Pinned Tweet
“Oh, I wouldn't mind. It would be a privilege to have my heart broken by you.”
#TheFaultinOurStars
அம்பேரிக்கா ஹக்கா புகழ் !
அப்ளை செய்யுங்கள்!
அமெரிக்கா செல்லுங்கள் !!
The #YLAI2027 application is live! This is your chance to access a four-week U.S. entrepreneurship fellowship and intensive leadership training.
Learn more at: ylai.state.gov/apply.
Join us for a YLAI Q&A on October 13 from 3PM - 4PM (JA Time)! Register: bit.ly/YLAIOct13InfoSession
Applications close Sunday, November 8, 2026!
கல்வியால் முன்னேறி வரும் ,
முதல் தலைமுறை பட்டதாரி ஆசிரியரின் சிறிய - வீடு கட்டும் தேவையில்,
எங்களின் பங்களிப்பு.
#JJRoseGarden
Need a name change in Tamil Nadu? 📝 Here is how to publish it in the official Government Gazette:
1️⃣ Docs Needed: Proforma-I application, Notarized ₹20/₹100 Affidavit, Age Proof, & Aadhaar/ID copies.
2️⃣ Fees: ₹150 for Tamil / ₹750 for English or Religion change (Free for Transgender applicants). Pay via e-Challan or DD.
3️⃣ Submission: Apply in person at the Government Press in Chennai (Anna Salai) or regional branches (Madurai, Trichy, Salem, Pudukkottai, Vridhachalam).
4️⃣ Download: Approved requests are published every Wednesday. Download your copy at stationeryprinting.tn.gov.in.
#NameChange #TamilNadu #TNGAzette
•Central Office: Government Publication Sales Wing, 110, Anna Salai, Chennai - 600002.
•Branch Presses: Madurai, Trichy, Salem, Pudukkottai, and Vridhachalam.
Replying to @dhans4all
அரசு அச்சகம் கெசட்டட் அலுவலகங்கள் - சில மாவட்டங்களுக்கு ஒன்று என இருக்கின்றன . அங்கே நேரில் சென்று அப்ளிகேசன் பில்லப் செய்து , சுய கையொப்பமிட்ட ஆதாரங்களுடன் , வங்கி கணக்கில் பணம் செலுத்தினாலே போதும் , அப்ரூவல் ஆகி அடுத்த மாத அரசு கெசட்டில் பெயர் மாற்றம் நோட்டிபிகேசன் வரும் , ஒரு ஒரு ஹார்ட் காப்பிக்கும் ரூ10 தர வேண்டும் . இதை அடிப்படையாக வைத்து , ஆதார் கார்ட்லும் அடுத்த அரசு ஆவணங்களிலும் பெயர் மாற்றிக்கொள்ளலாம் . பத்திரிக்கை விளம்பரம் தேவையில்லை
டெல்டா பக்கமா வந்து ,
ஊஊஊ பார்க்கவும் .
ஊளையிட்டு 🫥
Many years of ignorance by DMK and ADMK govt.
But it too 2 months of work by TVK govt which resulted in 4 Lakh litres of water storage and 500 acres of agricultural land benefitted by it in coimbatore..
Well done #TVKGovt
தரங்கம்பாடி - மயிலாடுதுறை மாவட்டம் 🔥🔥🔥🔥
#JustNow || பனை விதைகள் நடும் விழாவில் த.வெ.க. நிர்வாகிகள் இடையே மோதல்..
த.வெ.க. நிர்வாகிகளை சமாதானப்படுத்திய அமைச்சர் வெங்கடரமணன்
#Mayiladuthurai | #MinisterVenkataramanan | #TVK | #PolimerNews
ஒரு பெரிய ஆர்ம்ஸ் எக்ஸ்பர்ட் , அப்பாவியா நம்ம கூட பேசிட்டு இருக்கார். ஒரு ஷிப்மென்ட் மூவ் பண்ணினாலே 3000 கோடிகள் அதுக்கு கமிசன் 10% 🔥
அய்யா எதாச்சும்
அஸிஸ்டென்ட் வேலை இருக்கா @THEVAVIJAY57 🥳
Replying to @TwitsKEN
பொம்மை துப்பாக்கி கேட்டா நீங்க உண்மையான துப்பாக்கி பத்தி சொல்றீங்க...நீங்க வச்சிருக்கிற AUG மாடல் விட பக்கத்தில் வச்சிருக்க M416 லாங் range stability while manual and automatic நல்லா perform பண்ணும்.scope,suppressor,mag,எல்லா accessories போட்ட தரமான துப்பாக்கி இதான்..
