என்ன நடந்து கொண்டு இருக்கிறது தெரியுமா? "மாதிரி பாராளுமன்றம்" நடந்து கொண்டு இருக்கிறது. வாக்குத்திருட்டை முன்னின்றி நடத்திய ஞாயனேஷ் குமாரை நீக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது போல "மாதிரி பாராளுமன்றம்" நடந்து கொண்டிருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு இருக்கும் பாஜக அரசிற்கு பாடம் புகட்டும் வகையில் ஒரு பாராளுமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்ற "மாதிரி பாராளுமன்றத்தை" எதிர்க்கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கின்றன!! அவசியம் பாருங்கள் உண்மையில் பாராளுமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்பதை இந்த "மாதிரிப் பாராளுமன்றம்" உங்களுக்கு புரிய வைக்கும் teapawt.org/i/broadcasts/2NglQPANL…
1
12
2
23
556
Subathra Devi retweeted
முதல் வெற்றி! சாலை உயர்வதற்கு எதிராக நாம் செய்து வரும் தொடர் பிரச்சாரத்திற்கும், மனுக்களுக்கும், போராட்டத்திற்கும் கிடைத்த முதல் வெற்றியாக இதைப் பார்க்கலாம். நகராட்சி நிர்வாகத்திற்கு நாம் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சென்னை மாநகராட்சி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. சாலை தோண்டி போடப்பட வேண்டும், தோண்டுவதற்கு இணையான அளவு மட்டுமே சாலை போடப்பட வேண்டும் போன்றவை இந்த சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் இந்த சுற்றறிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது. மேலும் சாலை போடுவதற்கு முன்பாகவும் பின்பாகவும் சாலை உயரத்தை அளவிடுவது மிக மிக முக்கியமானது. அதை வெளிப்படைத்தன்மையுடன் மக்களிடத்தில் வைப்பது மிக முக்கியமானது. சாலையிலேயே அதற்கான குறியீடு இருப்பது மிக முக்கியமானது. இதைப் பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது. மேலும் இந்த ஆணைகள் தார் சாலைகளுக்கு மட்டும் இல்லாமல் சிமெண்ட் சாலைகளுக்கும் பொருந்த வேண்டும். மற்ற மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி மற்றும் சாலை போடக்கூடிய மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளும் அவரவர் துறைகளில் தெளிவான ஆணைகள் வெளியிடுவது மிக முக்கியமானது. மக்களே, உங்கள் பகுதி சாலை போடும் அலுவலர்களை சந்தித்து சாலை உயரக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கையை நீங்கள் வழங்க தயாராக இருந்தால் அறப்போர் இயக்க whatsapp எண் 7200020099 க்கு செய்தி அனுப்பவும். தங்களுக்கு துண்டறிக்கை அனுப்பி வைக்கப்படும். @chennaicorp @CMOTamilnadu
39
372
12
1,253
45,953
ஆக பணம் வாங்கியதை ஒத்துக் கொண்டார் அண்ணன். எத்தனை வருஷம் சிறை னு சொல்லுங்க சீக்கிரம்.. லஞ்சம் கொடுத்த பள்ளிகள் ரூல்ஸை ஃபாலோ பண்ணாம தப்பு பண்ணி அதை மறைக்க பணம் கொடுத்து இருந்தால் தான் லஞ்சம் கொடுப்பது குற்றம். ரூல்சை ஃபாலோ பண்ணினாலும் லைசன்ஸ் புதுப்பிக்க, நீங்க லஞ்சம் கேட்டு, அதை பள்ளிகள் கொடுத்து இருந்தால், பள்ளிகள் குற்றவாளி அல்ல. நீங்களும் ஊழல் வாங்க உதவிய அரசு அதிகாரிகள் மற்றும் உங்க அல்லக்கைகள் மட்டும் தான் குற்றவாளிகள். பள்ளிகள் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே. அதனால இந்த வாதம் செல்லாது. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த மண்ணில், கல்வியை போற்றிய பெரியார் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவின் கல்வி அமைச்சர் ஊழலுக்காக சிறை செல்வது திமுக, தமிழகத்துக்கு இழைத்த மாபெரும் நம்பிக்கை துரோகம். #ShameOnYouDMK
2
22
2
55
1,892
ரூல்ஸ ஃபாலோ பண்ண முடியாது மை லார்ட்! எனக்கு மட்டும் ரூல்ஸில் இருந்து விலக்கு கொடுங்க மை லார்ட்!!
