என்ன தவம் செய்தனை!
பாரத பிதாமகரை வரவேற்க மகத்தான வாய்ப்பு!🙏🏻
இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைவரின் பாதம் பணிந்து வணங்குகிறேன்!
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
அறம் கேட்ட துறை என்று பல பக்தர்களால் அழைக்கப்படும் HRCE பிளந்துகட்டிய திருமதி. சூறாவளி @Sumamega
கேளுங்கள் பகிருங்கள்
youtu.be/0WD3jcxjuQE?si=nnZM…
@AalayamKaappom @aghathiyar @NarayananKR777 @ranganaathan @BS_Prasad @srjk22 @JKalyanaraman @JKGogulBalaji
அதுசரி.....எந்த நேரமும் அப்பா கூடவே இருந்த உங்கம்மா....சம்பவத்தப்ப மட்டும் ஏன் வரலைங்கிற கேள்விக்கு பதிலே இல்லை....!
இப்ப எதுவும் நினைவில் இல்லையா?!?
அதான் புத்தகம் முழுக்க 55 வரலாற்று பிழைகளோட புத்தகம் எழுதிருக்காங்களாக்கும்!!!
அந்த காஸ்ட்யூம்லயும் கோட்டை மிஸ் பண்ணாம போட்டீங்க பத்திங்களா....😃
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள 'தீபத்தூணில்' கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு இந்திய தொல்லியல் துறையின் பங்களிப்பு தேவை என்றும், அங்கு நிரந்தரமாக தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு நவம்பர் 12, 2026 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்ட விவகாரங்களை மீண்டும் கிளறும் முயற்சியாகும்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் (டிசம்பர் 2025), தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அந்தத் தூண் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ளது என்றும் (இது 1923-ஆம் ஆண்டின் தீர்ப்பின் அடிப்படையில், 1931-இல் தனியுரிமை கவுன்சிலால் உறுதி செய்யப்பட்டது), தீபத்தூணில் விளக்கேற்றும் நடைமுறை, தர்காவின் உரிமைகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், சட்டம்-ஒழுங்கு குறித்த அரசின் அச்சம் வெறும் "கற்பனையே" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை, நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, ஜனவரி 6, 2026 அன்று உறுதி செய்தது. திருப்பரங்குன்றம் மலை, இந்திய தொல்லியல் துறையின் (ASI) பாதுகாப்பில் உள்ளதைக் குறிப்பிட்ட அந்த அமர்வு, தொல்லியல் துறையின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு ஜூன் 11, 2026 அன்று இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதே தவிர, உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இருப்பினும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பதில் மனுவில், 1996-ஆம் ஆண்டின் பழைய வழிகாட்டுதல்களையே அரசு மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. தீபத்தூண் ஒரு பாரம்பரியமான இடம் அல்ல என்று வாதிடுவதோடு, குகை மற்றும் கல்வெட்டுகளைப் பாதுகாப்பது போன்ற மிகக் குறைந்த அளவிலான பணிகளுக்கு அப்பால், இந்திய தொல்லியல் துறையின் பங்களிப்பை அரசு எதிர்க்கிறது. இது, உயர் நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புகளுக்கு முற்றிலும் முரணானது. உயர் நீதிமன்றம், அந்த மலை மீது இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்புப் பொறுப்பை அங்கீகரித்த அதே நேரத்தில், அந்த நிலத்தின் மீதான கோயிலின் உரிமையையும், அங்கு வழிபாடுகளை செய்வதற்கான உரிமையையும் உறுதிப்படுத்தியது. அந்தத் தீர்ப்புகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் எந்தப் புதிய ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
த வெ க அரசின் @TVKPartyHQ இந்த நடவடிக்கை, இதற்கு முன்பு திமுக @arivalayam அரசு கடைபிடித்த அதே அணுகுமுறையைப் போலவே உள்ளது. சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்கே அரசு முன்னுரிமை அளிக்கும் நிலையில், கோயில் நிலத்தில் ஹிந்துக்களின் நீண்டகால மத நடைமுறைகளுக்கு இடையூறாக உள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதிலோ அல்லது சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்வதிலோ எந்தத் தவறும் இல்லை. ஆனால், பெரும்பான்மையினரின் மத உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்துவதன் மூலமோ, அல்லது பக்தர்கள் தங்களது கோவில் இடத்தில் மத வழிபாடுகளை செய்வதற்கான உரிமையைத் தடுப்பதன் மூலமோ இதைச் செய்வது தவறானது.
உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படி , இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) பாதுகாப்பு நிபந்தனைகளை முறையாகக் கருத்தில் கொண்டு, எந்தத் தடையுமின்றி 'தீபத்தூணில்' தீபம் ஏற்றுவதற்கு அக்கோயில் நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரம், உயர் நீதிமன்றத்தால் ஹிந்துக்களுக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
இந்துக்களே கேட்டுச்சா!!!???
ஓங்கிச் சொல்வோம்...உரக்கச் சொல்வோம்....சிக்கந்தர்மலை...எங்கள் மலையாம்?!?
திருப்பரங்குன்றம் மலை...இப்ப "சிக்கந்தர் மலையாம்!?" அது அவங்க மலையாம்?!!!😡😡😡
இந்துக்களே நீங்க நல்லா தூங்குங்க?!!
#thirupparankundram
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
While Parliament paid tribute to Bhagwan Birsa Munda this morning, Rahul Gandhi and Mallikarjun Kharge chose to skip it and attend the Anti-Bharat Summit in Hyderabad alongside Breaking India forces.
While the entire nation bowed its head in reverence to a great tribal son of India, Congress's top leadership couldn't spare even a moment to honour his legacy. They preferred to trash the nation instead!
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
"We will say it boldly, we will proclaim it loudly, Sikandar Hill (Thiruparankundram Hill ) is our hill!"
This was the slogan raised at the protest organised by the Madurai Muslim United Jamaat and various Islamic outfits at Palanganatham, Madurai, on 14.11.2026.
Peaceful protest and freedom of expression are fundamental rights guaranteed by the Constitution of India.
Nobody disputes this. At the same time, these rights are subject to reasonable restrictions under the law.
When it comes to the name and ownership of Thiruparankundram Hill, settled judicial verdicts and binding court orders cannot be ignored:
1) Madras High Court Orders on the Name of the Hill (24.06.2025 & 10.10.2025) :
In M. Kannan @ Solai Kannan v. The District Collector & Ors. [W.P.(MD) Nos. 2277, 2678 & 3703 of 2025 (Batch), Order dated: 24.06.2025], Hon'ble Mrs. Justice S. Srimathy, in Paragraphs 43(i) and (ii) of her order, categorically directed that Thiruparankundram Hill shall continue to be called Thiruparankundram Hill alone, and shall not be called either Sikkandar Malai or Samanar Kundru.
Following a divergence of opinion on the Division Bench, the third judge appointed to resolve the matter, Hon'ble Mr. Justice R. Vijayakumar, in S. Paramasivam v. The District Collector & Ors. [W.P.(MD) Nos. 2678 & 2277 of 2025, Judgment dated: 10.10.2025], Paragraphs 78 and 107(i), concurred with Justice Srimathy's decision and allowed both writ petitions.
2) Court Verdicts on Hill Ownership and the Traditional Steps (1920 Civil Suit, 1931 Privy Council & 10.10.2025 High Court Judgment) :
The Madras High Court's judgment dated 10.10.2025 [Paragraphs 78(b), (c) & 99] extensively records the decree of the First Additional Subordinate Judge's Court, Madurai, in O.S. No. 4 of 1920 (dated 25.08.1923) and its confirmation by the Privy Council in Thirupparankundram Etc. v. Alikkhan Sahib & Ors. [P.C. Appeal No. 5 of 1930 / AIR 1931 PC 212, Judgment dated : 12.05.1931]. Accordingly, out of the hill spanning over 170 acres, barring the hilltop rock area where the Dargah stands, Nellithoppu, and the flight of steps leading from Nellithoppu to the Dargah, the entire remainder of the hill including the Giriveedhi belongs exclusively to the Arulmigu Subramaniya Swamy Temple Devasthanam.
Furthermore, the Nellithoppu area has been defined as measuring 33 cents in the O.S. No. 4 of 1920 property schedule and in subsequent execution proceedings in O.S. No. 111 of 1958 / E.P. No. 163 of 1962 (Order dated : 24.04.1965). At the same time, the High Court (Judgment dated 10.10.2025, Paragraphs 98 & 105) has clarified that absolute ownership of the traditional footsteps leading up to Nellithoppu vests solely with the Temple Devasthanam, and the Muslim side holds only a limited right of usage over the pathway strictly to reach Nellithoppu.
