Uzhavan Foundation (@UzhavanFDN) header
Uzhavan Foundation (@UzhavanFDN) profile picture

Uzhavan Foundation

Joined January 2019
Photo by Uzhavan Foundation (@UzhavanFDN)Photo by Uzhavan Foundation (@UzhavanFDN)Photo by Uzhavan Foundation (@UzhavanFDN)Photo by Uzhavan Foundation (@UzhavanFDN)Photo by Uzhavan Foundation (@UzhavanFDN)Photo by Uzhavan Foundation (@UzhavanFDN)Photo by Uzhavan Foundation (@UzhavanFDN)Photo by Uzhavan Foundation (@UzhavanFDN)Photo by Uzhavan Foundation (@UzhavanFDN)Photo by Uzhavan Foundation (@UzhavanFDN)
வணக்கம், எங்களுடன் இனைந்து விவசாயிகளுக்கு உதவ நினைப்பவர்கள் +91-755-0055333 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். If you would like to join us in volunteering/supporting our farmers, please do contact us on +91-755-0055333.
100
1,403
11
4,325
காலநிலை மாற்றத்தால் பூமியோட வெப்பம் 2°C உயர்ந்தாலே, லட்சக்கணக்கான உயிரினங்கள் அழியும்.. இயற்கையை நாம் நேசித்தால் அது நம்மை நேசிக்கும். #Karthi #UzhavanFoundation #ClimateChange #ClimateAction #ProtectBiodiversity #SaveNature #OurPlanetOurResponsibility
13
22
685
ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன், உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் மணப்பாறை பகுதியில் உள்ள 5 கிராமங்களில் நேற்று இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் மருத்துவ ஆலோசனைகள், குடற்புழு நீக்க மருந்துகள் மற்றும் தாது உப்புகள் வழங்கப்பட்டன. #Karthi #UzhavanFoundation #AnimalWelfare
1
8
664
950 அடி போர்வெல் போட்டும் ஒரு சொட்டு நீர் இல்லை. ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை இல்லை. காரணம் — மழைநீர் சேகரிப்பு மூலம் போர்வெல்லை ரீசார்ஜ் செய்ததுதான். புதிதாக போர்வெல் போடுவதைவிட, இருப்பதை முறையாக பயன்படுத்துவோம். #Karthi #UzhavanFoundation #RainwaterRecharge
20
60
1,303
உழவுக்காகவும், உழவர்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து உரிய மரியாதையுடன் கௌரவிப்பது நம் கடமை. #Karthi #Agriculture #FarmersRecognition #UzhavanFoundation #UzhavarAwards
3
22
70
1,175
நம் வீட்டில் குப்பை இல்லாமல் இருந்தால் போதும் என்று நினைத்ததன் விளைவு, ஊர் எல்லைகள் குப்பை மேடுகளாக உள்ளன. “குப்பை இல்லா உலகை உருவாக்க முயல்வோம்” 🌏 #Karthi #Segregation #WasteManagement #CleanEnvironment #UzhavanFoundation #UzhavarAwards
26
72
1,608
Dairy Development for Rural Farmers - திட்டத்தின் அடுத்தகட்டமாக, மணப்பாறை அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில், 08.08.2026 & 09.08.2026 அன்று விவசாயிகளுக்கான தீவன மேலாண்மை, Silage பயன்பாடு, நோய் மேலாண்மை, தனிப்பட்ட பண்ணை ஆலோசனை மற்றும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
1
8
26
1,454
“Agricultural Visit” என்பது ஒவ்வொரு மாணவருக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் விவசாயத்தை நேரில் அறியும் வாய்ப்பைப் பெற வேண்டும். — கார்த்தி #Karthi #UzhavanFoundation #UzhavanAwards
1
8
38
1,184
உழவன் ஃபவுண்டேஷன், தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சார்பில் மேய்ச்சல் சமூகத்தின் வாழ்வியல், நாட்டு மாட்டு இனங்களின் சிறப்பு, பாரம்பரிய கால்நடை வளர்ப்பு மற்றும் அவை இயற்கைச் சூழலுக்கு வழங்கும் பங்களிப்பு குறித்து அறிந்து கொள்ளும் சிறப்புமிக்க விழா. அனைவரும் வருக...