3
9
1
23
782
கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் சில 'குற்றங்கள்' சுட்டி காட்ட படுகின்றன. ஒரு பக்கம் திமுக செய்த தவறுகள் இன்னொரு பக்கம் தவெக செய்த தவறு என்று திமுக அதிமுக ஐடி விங் சொல்வது. திமுக தவறுகள்: 400 கோடி அளவில் கல்வி துறையில் ஊழல் மற்றும் அன்பில் மகேஷ் ரெய்டு+கைது, ஆயிரக்கணக்கான கோடி ஊழலில் K N நேரு இடங்களில் ரெய்டு. தவெக தவறுகள்: தவெக பெண் MLA தனது குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்வது, முதல்வர் மாலை 5 மணிக்கு பிறகு வீட்டிற்கு சென்று கதவை சாற்றி கொள்வது (எடப்பாடி கூறி இருக்கிறார், எவ்வளவு பெரிய குற்றம்? ) ஆக திமுக செய்த குற்றத்தின் மாபெரும் வீரியத்தை ஒரு பெண் மீது திருப்பி தப்பிக்க பார்க்கிறது திமுக. உடந்தையான பாஜக ஆதரவு தினமலரில் இதுதான் உலக மகா குற்றம் போல செய்தி போட்டு கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு அரசியல் கூட்டத்திற்கு தாய்மார்கள் குழந்தையை தூக்கி கொண்டு வருவது பிரச்சினை இல்லை. குழந்தைகளை கையில் தூக்கி கொண்டு வீட்டில் நேரங்காலம் இல்லாமல் வேலை செய்வது பிரச்சினை இல்லை. கைக்குழந்தையுடன் அடுத்து கர்ப்பம் தரிப்பது பிரச்சினை இல்லை. அந்த குழந்தையுடன் MLA சீட்டில் ஒரு பெண் வந்து அமர்ந்து விட்டால் மட்டும் பிரச்சினை. அரசியலில் இருந்து குழந்தைகளை அப்புறப்படுத்துவதன் மூலம் அவர்கள் அப்புறப்படுத்த நினைப்பது பெண்களை. மாத சுழற்சி என்பார்கள், தீட்டு அல்லது ஓய்வு என்பார்கள், குழந்தை பாவம் என்பார்கள், புகழாசை என்பார்கள், எதாவது ஒரு காரணம் கண்டு பிடித்து வீட்டில் பெண் அமர வேண்டும், அல்லது அவள் ஒரு ஆண் போல நடந்து கொள்ள வேண்டும். அவள் பெண் போல குழந்தையுடன் இயல்பாக நடந்து கொள்வதை பார்க்க இவர்களுக்கு அவ்வளவு எரிச்சல். பெண் ஆண் அல்ல. அவள் மனிதி. ஆண் மட்டும் மனிதன் அல்ல. பெண்ணும் சரி நிகரான மனிதியே தான். மனிதியை அரசியலில் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தால் பழகி கொள்ளுங்கள். உங்களால் முடியும். ராக்கெட் விட முடிந்த உங்களால் இது நிச்சயம் முடியும். கீழே உள்ள பெண் 3 வருடமாக தனது குழந்தையை அரசியல் தளத்திற்கு தொடர்ந்து அழைத்து வந்திருந்தார். உலகம் இரண்டாக பிளக்காமல், அதே போல சுற்றி கொண்டு தான் இருக்கிறது. அமைதியாக போய் தண்ணீர் குடியுங்கள். காங்கிரஸ் சக்தி இயக்கத்தின் பெண்களுக்கான அரசியல் பயிற்சியில், மகிழ்ச்சியாக குழந்தையுடன் வந்து அரசியல் செய்ய பல பெண்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். அடுத்து சில பல வருடங்களில், உங்கள் மனம் பல பல்லவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். புலம்புவதை நிறுத்தவும். முக்கியமாக, குழந்தை வெறும் தாயின் பொறுப்பு மட்டுமல்ல, அது சமூகத்தின் பொறுப்பும் கூட‌. ஒரு பெண், குழந்தையுடன் இருந்தால் அந்த அறையில் உள்ள அனைவரும் அந்த குழந்தைக்கு பொறுப்பு தான். #ஆணாதிக்கம் #பெண்கள் #சக்திஇயக்கம் #ShaktiAbhiyan #Congress
3
10
3
30
8,418
Subathra Devi retweeted
📍 इंदिरा भवन, नई दिल्ली इस रविवार रामलीला मैदान में होने वाली महारैली की तैयारियों को लेकर IYC प्रभारी @ManishSharmaIYC जी और सभी राष्ट्रीय पदाधिकारियों (NOBs) के साथ आयोजन समिति की महत्वपूर्ण बैठक हुई। तैयारियां जोरों पर हैं, साथियों में जोश है और संकल्प मजबूत है✊ इस रविवार, सबका रास्ता रामलीला मैदान की ओर🔥
34
104
1,116
Subathra Devi retweeted
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ஏன் பதவிநீக்கம் செய்யக் கோருகிறோம்? நமது வாக்காளர் பட்டியலில் என்ன பிரச்சனை உள்ளது? இதன் பின்னணியில் உள்ள முழு கதை என்ன? விடைகளுக்கு இதைப் பாருங்கள்
4
17
43
1,454