Just as one respects the recognised rights of others, it is everyone's responsibility to respect the established name of Thiruparankundram Hill, the proprietary rights of the Temple Devasthanam, and the binding judgments of our Courts.
As the very first among Lord Murugan's six sacred abodes (Arupadai Veedu), Thiruparankundram will forever be known in all its historic glory as Thiruparankundram Hill. May Lord Murugan's renown resound across all eight directions!
Vetrivel Muruganukku Arohara! 🦚🔥🚩
@narendramodi @PMOIndia @AmitShah @HMOIndia @BJP4India
@BJP4TamilNadu @hindumunnani_tn
Video Source : instagram.com/reel/Dft3aWoOi…
Judgments screenshot Below 👇🏼
#Murugan #Thiruparankundram
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
#SoniaGandhi #Belonging
——————————————
#சோனியாகாந்தி ஆங்கிலத்தில் எழுதிய சுய சரிதை நூலை அண்ணாமலை அருமை! ஒரு வித்தியாசமான புத்தகம்! என்று பாராட்டுகிறார்! அப்படியானால் திரு அண்ணாமலை அவர்களே நீங்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறீர்களா?
சோனியாவின் புத்தகம் ஒரு 50 ஆண்டு உண்மையான இந்திய வரலாற்றை பிழை ஆக்கி பாழ் படுத்துகிறது. இது வித்தியாசமான தன் வரலாறு அல்ல. ( பல தரப்பட்டவர்களின் கருத்துகள் உள்ளடங்கிய மதிப்பீடு பதிவுகள்)
Belonging?
Sonia Gandhi began “belonging” only after 1981, following Sanjay Gandhi’s death in 1980 and Rajiv’s entry into politics. From February 1968, when she married Rajiv, to 1981 Sonia did not seek an Indian passport. She kept her Italian passport for 13 years.
ஒன்று
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அப்பாவி சீக்கிய மக்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பகத் ஜெகதீஷ் டைலர் போன்றவர்களை எல்லாம் காங்கிரஸ்காரர்களே தாக்கினார்கள். அதற்கு மாறாகத் தன் நூலில் சோனியா காந்தி ஆர்எஸ்எஸ் காரர்கள் தான் சீக்கியர்களைத்தாக்கினார்கள்! என்று எழுதியுள்ளார்! அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
இரண்டு
காங்கிரஸ் ஆட்சியின்போது லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா!?
மூன்று
பிரதமராக இருந்த நரசிம்மராவ் மறைந்த போது அவருக்கு உரிய மரியாதையைக் கூடச்செய்யாமல் அவசர அவசரமாக ஹைதராபாத்திற்கு அனுப்பி வைத்தாரே சோனியாகாந்தி! அதை நியாயம் என்று சொல்கிறீர்களா?
நான்கு
போபால் கார்ப்பரேட் விஷ வாயுத் தாக்குதலில் அநேகம் பேர் மடிந்து போக அதற்குக் காரணமாக இருந்த ஆண்டர்சனை தப்புவிக்க சோனியா காந்தி உதவினார்!அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஐந்து
போபால் யூனியன் எஆர்பைட் ஆலை விபத்தில் 1 இலட்சம் பேர் பலியானார்கள். அதன் குற்றவாளி காங்கிரஸ தப்ப விட்டது சோனியாவுக்கு தெரியம் அல்லவா?
ஆறு
ஆந்திர முதல்வராக இருந்த அஞ்சையாவை தலித் முதல்வராக பார்காமல் ஐதராபாத் விமான நிலையத்தில்
சோனியா கேவலம் படுத்தினார் சோனியா… என்பதை சொல்ல வில்ஙை
இப்படி பல கேள்விகள்
இந்த புத்தகத்தில் பொருள் பிழைகள், நிகழ்வு ஆண்டுகள்
பிழைகள் அதிகம்
(உ-ம்) குடியரசு தலைவராக இருந்த கே.ஆர். நாரயணன் என்பதை ஆங்கிலத்தில் புகழ் பெற்ற படைப்பாளி ஆர்.கே. நாரயணன் என சொல்வப்பட்டுள்ளது.
