Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.

Chennai
Joined January 2013
`மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் World of Mahasakthi டிரெய்லரில் இடம்பெற்றிருந்த அம்மன் கதாபாத்திருங்கள் யாராக இருக்கலாம்? கமெண்ட்ல சொல்லுங்க #MookuthiAmman2 #WorldofMahasakthi #AmmanCharacters #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
1
2
2,991
எதிர்பாரா வேகத்தில் சரியும் தங்கம் விலை - இன்னைக்கு சூப்பரான மாற்றம்.. ரூ.1 லட்சத்துக்கு கீழே போகுதா? #goldpricetoday #goldratetoday
1
1,156
"கிருஷ்ணகிரி, கடலூர், திருப்பத்தூர், தர்மபுரி, தூத்துக்குடி, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம் #tnrain #rainalert #thanthitv
1,046
``ரெக்கமண்டேஷன் தேவையே இல்லை.. நேர்ல கேட்டா மட்டும் போதும்’’ - CM விஜய் தரப்பு அதிரடி அறிவிப்பு #cmvijay #tvk
1
1,418
மீண்டும் தொடக்கம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் சேவை மீண்டும் தொடக்கம். அதிகாலை மண் சரிவால் ரயில்கள் தாமதமாக இயக்கம் #keralam #train #thanthitv
1
1,040
டெண்டர் அறிவிப்பு வெற்றி தமிழ்நாடு இ-சேவை 2.0 உருவாக்க டெண்டர் அறிவிப்பு. நவம்பர் 3-ம் தேதி மாலை 4 மணிக்குள் தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. தற்போதைய இ-சேவை தளம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்படுகிறது #eseva #tender #thanthitv
1
1,606
CJP தலைவர்களுக்கு பறந்த சம்மன்.. டெல்லி குற்றப்பிரிவு அதிரடி #delhi #cjp #cjpprotest #case #thanthitv
1,624
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் CM விஜய்யின் சட்டமன்ற அலுவலகத்தில் கல்வி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு. மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களைப் பெற அழைப்பு. கடிதம் தேவையில்லை, பரிந்துரையும் தேவையில்லை என அறிவிப்பு #cmvijay #perambur #students #thanthitv
4
12
1,658
விலை குறைந்த தங்கம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,05,880க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,235க்கும் விற்பனை #gold #goldrate #thanthitv
1
6
2,012
Youtuber கைது Youtuber ஹரிஷ் மரண விவகாரம். ஹரிஷ் குறித்து அவதூறு பரப்பியதாக Youtuber ஜேசன் சாமுவேல் கைது #youtuber #arrest #thanthitv
1
2
2,135
சம்மன் ஜந்தர் மந்தரில் அனுமதியின்றி நுழைந்த விவகாரம். CJP தலைவர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்காவுக்கு டெல்லி குற்றப்பிரிவு சம்மன். ரஜோரி கார்டன் காவல் நிலையத்தில் இன்று இருவரும் ஆஜராகின்றனர் #cjp #delhi #police #thanthitv
1,863
2வது நாளாக தடை நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை #nellai #rain #thanthitv
2,118