Thandhai Periyar DK தபெதிக retweeted
தோழர்களுக்கு வணக்கம் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழைய கணக்கில் என்னால் இயங்க முடியவில்லை இதுவே என்னுடைய புதிய x வலைதள பக்கம் எனக்கு ஆதரவு தெரிவித்த தோழர்கள் இந்த வலைதள பக்கத்திற்கும் ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இதிலும் வழக்கம் போல் செய்திகள் வரும்
Thandhai Periyar DK தபெதிக retweeted
இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை!
- தந்தை பெரியார் (இனி வரும் உலகம்)
Thandhai Periyar DK தபெதிக retweeted
Watch Video: ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினர்... மை பூசி அழித்த த.பெ.தி.க.,வினர்... கைது செய்த போலீசார்!
https://teapawt.org/t.co/xacYqzAZc9
#BJP #PMModi #ChessOlympiad #TamilNadu
Thandhai Periyar DK தபெதிக retweeted
#JUSTIN | பாஜக-வினர் ஒட்டிய பிரதமர் மோடி படத்தின் மீது கருப்பு மை பூசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்!
abpnadu.com | #BJP #PMModi #ChessOlympiad #TamilNadu
Thandhai Periyar DK தபெதிக retweeted
தாய்க்குத் தலைமகன் பெயர் சூட்டிய நன்னாள்! #தமிழ்நாடுநாள்!
தமிழ்நாடு அமையப் போராடிய அத்தனைத் தலைவர்களையும் ஈகியரையும் போற்றுகிறேன்!
உணர்ச்சியால் மட்டுமல்ல; பகுத்தறிவாலும் கட்டியெழுப்பப்பட்டுள்ள #தமிழ்நாடு இரத்தமும் சதையும் கொண்ட நமது உரிமைச் சொல்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு!
Thandhai Periyar DK தபெதிக retweeted
நெடுங்காலத்திற்கு முன்னாலே நடைபெற்று இருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியை காலம் தாழ்த்தி இன்றைய தினம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு பெயர் மாற்றத்தீர்மானம் எல்லோருடைய ஆதரவையும் பெற்று இந்தியப்பேரசுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
- பேரறிஞர் அண்ணா, 18-7-1967
Thandhai Periyar DK தபெதிக retweeted
The son who named his mother. #தமிழ்நாடுநாள்