சோனியா காந்தி அந்தப் புத்தகத்தில் எவ்வளவு தவறான தகவல்களைப் பிழையாக எழுதி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா! நாட்டின் தலைவர்களில் ஒருவராக இருக்கும் சோனியா காந்தி காங்கிரஸ் ஆண்ட காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மரியாதைக்குரிய கே ஆர் நாராயணனை மால்குடி டேஸ் எழுதிய கார்ட்டூனிஸ்டான ஆர் கே நாராயணன் பெயரில் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்! இதையெல்லாம் சரி செய்ய அவருக்கு யாரும் உதவ வில்லையா?
இப்படித் தவறான பதிவுகளைஇட்டுக் காங்கிரஸ் செய்த தவறுகளை எல்லாம் மறைத்து அனைத்துக் குற்றங்களையும் பிஜேபி மீது சுமத்தும் ஒரு நூலைச் சுயசரிதை என்கிற பெயரில் எழுதியுள்ளார்?
அவ்வளவையும் வாசித்து விட்டு இது ஒரு வித்தியாசமான நூல் என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது திரு அண்ணாமலை அவர்களே! மொத்த குண்டு 33 பியாந்த்த் சிங் சுட்டது 3.
சத்வந் சிங் 30.. 23 குண்டு இந்திரா காந்தி உடலை துளைத்து கொண்டு வெளியே வந்தது. 3 குண்டு மேலே படவில்லை குறி தப்பியது ஆனாலும் தவான் மேல் ஒன்று கூட படவில்லை 7 குண்டு உடலிலே தங்கியது. இந்திரா காந்தி அம்மையார் சுடப்பட்ட பின்னர் 1 முதல் 15 நிமிடங்கள் வரை கொலையாளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...
1968 ல் திருமணமான அன்டோனியா மரினோ 1983 வரை இத்தாலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் சரண்டர் செய்ய வில்லை..
ஆனால் 1980 ல் வாக்காளர் அடையாள அட்டை பெற்றதாக கூறுகின்றனர் எப்படி..
பல கேள்விகள் ..பதிலில்லா கேள்விகள்.
இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று காலை 9.10 மணிக்கு இந்திரா காந்தி வெளியே வந்தபோது வெயில் அதிகமாக இருந்தது.
வெயிலில் இருந்து அவரைப் பாதுகாக்க, நாராயண் சிங் என்ற பாதுகாவலர் அவருக்குப் பக்கத்தில் கருப்புக் குடையுடன் நடந்து வந்தார். அவருக்குச் சில படிகள் பின்னால் ஆர்.கே.தவானும் அவருக்குப் பின்னால் இந்திரா காந்தியின் தனிப்பட்ட ஊழியர் நாது ராமும் வந்தனர். அக்டோபர் 1984 அன்று மதியம் இந்திரா காந்தியின் தேர்தல் உரை வழக்கம் போல் அவரது தகவல் ஆலோசகர் எச்ஒய் சாரதா பிரசாத் அவர்களால் தயாரிக்கப்பட்டது.
ஆனால் திடீரென்று தயாரிக்கப்பட்ட உரையில் இருந்து மாறித் தானாகப் பேச ஆரம்பித்தார். அவர் பேசும் முறையும் மாறியது.
இந்திரா காந்தி அன்று தனது உரையில், "இன்று நான் இங்கே இருக்கிறேன், நாளை நான் இங்கே இல்லாமல் போகலாம். நான் இருக்கிறேனா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை…./2….
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
"ஓங்கி சொல்வோம், உரக்கச் சொல்வோம், சிக்கந்தர் மலை எங்கள் மலை"
மதுரை பழங்காநத்தத்தில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் 14.11.2026 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கம் இது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதும், கருத்துகளை வெளிப்படுத்துவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள். இதனை யாரும் மறுக்கவில்லை. அதேவேளையில், அவை சட்டத்தின் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை.
