
24x7 Hyper-local gateway to Tamil News, Politics, Culture and Cinema. Breaking updates and original analysis. #TamilNadu #Kollywood #TamilNews #தமிழ்
Tamil Nadu, India
Joined December 2024
- Tweets34.9K
- Following17
- Followers180
- Likes27K
ஜெம் வீரமணி உள்ளிட்ட 10 பேர் மீது 9 போக்சோ வழக்குகள்… 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டது விசாரணையில் அம்பலம்!
#BreakingNews #Tamilwire #TamilNews #GemVeeramani #POCSOCase #investigation
tamilwire.in/news/tamil-nadu…
1
32
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கை தாமதம் ஏன்?: கரு. நாகராஜன் சரமாரி கேள்வி!
#BreakingNews #Tamilwire #TamilNews #kallakurichi #TVKMLA #karunagarajan
tamilwire.in/news/tamil-nadu…
1
59
“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் வரை ஓயமாட்டோம்” – தஞ்சை பாஜக கூட்டத்தில் நைனார் நாகேந்திரன் பேச்சு!
#BreakingNews #Tamilwire #TamilNews #thiruparankundram #karthigaideepam #NainarNagendran
tamilwire.in/news/tamil-nadu…
1
71
திருப்பரங்குன்றம் வழக்கில் புதிய சர்ச்சை… நீதிபதி சுவாமிநாதன் குறித்து வாஞ்சிநாதன் அடுக்கடுக்கான கேள்வி!
#BreakingNews #Tamilwire #TamilNews #thiruparankundram #JusticeSwaminathan #HighCourt
tamilwire.in/news/tamil-nadu…
1
58
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தவெக அரசு செயல்படுகிறது: ஆளுநர் சந்திப்பிற்கு பிறகு காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி!
#BreakingNews #Tamilwire #TamilNews #thiruparankundram #karthigaideepam #TNGoverner #kadeswarasubramaniyan
tamilwire.in/news/tamil-nadu…
1
53
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்: கி. வீரமணி அறிக்கை!
#BreakingNews #Tamilwire #TamilNews #thirupparankundram #karthigaideepam #tvk #KVeeramani #cmvijay
tamilwire.in/news/tamil-nadu…
1
83
மெரினா லூப் சாலை ஆக்கிரமிப்பு விவகாரம்: சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
#BreakingNews #Tamilwire #TamilNews #chennai #marinabeach #looproad #ChennaiCorporation #HighCourt
tamilwire.in/news/tamil-nadu…
1
24
உச்ச நீதிமன்றத்தை அவமதித்த விஜய் அரசு; கள்ளக்குறிச்சி வழக்கிற்கு சிபிஐ விசாரணை தேவை! நயினார் நாகேந்திரன்!
#BreakingNews #Tamilwire #TamilNews #NainarNagenthiran #bjp #cmvijay #tvk #kallakurichitvkmla #thirupparankundram
tamilwire.in/news/tamil-nadu…
1
49
புத்தகக் கொள்முதல் ஊழல்.! அதிரடி காட்டிய HIGH COURT..! மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜி. வெங்கட்ராமனை நியமித்து உத்தரவு.!!
#BreakingNews #Tamilwire #TamilNews #BookScam #PeriyarArivulagam #ipsgvenkatraman #HighCourt
tamilwire.in/news/tamil-nadu…
1
33
பசங்களா கவனிங்க.! “தமிழ்நாடு நாள்”..! பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளை அறிவித்த தமிழக அரசு..!!
#BreakingNews #Tamilwire #TamilNews #tamilnadunaal #TNGovt
tamilwire.in/news/tamil-nadu…
1
21
நீலாங்கரையில் முதல்வருடன் MEGA EVENT.! தவெக கல்வி விருது.! மாணவர்கள் பேரார்வம்.!!
#BreakingNews #Tamilwire #TamilNews #tvk #cmvijay #EducationAwards
tamilwire.in/news/tamil-nadu…
1
58
திமுகவில் 70 வயதுக்கு மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு செக்? தயாரானது 110 பேர் பட்டியல்! திடீரென பின்வாங்கும் தலைமை?
#BreakingNews #Tamilwire #TamilNews #DMK #DistrictSecretary
tamilwire.in/news/politics/d…
1
26
TVS குடும்பத்தில் வெடித்த சொத்துப் போர்! தந்தைக்கு எதிராக நீதிமன்றம் சென்ற லட்சுமி வேணு! சம பங்கு கேட்டு அதிரடி வழக்கு!
#BreakingNews #Tamilwire #TamilNews #TVS #familyshare #FamilyProperty
tamilwire.in/news/business/t…
1
38
பெரியார் அறிவுலக பிரச்சனை.! நூல் கொள்முதல் ஊழல்.!! பதிப்பக உரிமையாளரை காவலில் எடுக்க மனு.!!
#BreakingNews #Tamilwire #TamilNews #periyararivulagam #BookScam
tamilwire.in/news/tamil-nadu…
1
51
ராயல் என்பீல்ட் முதல் டைட்டன் வரை! தமிழ்நாட்டில் ₹58,214 கோடி முதலீடு! எந்தெந்த மாவட்டங்களுக்கு அடிக்கிறது ஜாக்பாட்?
#BreakingNews #Tamilwire #TamilNews #tamilnadu #investment #royalenfield #Titans
tamilwire.in/news/politics/r…
1
66
உஷார் மக்களே! பழைய தங்க நகையை கொடுத்து புதுசு வாங்கப் போறீங்களா? லட்சக்கணக்கில் வரும் வரி? தவிர்ப்பது எப்படி?
#BreakingNews #Tamilwire #TamilNews #oldgold #gold #jewellery
tamilwire.in/news/gold-silve…
1
40
சபரிமலைக்கு 3-ம் பாலினத்தவர்கள் செல்ல அனுமதி கோரிய வழக்கு.. ஐகோர்ட் அதிரடி முடிவு!
#BreakingNews #Tamilwire #TamilNews #Sabarimala #ayyappantemple #transgenders #ChennaiHighCourt
tamilwire.in/news/tamil-nadu…
1
46
இந்திய இ-காமர்ஸ் துறையில் பரபரப்பு.. பிளிப்கார்ட் தலைமை பொறுப்பிலிருந்து விலகிய CEO!
#BreakingNews #Tamilwire #TamilNews #ecommerce #flipkart #CEO #KalyanKrishnamurthy
tamilwire.in/news/india/flip…
1
58
முத்துக்குமரன் வழக்கால் கடும் நெருக்கடியா? வழக்கு செலவுக்கு பணம் தேவை.. இன்ஸ்டாகிராமில் வஹிதா வெளியிட்ட பதிவு..!
#BreakingNews #Tamilwire #TamilNews #Muthukumaran #BiggBoss #vahitha
tamilwire.in/news/cinema/vah…
1
135
2027 ஐபிஎல் மினி ஏலம்: 66 இடங்களுக்கு 1,220 வீரர்கள் பதிவு; இறுதி பட்டியல் டிசம்பர் 4-ல் வெளியீடு!
#BreakingNews #Tamilwire #TamilNews #IPLMiniAuction #IPL2027 #cricket
tamilwire.in/news/cricket/ip…
1
55