இந்துத்துவம் 🚩 (@VVR_Krish) header
இந்துத்துவம் 🚩 (@VVR_Krish) profile picture

Јournalist Based on Chennai /ᴘʀᴏᴜᴅ ᴛᴏ ʙᴇ ᴀɴ BHARAT | (RSS)swayamsevak | Nationalist - KaniyaKumari🔥

Chennai, BHARAT🇮🇳
Joined September 2012
எது உண்மையான வள்ளுவர்... RT - காவி திருவள்ளுவர் Like- திராவிட நாதறிகளால் வரையப்பட்ட வெள்ளை திருவள்ளுவர்... #திருவள்ளுவர்🚩🙏
115
1,295
28
882
இந்துத்துவம் 🚩 retweeted
மூன்று சாத்தான்கள்... > சு வெங்கடேசன் > மாணிக்கம் தாக்கூர் > நிர்மல் குமார் தலைமை சாத்தான் #ஜோசப்_விஜய்
8
7
39
1,249
இந்துத்துவம் 🚩 retweeted
வாயில இருக்க “மடக்கு ஊதி”ய எடுத்துட்டு பேசுடா அணிலாண்டி 😂
`ஊழல் இல்லவே இல்லை..' - அடித்து பேசிய INVESTORS Kovalam | Vetri Investors Meet | Tamil Nadu CM | Investment Summit #NewsTamil24x7 #CMVijay
9
62
1
162
5,942
இந்துத்துவம் 🚩 retweeted
இந்த கூட்டத்தை வைத்துக் கொண்டு, எந்த பொய்யையும், புரட்டையும், உண்மையாக்கி விடலாம் என்று நம்புகிறார்கள் ஆட்சியாளர்கள். 8 கோடி மக்களும் முட்டாள்கள் என்று நினைப்பு இவர்களுக்கு 🤦🏻‍♀️
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!! #TVKVijayFails
229
705
31
3,344
163,219
இந்துத்துவம் 🚩 retweeted
கள்ள குறிச்சி MLA பத்தி ஒரு வீடியோ கூட காணோம் எச்ச..@madan3
25
376
5
1,629
13,453
இந்துத்துவம் 🚩 retweeted
You people have hurt devotes & defied SC Order to please some alliance partners & you yourself is Law Minister of a Govt which will fully defied SC Order . To please some friends you let down crores of devotees . । धर्मो रक्षति रक्षितह ।
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது… #ThiruparankundramDeepam
67
407
20
1,262
34,916
இந்துத்துவம் 🚩 retweeted
மத நல்லிணக்கத்தை மீண்டும் ஒரு முறை பாத்துக்கோங்க மக்களே !!! கடைசில வெட்டி கொன்னுபுட்டானுங்க தெரியுமா ???