பத்திரிக்கைக்காரர்கள்ன்னா கட்டாயமாக கண்டிப்பார்கள் 👍👍👍👍
செய்தியை வெளியிட்டதற்காக செய்தியாளர்களை மிரட்டிய நாகை மாவட்டத்தின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
137 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை வைத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் என்பவரை, மத்திய வருவாய் குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இரண்டு தினங்களுக்கு முன் கைது செய்தனர். அவரோடு சேர்ந்து மேலும் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
சர்வதேச அளவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்ததாக வருவாய் புலனாய்வுத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பிடிபட்டுள்ளது குறித்தும், கைது செய்யப்பட்ட பூபாலன் உட்பட அனைவர் மீதும் சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் தொடர்ந்து செய்தி சேகரித்து, அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
கடந்த 17.10.26 அன்று நாகப்பட்டினம் சுங்கத்துறை அலுவலகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து செய்தியாளர்கள் அனைவரும் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு நகரச் செயலாளர் பொறுப்பில் உள்ள பாலு என்பவர், பார்த்திபன் என்ற செய்தியாளரை வாட்ஸ்அப் மூலம் அழைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையையும், மாவட்டச் செயலாளர் சுகுமாரன் அவர்களையும் அவமானப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் பார்த்திபனை எச்சரித்துள்ளார். அத்துடன், ஸ்பீக்கர் போனை ஆன் செய்யச் சொன்ன பாலு, அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் அனைவரையும் மிரட்டும் வகையில் "இதுதான் உங்களுக்குக் கடைசி எச்சரிக்கை, இனி இதுபோல் நடந்தால் வேறுமாதிரி ஆகிவிடும்" என்று செய்தியாளர்கள் அனைவருக்கும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றம் சார்பாக, செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த பாலுவுக்கு எதிராக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரைத் தொடர்ந்து பாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதும், பாலு இதுவரை கைது செய்யப்படவில்லை.
செய்தி வெளியிட்டதற்காகப் பத்திரிகையாளர்களை மிரட்டிய தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு நகரச் செயலாளர் பாலுவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அவர்மீது பத்திரிகையாளர்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அவரை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் அச்சமின்றி செய்தி வெளியிடுவதை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கு உரிய பாதுகாப்பைத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் 😒😒😒😒
அப்பாவை கொ*னுட்டாங்க சார்".. கொ*காரனுக்கு உதவிய மகள்.. விசாரணையில் மெகா டிவிஸ்ட்.! குடும்பமே சிக்கிய அதிர்ச்சி பின்னணி
#Mayiladuthurai | #Murder | #Father | #PolimerNews
ஜாபர் சாதிக் - அவனோட தொடர்பான எல்லா ஆட்களையும் ( எந்த அரசியல் கட்சி ஆட்கள்ன்னாலும்) போதை மருந்து சட்டப்படி தூக்குல போடனும் . அதை செய்ய விடாம யார் தடுத்தா ??? யார் அதை செய்ய கூடாதுன்னு பேசுறா???? தவெக அரசு அஞ்சு மாசத்துல மாநில அளவுல இதே வழக்கின் கிளை வழக்காக நோண்டி நொங்கெடுத்திருக்கலாம்ல யார் தவெகல தடுத்து வச்சிருக்கா????
பூபாலன் மேட்டர்ல - முதல்ல இருந்தே முருங்கைகாய்களை ருசிக்கிற அந்த ஒருவர்க்கு , இப்படி பொய்செய்தி பரப்பினதால ,
வேற எதோ ஆதாயம் இருக்கும்னு சந்தேகம் வருது .
Jaffer Sadiq had exported 237 consignments of pseudoephedrine and Ketamine to Australia, NZ and Malaysia from 2014-24, ED alleged in its chargesheet.
His alleged laundered drug money was pumped into Pitch n Play, a gaming place in Chennai. There is extensive literature on who inaugurated this firm's business in Chennai.
There is no doubt that TVK functionary Boopalan's involvement in one of the biggest drug seizures in recent TN history is shocking. But using this to somehow dilute the Sadiq case is not right, in my view.
அய்யாக்களே ! அகில உலக அரிஸ்ட்டாட்டில் புகழ் , பேக் பை , டாஸ்மாக் எலைட் , மற்றும் பேன் கேர்ள்களே !!!
இப்போவாச்சும் வாயைத்திறப்பீங்களா ??
”மெத்தபெட்டமைன் பறிமுதல் பற்றி செய்தி வெளியிட கூடாது”.. செய்தியாளருக்கு தவெக நிர்வாகி மிரட்டல்
methamphetamine Case | Reporter | Police
#Newstamil24x7 #TVK
தூய சக்தியா இப்படின்னு அணில்கள் கேள்வில்லாம் கேட்காதுங்க
சிம்பிளா இதையும் திமுக சதின்னு கிக்க்கிப்பிக்கி பண்ணிட்டு கெடக்குங்க . ரூட்டு வேற எறங்கிடுவான் .
ஆமா @NewsTamilTV24x7 என்னாச்சு உனக்கு 😂😂😂😂
சிக்கலில் தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா.. 15 லட்சத்துடன் வாங்க.! பேரம் பேசிய PA? லீக் ஆடியோவும்.. விளக்கமும்.!
Madurai | Tvk | Musthafa | Tvk mla | Viral News
#Newstamil24x7 #leakedaudio




