தேனி ஜெயில்ல இருந்து தப்பிய கைதிகளை போலீஸ் தேடிப் பிடிச்ச செய்திதான் இப்போ நாடு முழுசுமே ஹாட் டாபிக். ஆனா, அதுக்கு நேர் எதிர்மாறா, நம்ம அண்டை மாநிலமான கேரளாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் எல்லாரோட மனசையும் உருக்கிட்டு இருக்கு... என்ன நடந்துச்சுன்னா : தினக்கூலி வேலை செய்ற ஒருத்தரை, வாகனம் தணிக்கை பண்ணும்போது போலீஸ் வழிமறிச்சு டூவீலர் டாக்குமெண்ட்ஸைக் கேக்குறாங்க. அவிகிட்ட இருந்த எல்லாப் பத்திரமும் கச்சிதமா சரியாத்தான் இருந்துச்சு. ஆனா, பைக்கல 'ரியர் வியூ மிரர்' (Rearview mirror) அதாவது, பின்னாடி வர்ற வாகனங்களை பாக்குற கண்ணாடி இல்லைங்கிற ஒரே காரணத்துக்காக 250 ரூபாய் அபராதம் விதிக்கிறாங்க போலீஸ். அப்போ அந்தத் தொழிலாளி, "சார்... கடந்த ரெண்டு, மூணு வாரமா மழையால சரியா வேலையே இல்ல சார்..." அப்படின்னு தன்னோட கஷ்டத்தைச் சொல்லி வருத்தப்படுறாரு. கையில இருக்கிற 200 ரூபாயை எடுத்து போலீஸ்கிட்ட நீட்டுற மனுஷன், "சார்... இது அங்கன்வாடிக்கு போற என்னோட பொண்ணு பிறந்தநாள். அவளுக்கு மிட்டாய் வாங்கத்தான் இந்தச் சில்லறை வச்சிருக்கேன். கையில வேற காசு இல்ல சார்"ன்னு சொல்லி கலங்குறாரு. இதைக் கேட்டதும் அங்க நின்ன போலீசாரின் மனசு மொத்தமா உருகிப் போச்சு. அடுத்த என்ன பண்ணாங்க தெரியுமா? அப்படியே பக்கத்துல இருக்கிற பேக்கரிக்கு போய், குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த ' கேக், அங்கன்வாடி குழந்தைகளுக்குக் கொடுக்க சாக்லேட் பாக்ஸ், அதுக்கப்புறம் துணிக்கடைக்கு போய் ஒரு புதுப்பாவாடை-சட்டைனு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு அந்தத் தொழிலாளியோட வீட்டுக்கே போறாங்க போலீஸ்! சாக்லேட் வாங்கப் போன புருஷன், வீதி முழுக்க போலீஸ் படை சூழ வீட்டுக்கு வர்றதைப் பார்த்ததும் குடும்பத்துக்கே ஒரே அதிர்ச்சி! என்னடா ஆச்சுன்னு பயந்து போயிட்டாங்க. ஆனா, அங்கே நடந்தது வேற லெவல்! போலீசார் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டு, அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் பிறந்தநாளை அங்கேயே ரொம்ப விமரிசையா கொண்டாடிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பியிருக்காங்க. சட்டம் தன் கடமையைச் செய்யும்... மனுஷத் தன்மையும் கூடவே இருக்கும்னு நிரூபிச்ச இந்த காக்கிச் சட்டைகளை எப்படிக் பாராட்டுறதுன்னே தெரியல! கண்டிப்பா இந்த மாதிரி செய்தி எல்லாருக்கும் போய் சேரணும்! 👍❤️ #keralapolice #police #Congress
150
781
28
4,581
175,259
தமிழக முதல்வருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்கு காவல்துறை என்ற ஒரே துறை போதும். காவல்துறையில் கொடுக்கப்பட்ட முறையை தவிர வேறு எது செய்தாலும் அந்த காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பேரா.கலையரசன் விஷயத்தில் மட்டும் எத்தனை இடங்களில் காவல்துறை முறை தவறி இருக்கிறது பாருங்கள்! பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் புகார் கொடுத்தது யார் ? தெரியாது Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ? தெரியாது முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ? தெரியாது வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ? தெரியாது பம்மல் காவல்துறை- சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ? தெரியாது Instagram கமெண்ட் தொடர்பான புகாரை விசாரிக்க உத்தரவிட்டது யார் JC யா ? DC யா, AC யா ? தெரியாது சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ? தெரியாது புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR பதியப்பட்டதா ? தெரியாது இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன் Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ? தெரியாது கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ? தெரியாது மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனுமா ? தெரியாது கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ? தெரியாது கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பல்லாவரம் காவல்நிலையம் சார்பில் முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ? தெரியாது Night Duty- போலீஸார் வாடகைக்காரை