ஒரு மரணத்தை கொண்டாடுகிறார்கள் உபிஸ் இவர்களெல்லாம் மனித பிறவியா?
: சொன்னா எங்க தோழர் கேக்குறானுங்க. நாலு நாள் முன்ன நடந்த லாக்கப் மரணத்துக்கு கூட வாய துறக்காத கண்ட தெரு நா.யெல்லாம் கேள்வி கேக்கும் கம்முனு இருங்கடானு சொன்னா கேக்க மாட்றானுங்களே.
இனி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரை அணையில் இருந்து திறந்து விட மாட்டேன் என்று சொல்வதற்கு பயப்படும்
தரமான செய்கை!🔥🔥🔥
2
35
3,141
ஏண்டா கஸ்மாலங்களா கந்தனுக்கு அரோகராபோடுற இடத்துல கண்ட கம்னாட்டிகளுக்கு அரோகரா போடுறீங்களே உருப்படுவீங்களாடா?
தன் சொந்த MLA க்களின் நம்பிக்கையை கூட பெற முடியாத வைகோ, விஜயை ஜெயிக்க வைக்க தெரு தெருவாக வருவாராம் 😂
விஜய் காலில் விழுந்து கிடக்கிறார் வைகோ ன்னு நாஞ்சில் சம்பத் சொன்னார். ஆனா விஜயின் காலில் விழுந்து கிடக்கிறரா அல்லது காலணியாக கிடக்கிறாரா என்று எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள்.
ஊருக்கு ஐந்து வாக்குகள் கூட வக்கில்லாத ம.தி.மு.க.எனும் கட்சியை நடந்தும் கடைந்தெடுத்த அரசியல் வியாபாரி வைகோ எல்லாம் தி.மு.க.விற்கு சவால் விடுவது ஆகச் சிறந்த நகைச்சுவை.
இரவு முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, கழிவறை சென்ற வீடியோ மட்டும் வெட்டி வெளியிடும்போதே காவல்துறையின் லட்சணம் பல்லிளித்தது. பாலகிருஷ்ணன் மீது பொய் வழக்கு புனைய அவரை அடித்தே கொன்றிருக்கின்றனர்.
ரெண்டு பேரும் வாழும் மனிதக்கடவுள்ஸ்.. அதான் அவுங்க பேரையும் சேர்த்திக்கிட்டானுக!!
இதுக்குலாம் ஆகம விதில இடம் இருக்கு போல..🔥🔥
"எங்க அண்ணன் என்ன முருகர விட பெரிய ஆளா?
எங்க அண்ணன் தான் முருகர்.
அண்ணன் ஒக்கே சொன்னா அவருக்கு நாங்க வள்ளியாவும் இருப்போம், தெய்வானையாகவும் இருப்போம்."
இப்படிக்கு
பூலோக ரம்பா ஊர்வசிகள்