21
406
15
1,119
24,088
இந்துத்துவம் 🚩 retweeted
பெரும்பான்மையாக இருந்தும்… உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தும், நம்ம கோயில் மலையில் ஒரு விளக்கைக் கூட ஏற்ற முடியவில்லை என்றால்… என்னங்கடா நாடு இது?😭🤧 #ThiruparankundramDeepam
23
222
7
734
6,192
இந்துத்துவம் 🚩 retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு ! சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. பத்மஜா மற்றும் அவரது கணவர் அப்துல் ஆகிய இருவருக்கும் இது மிகவும் வேதனையான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கற்பனையான தகவல்களும், தங்களுக்குத் தோன்றிய விதமான கதைகளும் பரப்பப்படத் தொடங்கியபோது அவர்களின் மனவேதனை மேலும் அதிகரித்தது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரின் முறையற்ற வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான சம்பவம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. உண்மையில், இந்த மாதம் 11ஆம் தேதி பத்மஜாவுடன் நான் விரிவான உரையாடல் ஒன்றை நடத்தினேன். அப்போது அவருக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தோம். இந்த விவகாரம் உயர் மட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், சில சமூக வலைதளப் பக்கங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவுமே நடக்காதது போல சித்தரித்து வந்த விதம் அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது. உண்மையில், அவர் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கோரப் போகிறாரா என்று நான் சந்தேகப்பட்டு, அதுகுறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு பத்மஜா, தலைமைச் செயலாளரே முன்பு வேறு மாவட்டத்திற்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு தன்னிடம் ஆலோசனை தெரிவித்திருந்ததாகக் கூறினார். இருப்பினும், தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். என்ன ஒரு துணிச்சலான பெண்! மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் (CS) உள்ளிட்டோர் புகார் அளிப்பதே இதற்கான ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தியபோதும்கூட, ஆரம்பத்தில் அவர் புகார் அளிக்க விரும்பவில்லை. சக அதிகாரிகளாகிய நாங்கள் ஏன் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்கவில்லை என்று எனக்குச் செய்தி அனுப்பிய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்களும் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்க விரும்பினோம். இருப்பினும், பாதிக்கப்பட்ட எங்களுடைய சக பெண் அதிகாரியின் ஒப்புதலும் விருப்பமும் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கருதினோம். அவருடைய கண்ணியத்திற்கும் விருப்பத்திற்கும் நாங்கள் முதலிடம் அளிக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் எந்த அளவிற்கு மனரீதியான வேதனைகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியும். இந்தக் கடினமான அத்தியாயத்தைப் பத்மஜா கடந்து சென்று, தனக்குரிய மன அமைதியையும் மன உறுதியையும் மீண்டும் பெற்று, தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதற்கு அவர் முழுத் தகுதியானவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ் .
74
774
17
2,776
105,509
இந்துத்துவம் 🚩 retweeted
இது ஒரு குடும்பத்தோட கதை மட்டும் இல்ல. ஒவ்வொரு இந்துவோட வலி. பெரம்பலூர்ல இருந்து ஒரு கணவன், மனைவி, கையில குழந்தை. கார 2 கி.மீ தள்ளி நிறுத்திட்டு, பிள்ளைய தூக்கிட்டு நடந்தே வந்தாங்க. முருகன் மலையில தீபம் எரியறத குழந்தைக்கு காட்டணும்னு. எல்லாரும் மலைய பாத்துட்டு காத்திருந்த அந்த நொடி… எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. தீபம் இல்ல. போலீஸ் தள்ளுமுள்ளு, அடி, கைது. "ஒரே ஒரு விளக்கு ஏத்தியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. ஒரு இந்துவோட மனச இந்த பாடு படுத்திட்டாங்க" என்கிறார் அந்த தாய். நம்ம நாட்டுல, நம்ம முருகன் மலையில, ஒரு விளக்கு ஏத்த உச்சநீதிமன்றம் போகணும். போயும் கிடைக்கல. இந்த அவமானத்த இந்துக்கள் மறக்க மாட்டாங்க. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏
283
2,489
73
6,762
130,232
இந்துத்துவம் 🚩 retweeted
சாட்டை செதைச்சுட்டாப்ல தற்குறி கூட்டத்த💥💥💥💥
4
264
2
744
7,815
இந்துத்துவம் 🚩 retweeted
விஜய் ஆட்சியாவது மயிராவாது. எப்பவும் தமிழ்நாட்ட ஆட்சி பண்றது முருகன் தான்டா மயிரே..💥💥
Whole india might follow supreme court judgements but not tamilnadu . Coz it is ruled by @TVKVijayHQ 💥🔥
8
108
1
578
9,349
இந்துத்துவம் 🚩 retweeted
TVK frauds who fooled the Supreme Court are now fooling the public by circulating a fake letter claiming that "the trustees of Thirupparankundram are against lighting the Deepam at the pillar." The irony is that the letter doesn't have the signature of even a single trustee
E.O. கையெழுத்து மாத்திரம் இருக்கு. அறங்காவலர்கள் கையெழுத்துகள் எங்கே? ரெஜினா மேடம் கூட கையெழுத்து போடலையா ?