1
4
16
1,162
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தெருவில் தேடுவது அல்ல; அது நம் வீட்டில் தொடங்குவது! 🌏 #Karthi #UzhavanFoundation #UzhavarAwards2026
2
199
1,444
47,741
உழவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிய சந்தை! விவசாயின் வியர்வைக்கு நியாமான விலை.. சிறந்த வேளாண் கூட்டமைப்பு - மக்கள் நலச்சந்தை ▶️ youtu.be/zW3zSX4Wnic #Karthi #UzhavanFoundation #UzhavarAwards2026
1
12
31
1,165
குப்பை மேட்டியிலிருந்து உயிர் பெற்ற ஏரி, 7 ஆண்டுகளாக போராடிய இளைஞர்கள். வேர்கள் அமைப்பு நீர் நிலைகளை மீட்டெடுத்தலில் சிறந்த பங்காளிப்புக்கான உழவர் விருதுகள் ▶️ youtu.be/Y_0Vw0hokg0 #Karthi #UzhavanFoundation #UzhavarAwards2026
1
22
1
78
2,568
குப்பையில் கை வைத்து... குன்னூரைக் காப்பவர்கள்! சுற்றுசூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு - கிளீன் குன்னூர் ▶️ youtu.be/ttwTHGETHMU #Karthi #UzhavanFoundation #UzhavarAwards2026
1
17
63
1,573
நஞ்சில்லா உழவின் அமைதிப் போராளி. உழவுக்காகவும் உழவர்களுக்காகவும் 35 ஆண்டுகளை கடந்தும் ஓய்வில்லா பயணம். “வேளாண் துறையில் சிறந்த பங்களிப்பிற்கான உழவர் விருது - பாமயன்” ▶️ youtu.be/B8RsblEwPOE #Karthi #UzhavanFoundation #UzhavarAwards2026
1
15
44
1,779
வறுமை, கூலித்தொழில், சாதிய ஒடுக்குமுறை, மண்ணெண்ணெய் விளக்கு, மூன்று பானைகள்.. சிறந்த பெண் விவசாயி - பழனியம்மாளின் கதை.. உழவர் விருது - 2026 youtu.be/FdR3btaYT8Y #Karthi #UzhavanFoundation #UzhavarAwards2026
8
19
854
Dairy Development for Rural Farmers ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் நேற்று (12.07.2026) மணப்பாறை பகுதியில் உள்ள வெள்ளாளப்பட்டி, தவளை வீரன் பட்டி போன்ற கிராமத்தில் இல்லம் தேடி கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. #Karthi #UzhavanFoundation (1/2)
1
4
18
1,287
இந்த முகாமில், கால்நடை வளர்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள், பல்வேறு நோய்கள், சினை பிடிப்பு போன்றவற்றிற்கு மருத்துவ குழு மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்ன. மேலும், குடற்புழு நீக்கம் மருந்துகள் மற்றும் தாது உப்புகள் விவசாயிகள் வைத்துள்ள கால்நடைகளுக்கு ஏற்ப இலவசமாக வழங்கப்பட்டன. (2/2)
1
4
163
உழவன் ஃபவுண்டேஷனின் #உழவர்விருதுகள்2026 உழவுக்கும், உழவர்களுக்கும் அர்ப்பணிப்புடன் உழைப்பவர்களுக்கு உயரிய அங்கீகாரம். 🏆 ₹2 லட்சம் பரிசுத்தொகையுடன் கௌரவிக்கப்பட்ட மறக்க முடியாத தருணங்கள்! நீயா? நானா? கார்த்தியுடன் உழவர் திருநாள் 🎥 முழு நிகழ்ச்சி: youtu.be/41G_EqJhFwY
1
8
39
1,872
Nature needs protection. Farmers need support. Future needs both. #WorldEnvironmentDay #Karthi #UzhavanFoundation
14
31
803
இந்த உலகம் நமக்கானது மட்டும் அல்ல; அனைத்து ஜீவராசிகளுக்கும் உரித்தானது என்பதை உணர்ந்து செயல்படுவோம். உலக சுற்றுச்சுழல் தினம்! #WorldEnvironmentDay #Karthi #UzhavanFoundation
9
23
407