Touring Talkies (@ToouringTalkies) header
Touring Talkies (@ToouringTalkies) profile picture

100% Cinema

Tamil Nadu, India
Joined July 2018
Photo by Touring Talkies (@ToouringTalkies)Photo by Touring Talkies (@ToouringTalkies)Photo by Touring Talkies (@ToouringTalkies)Photo by Touring Talkies (@ToouringTalkies)Photo by Touring Talkies (@ToouringTalkies)Photo by Touring Talkies (@ToouringTalkies)Photo by Touring Talkies (@ToouringTalkies)Photo by Touring Talkies (@ToouringTalkies)
விஜய் அவர்கள் எப்போதும் அன்பா அண்ணானு தான் பேசுவாரு - நடிகர் இளவரசு #ThalapathyVijay #CMVijay #TamilCinema #Kollywood #TouringTalkies
2
447
6
3,012
103,225
Something special & unseen from #Dorothy coming up.... #DancingDolls ❤️ This for all my dear #Dorlings & #DorothyAddicts 🤗🤗
54
Touring Talkies retweeted
தேச பக்தியையும், தெய்வீக பக்தியையும் தனது இரு கண்களாகப் பாவித்து வாழ்ந்த மகத்தான தலைவர், விடுதலைப் போராட்ட களத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உற்ற தோழராய் நின்ற வீரத் திருமகன் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை தினத்தில், அவரது ஒப்பற்ற தியாகத்தையும் தேசப்பணியையும் நெஞ்சாரப் போற்றி வணங்குகிறேன். சாதி, மத பேதமின்றி ஏழை எளிய மக்களின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் முழங்கிய அந்த சிங்கத்தின் தியாக வரலாறு என்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும். #DrIshariKGanesh
1
1
232
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்! #CMJosephVijay‌ #CMVijay‌ #TamilNadu
1
96
திரையரங்குகள்ல உணவுப் பொருட்களோட விலை அதிகமா இருக்க காரணம் இதுதான் - திருப்பூர் சுப்பிரமணியம் #TiruppurSubramaniam #TamilCinema #Kollywood #Viral #TouringTalkies
1
137
வருங்கால கணவருக்குச் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்! – சாய் பல்லவி #SaiPallavi #SaiPallaviInterview #TamilCinema #ActressInterview #Marriage #Kollywood #CinemaNews
2
163
நான் ஆங்கில படங்களை Refference-ஆ எடுக்குறது இல்ல - ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் #PeterHein #TamilCinema #Kollywood #Viral #TouringTalkies
1
158
Touring Talkies retweeted
Celebrating the visionary behind a remarkable legacy in Tamil cinema. ✨🎬 Sathya Jyothi Films family wishes our beloved T. G. Thyagarajan Sir a very Happy Birthday! ❤️ #TGThyagarajan #SathyaJyothiFilms
1
1
1
14
2,880
தேவர் திருமகனின் திருவுருவச் சிலைக்குத் திருமாலை சூட்டினேன் அவர் வணங்கப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு; ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார்க்குத் தனிக்காரணமும் உண்டு மதுரை மாநகருக்குக் காவலும் ஏவலும் புரிந்துவந்ததொரு வீரஇனக்குழு ஆட்சி அதிகாரமும் அரசியல் நிகழ்வுகளும் அவர்களை மதுரைக்கு மேற்கே கடத்தின கரட்டு நிலங்களின் வறட்டு வாழ்க்கைக்குத் துரத்தப்பட்டது அந்த முரட்டு இனம் அதில் வாழ்விழந்த சிலர் அறத்திற்கு எதிராகத் தங்கள் மறத்தைப் பயன்படுத்தினர் என்பதை மறுக்க முடியாது ஆனால், ஒட்டுமொத்த இனத்தையே குற்றப்பரம்பரை என்றுகூறிக் கைரேகை வாங்கிக் காவல்நிலையத்தில் இரவில் தங்கவைத்தது வெள்ளை அரசு கல்யாண மாப்பிள்ளைகளுக்கு முதலிரவே கிடையாது; முதற்பகல்தான் அந்த ரேகைச்சட்டக் கொடுமையிலிருந்து அந்த இனக்குழுவை மீட்டெடுத்தவர் தேவர் பெருமான் பட்டியலினச் சகோதரர்களையும் தன் உடன்பிறப்பாய் உயிராய் நேசித்தவர் அவர் அனைவர்க்கும் நிழல்தந்த அத்துவானக் காட்டு ஆலமரம் வரலாறு பொய்யா? வணங்குகிறோம் அய்யா!
149
‘மஞ்சணத்தி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! #MariSelvaraj #Manjanathi #Kathir #PriyankaMohan #KayaduLohar #Ilaiyaraaja #TamilCinema #CinemaNews
99
ரஜினி சார் நிறைய விஷயத்தை ரியல்லாவே பண்ணுவாரு - ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் #Rajinikanth #PeterHein #TamilCinema #Kollywood #TouringTalkies
34
132
2,274