திருப்பரங்குன்றம் மலையின் பெயர் மற்றும் உரிமை தொடர்பாக நீதிமன்றங்கள் ஏற்கெனவே பதிவு செய்துள்ள முக்கியமான தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் புறக்கணிக்க முடியாது :
1) பெயர் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகள் (24.06.2025 & 10.10.2025) :
M. Kannan @ Solai Kannan v. The District Collector & Ors. [W.P.(MD) Nos. 2277, 2678 & 3703 of 2025 (Batch), உத்தரவு நாள்: 24.06.2025] வழக்கில், மாண்புமிகு நீதிபதி திருமதி. எஸ். ஸ்ரீமதி அவர்கள் தனது தீர்ப்பின் பத்தி 43(i) மற்றும் (ii)-ல், திருப்பரங்குன்றம் மலை 'திருப்பரங்குன்றம் மலை' என்றே தொடர்ந்து அழைக்கப்பட வேண்டும் என்றும், அதனை 'சிக்கந்தர் மலை' என்றோ 'சமணர் குன்று' என்றோ அழைக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகள் அமர்வில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி மாண்புமிகு திரு. ஆர். விஜயகுமார் அவர்கள், S. Paramasivam v. The District Collector & Ors. [W.P.(MD) Nos. 2678 & 2277 of 2025, தீர்ப்பு நாள்: 10.10.2025] வழக்கின் பத்திகள் 78 மற்றும் 107(i)-ல் நீதிபதி ஸ்ரீமதி அவர்களின் முடிவோடு உடன்பட்டு, மேற்படி இரு மனுக்களையும் அனுமதித்துத் தீர்ப்பளித்தார்.
2) மலை உரிமை மற்றும் படிக்கட்டுகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் (1920 உரிமையியல் வழக்கு, 1931 பிரிவி கவுன்சில் & 10.10.2025 உயர்நீதிமன்றத் தீர்ப்பு) :
மதுரை முதன்மை கூடுதல் சார்பு நீதிமன்றத்தின் O.S. No. 4 of 1920 (தீர்ப்பு நாள்: 25.08.1923) வழக்கின் தீர்ப்பையும், அதனை உறுதிசெய்த லண்டன் பிரிவி கவுன்சிலின் Thirupparankundram Etc. v. Alikkhan Sahib & Ors. [P.C. Appeal No. 5 of 1930 / AIR 1931 PC 212, தீர்ப்பு நாள் : 12.05.1931] தீர்ப்பையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் 10.10.2025 தேதியிட்ட தீர்ப்பு (பத்திகள் 78(b), (c) & 99) விரிவாகப் பதிவு செய்துள்ளது. இதன்படி, சுமார் 170 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட மலையில், தர்கா அமைந்துள்ள உச்சிப் பாறைப் பகுதி, நெல்லித்தோப்பு மற்றும் நெல்லித்தோப்பிலிருந்து தர்காவுக்குச் செல்லும் படிக்கட்டுகள் தவிர, கிரிவீதி உள்ளிட்ட மலையின் பெரும்பகுதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்திற்கே சொந்தமானது.
மேலும், நெல்லித்தோப்பு பகுதி 33 சென்ட் பரப்பளவு கொண்டது என O.S. No. 4 of 1920 சொத்து அட்டவணையிலும், அதனைத் தொடர்ந்த O.S. No. 111 of 1958 / E.P. No. 163 of 1962 (உத்தரவு நாள்: 24.04.1965) நடவடிக்கைகளிலும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நெல்லித்தோப்புக்குச் செல்லும் பாரம்பரியப் படிக்கட்டுகளின் முழு உரிமையும் திருக்கோவில் தேவஸ்தானத்திற்கே உரியது என்றும், முஸ்லிம் தரப்பினருக்கு நெல்லித்தோப்பை அடைவதற்கான வழிநடை உரிமை (Right of usage) மட்டுமே உள்ளது என்றும் உயர்நீதிமன்றம் (10.10.2025 தீர்ப்பு, பத்திகள் 98 & 105) தெளிவுபடுத்தியுள்ளது.
பிறரது அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளை மதிப்பதைப் போலவே, திருப்பரங்குன்றம் மலையின் பெயரையும், திருக்கோவில் தேவஸ்தானத்தின் உரிமைகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதித்து நடப்பது அனைவரின் பொறுப்பாகும்.
எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் என்றென்றும் அதன் வரலாற்றுச் சிறப்புடன் திருப்பரங்குன்றம் மலையாகவே அறியப்படும், முருகனின் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும் !
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🦚🔥🚩
Video Source : instagram.com/reel/Dft3aWoOi…
Judgments screenshot Below 👇🏼
#Murugan #Thiruparankundram
காவல் நிலையத்தில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை காவல்நிலையத்தில் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்???
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார்?!??
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
"இந்துக்களே, இப்போதாவது சிந்திப்பீர்"😤
முருகனின் முதல் படை வீடு திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை.