5
50
1
130
3,713
இந்துத்துவம் 🚩 retweeted
கொந்தளித்த முருக பக்தர் ... #VetriVelMuruganukkuArohara #OmSaravanaBhava
55
833
18
2,747
61,479
இந்துத்துவம் 🚩 retweeted
இரண்டு நாளைக்கு முன்பு நீதிமன்றம் கோவிலை இடிக்க உத்தரவிட்டது என போலீசை குவித்து பக்தர்கள் கதற கதற கோயிலை இடித்து தள்ளியது இதே ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தான். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற முடியாது என சவால் விட்டு அதை நடத்தி காட்டியதும் இதே ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தான். ஹிந்துக்களுக்கு ஒரு நீதி, இஸ்லாமியர், மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு நீதி... இவர்களுக்கு ஓட்டு போட்ட நடுநிலை ஹிந்துக்களை நினைத்தால்...😏😏😏
123
1,868
70
3,866
90,698
இந்துத்துவம் 🚩 retweeted
"பைபாஸ் சாலையில், திருப்பரங்குன்றத்திற்குச் சென்றுகொண்டிருந்த முருக பக்தர்களை நடுரோட்டில் வழிமறித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது தவெக அரசின் காவல்துறை." @CMOTamilnadu @TVKVijayHQ 🤬 இது என்ன பாகிஸ்தானா? இல்லை, தமிழகமா? #Thiruparankundram
78
1,293
20
3,295
155,364
இந்துத்துவம் 🚩 retweeted
இஸ்லாமியப் படையெடுப்பாளர்களைப் பார்த்த மண். ஆங்கிலேய அடக்குமுறையைத் தூக்கியெறிந்த மண். தடைகளை உடைப்பதும், கயவர்களை வீழ்த்துவதும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதும் எங்களுக்குப் புதிதல்ல. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்படும் தீபம் எங்கள் வழிபாட்டு உரிமையின் அடையாளம். எத்தனை ஜோசப்கள் தடைகளை விதித்து எங்களை அடக்க நினைத்தாலும், எங்கள் உரிமைக்கான அறப்போராட்டம் ஓயாது! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
270
1,666
72
8,252
211,770
இந்துத்துவம் 🚩 retweeted
"காவல்துறையால் தாக்கப்பட்ட பெண்கள்."🚨😤 அராஜக ஆட்சி!🤬 #ThiruparankundramDeepam
41
625
26
1,182
14,615
இந்துத்துவம் 🚩 retweeted
Empires rise and fall. Only Muruga reigns eternally. Josephs and Stalins mistake their momentary power for supremacy over eternity. They shall be taught a lesson. Vettrivel Muruganukku, Arohara! Veeravel Muruganukku, Arohara!
480
5,829
158
29,150
597,937
இந்துத்துவம் 🚩 retweeted
யார் இந்த அக்கா இந்த கிழி கிழிக்குது🤣🤣🤣.கடைசியா அந்த ஆக்சன் தான் ஹைலைட்😂.
49
1,159
22
4,605
328,604
#லத்தியால்_அடிப்போம் - இப்படி ஒரு பேனரை ஏற்கனவே தயாரிக்காமல் அங்கு காண்பித்திருக்க முடியாது. அப்படியானால் முதல் இருந்தே ஏமாற்றும் நோக்கம் தான் இருந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை...!!! @hindumunnani_tn @AmitShah @BJP4TamilNadu @NainarBJP @asuvathaman @apmbjp
#Dinamani | “லத்தியால் அடிப்போம்” - திருப்பரங்குன்றத்தில் ஹிந்து அமைப்பினரை கலைந்து செல்லுமாறு பேனர் வைத்த காவல்துறை #Thiruparankundram #ThiruparankundramDeepam #Madurai #KarthigaiDeepam #KarthigaiDeepam2026 #BJP
3
4
198