எடுத்துச்சென்று, கலையரசனை கடத்தி வர சென்றது T-4 Shankar Nagar, Pammal SHO-விற்கு தெரியுமா ? தெரியாது முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ? தெரியாது கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார் யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ? தெரியாது சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ? தெரியாது இப்படிப்பட்ட காவல்துறை எப்படி க*ஞ்சா புழக்கத்தை தடுக்கும்? சாதி வன்கொடுமைகளை தடுக்கும்? எப்படி ரவுடித்தனத்தை தடுக்கும்? எப்படி குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்? மேற்சொன்னவை நடக்காமல் மக்களுக்கு அரசு மீது மிகுந்த மன வருத்தம் வரும்தானே? காவல்துறை சீர்திருத்தம் பற்றி ஹென்றி திபேன் போன்ற எவிடன்ஸ் கதிர் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட நேர்மையான PUCL போன்ற அமைப்புகளை சமூக ஆர்வலர்களை வைத்து ஒரு கமிட்டி அமைத்து அவர்கள் ஆலோசனையின் பேரில் செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு எதாவது செய்ய முடியும். காவல்துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் @CMOTamilnadu வெறும் IPS IAS அதிகாரிகள் ஆலோசனையில் செயல்பட்டால் எந்த நல்லதும் நடக்காது.
3
6
1
26
3,120
தங்கமகள் கார்த்திகா மீது பொறாமையில். வெந்து கொதிக்கிறார் இந்தியப் பெண்கள் அணிப்பயிற்சியாளர் கவிதா செல்வராஜ்.. அவருக்குப்பின்னால் தினமலர் தொடங்கி தேசிய அளவில் பெரும்கூட்டமிருக்கிறது மன உளைச்சலுக்குள்ளாக்கி கார்த்திகாவை இந்திய அணியைவிட்டு வெளியேற்ற பெரும் முயற்சி நடக்கிறது.. எந்த ஆதரவுமில்லாமல் தன் திறமையை மட்டுமே நம்பிக்களமிறங்கும் கார்த்திகாவைக் காப்பாற்றி களத்தில் நீடிக்கவிடுவது நம் கடமை.. முடிந்தவரைக்கும் கீழே உள்ள படத்தைப் பரப்புங்கள்.. பகிருங்கள் Via விஜயகுமார் #WeSupportKarthiga #KannagiNagar
6
159
3
325
5,629
ஆர்எஸ்எஸ் பாஜக மோடி தேர்ந்தெடுத்த ஒரு ஊழல் பெருச்சாளி SIR ஓட்டு திருடன் இந்த தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது ₹2 கோடி லஞ்சப் புகார் - கேரளா அரசு மறுவிசாரணைக்கு உத்தரவு! இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையராக (CEC) இருக்கும் ஞானேஷ் குமாருக்கு எதிராக, அவர் கடந்த காலங்களில் கேரளா மாநில பொதுப்பணித்துறை (PWD) செயலாளராக இருந்தபோது ₹2 கோடி லஞ்சம் கோரியதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி விபரம்: 📍 கடந்த 2004-2006 காலகட்டத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் கேரளாவில் 'கேரளா மாநில போக்குவரத்து திட்டம்' (KSTP) செயல்படுத்தப்பட்டது. 📍 அப்போது PWD செயலாளராக இருந்த ஞானேஷ் குமார், சாலைப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்தின் பில்களை அனுமதிப்பதற்காக ₹2 கோடி லஞ்சம் கேட்டதாக காங்கிரஸ் தலைவர் மலையின்கீழு வேணுகோபால் மற்றும் ஒப்பந்ததாரர் சாஜன் பி.ஓ. ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். 📍 லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பில்கள் வேண்டுமென்றே தாமதிக்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அந்த நிறுவனத்தின் மலேசிய நாட்டு திட்ட மேலாளர் லீ சீ பென் தற்கொலை செய்துகொண்டார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை: ஏற்கனவே 2006-ல் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு மூடப்பட்ட நிலையில், தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விவகாரத்தை மீண்டும் விரிவாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (VACB) கேரளா உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான இந்த பழைய ஊழல் புகார் மறுவிசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BreakingNews #GyaneshKumar #KeralaNews #ElectionCommission #VigilanceInvestigation #VigilanceProbe #CurrentAffairs #KeralaPolitics
5
10
472