ஆனால், 1805ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்டிடத்தில் சந்தனக்கூடு விழாவுக்கு மட்டும் அனுமதி.
அதுவும் காவல்துறையினரின் பாதுகாப்போடு திருப்பரங்குன்றத்திற்கு சந்தனக்கூடு விழாவிற்கு கொடிமரம் கொண்டு சென்று ஏற்றப்பட்டது.
#Thiruparankundram
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
எங்கள் மூதாதையர் காலத்தில் மலை உச்சியில் மகாதீபமேற்றுவதே வழக்கம். அது வழக்கொழிந்து போனாலும், தற்போதைய நீதிமன்றத் தீர்ப்புப் படி அங்கேயே மீண்டும் தீபம் ஏற்றுவதை வரவேற்கிறோம். நாங்களும் சுற்றியுள்ள கிராமங்களும் மலை உச்சியில் தீபமேற்றுவதையே விரும்புகிறோம். கோவில் நிர்வாகம் அதைச் செய்ய விரும்பவில்லை என்றால், நாங்களே செய்யத்தயாராக உள்ளோம்”
திருப்பரங்குன்றம் ஊர் சமுதாய மக்கள் கோரிக்கை.
Tirupparankundram community leaders appeal to temple authorities for lighting the lamp at the hill top
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மாட்டோம் என்று கூறி இந்துக்களை வஞ்சிக்கிறது தவெக அரசு!
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
திருப்பரங்குன்றம் மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள், மலை உச்சியில் உள்ள தீபத்தூணின் அருகேதான் தீபம் ஏற்றவேண்டுமென்று. அவர்கள் சொல்வது :
1) கடந்த 35 வருடங்களாக தீபம் ஏற்றப்படும் இடம் ‘செத்தவங்களுக்கு தீபம் ஏற்றப்படும் இடம்’. அங்கே கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தவறு
2) மலை மேல் இருப்பது கல் அல்ல, தீபத்தூண்தான். பழங்காலத்தில் அங்கே தான் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. அங்கே தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படவேண்டும்.
3) இப்போது இருக்கும் இடத்தில் 35 வருடங்களாகத்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
4) ஒரு தீபம் ஏற்றுவதால் என்ன பிரச்சனை வந்துவிடப்போகிறது ?
5) இதனால் மதநல்லிணக்கத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆகவே, இந்த விஷயத்தைப் பற்றித் தெரியாத வெளியாட்கள் போலிச்செய்திகளைப் பரப்புவதை நிறுத்திக்கொண்டு, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவேண்டும்.
The people of Tirupparankundram are very clear that the lamp must be lit near the Deepa Stambha (lamp pillar) at the top of the hill. They say:
1.The place where the lamp has been lit for the past 35 years is actually the place where lamps are lit for the deceased. Lighting the Karthigai Deepam there is wrong.
2.What is on top of the hill is not just a rock, but the Deepa Stambha. In ancient times, the lamp was lit only there. Therefore, the Karthigai Deepam must be lit there.
3.The current place has been used for lighting the Karthigai Deepam only for the last 35 years.
4.What problem is going to arise by lighting a lamp at its rightful spot?
Therefore, outsiders who do not know the facts should stop spreading fake news and the court order must be implemented.
5.This will not cause any disturbance to communal harmony.
Sumathi Megavarnam Pillai ( மோடியின் குடும்பம்) retweeted
எங்களுடைய விருப்பம் தூணில் விளக்கேற்ற வேண்டும். மக்கள் விரும்பிக்கேட்கிறார்கள். ஒரு நாள் தீபம் ஏற்றுவதில் என்ன தவறு ? அது தீபத்தூண் அல்ல, கல் என்று சொல்பவர்களுக்கு கண் இல்லை என்று அர்த்தம். மோட்ச தீபம் ஏற்றுமிடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றலாமா ?
திருப்பரங்குன்றம் மக்களின் குரல் !
நீதியரசர் GRS அவர்களின் தீபமேற்றும் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை வழங்க மறுத்திருக்கிறது உச்சநீதிமன்றம்...!
இது இந்த அறங்கெட்ட துறைக்கு தெரியாதா?!? இவர்கள் முகத்தில் கரியைப் பூசி வரும் கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றுவோம்🙏
தமிழகமே காத்திருக்கிறது!














