சஷ்டிக்கு பக்தர்கள் ஆறு நாள் விரதம் இருந்தது முருகனுக்கு தானே தவிர முதலமைச்சருக்கு இல்லை. @APunnaivalavan🔥🔥
முட்டு குடுக்க தான் சுபேரும் நந்தகுமாரும் ரெடியா இருக்காங்களே.😂😂😂
வெறுப்பை வேரறு retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
திமுக ஒவ்வொரு வாட்டியும் ஆட்சிக்கு வரும்போது தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். அதை ஒவ்வரு வாட்டியும் கூத்தாடிகள் தடுத்துக் கொண்டே இருப்பார்கள். எத்தனை நாள் எம்ஜிஆர் ஜெயலலிதா இப்பொழுது இது Vijay வந்திருக்கிறார். ப்ளூ கலர் திமுக ஆட்சி, சிகப்பு கலர் அதிமுக ஆட்சி.
46
A dog's love is one of the purest forms of love in this world. No ego, no jealousy, no conditions, no expectations — just unconditional love and loyalty.
Humans may break your heart, but a dog will keep loving you with all its heart. ❤️🐾
They are not just pets; they are family.
2
59
யார் பாத்த வேலை இது? இதெல்லாம் ரொம்ப ஓவர் பா? இருந்தாலும் நல்லாத்தான் பா இருக்கு..... ஆனால் ஒரு சில முக்கியமான கேள்விகள் ஏன் கேட்கப்படவில்லை?
காமவெறிக்கு யார்? வாழாவெட்டிக்கு யார்? பொம்பள பொறுக்கிதனத்திற்கு யார்?😂😂🤣🤣
விஜய்! விஜய்!” என வாக்கு வாங்கிய 107 தவெக எம்எல்ஏக்கள்… இன்று மக்கள் சேவையால் அல்ல, சர்ச்சைகளால் பிரபலம்!
இதுதான் சார் தூய்மையான அரசியல்! 😂 #dmk #tvk #tvkvijay #tvkfails #tamilnadu
நீங்க யாரு மிஸ்டர்.. ?? போலீசை பாத்து வக்கு இல்லையான்னு எப்படி கேட்பீங்க.. ?
திருப்பூரில் போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக இளைஞர் அணி இணை அமைப்பாளர்... வீடியோ வெளியாகி பரபரப்பு..
#Tiruppur | #Bike | #Police | #TrafficPolice | #TVK | #Argument | #PolimerNews
இரண்டு மாநில முன்னாள் Governor க்கே இந்த நிலைமை இதெல்லாம் பார்த்திட்டு BJP சும்மா வா இருப்பாங்க ..!!
அவனுங்க இறங்கி அடிக்க ஆரம்பிச்சா கட்சி 4 ஆகிறும் ஆதவ் அணி , நிர்மல் அணி , Bussy அணி, EX Admk அணி 😂😂 .
39
வெறுப்பை வேரறு retweeted
”நான் உனக்கு ஒரு அண்ணனா பாதுகாப்பு தருவேன்னு சொன்னான்”.. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட த.வெ.க செயலாளர் சத்யாவுக்கு எதிராக கட்சியின் மகளிர் அணி போராட்டம்.. பெண்கள் கொடுத்த அதிர்ச்சி பேட்டி
#Tiruvannamalai | #TVK | #Complaint | #DistrictSecretary | #PolimerNews
வெள்ளைக்காரன் போட்ட வரியால் தனது சொத்துகள் ஏலத்திற்கு போகும் எனத்தெரிந்த ஜி.டி.நாயுடு, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு,
ஜீவனாம்சமாக சொத்துகளை மனைவிக்கு மாற்றிவிடுவார்.
வெள்ளைக்காரன் ஏமாந்து போவான்.
பிறகு தான் அது நாடக ரத்துன்னு தெரியும்.
அதுக்காக இந்த மலமாடை ஜி.டி.நாயுடு போன்ற மாமனிதர்களோடு ஒப்பிடக்கூடாது.
"திருப்பூர்|உங்களுக்கு ஓட்டு போட்டது குற்றமா?|பல்லடம் தவெக MLA தொடர்ந்து தலையீட்டால் குடிசை தொழில் செய்பவர்கள் அவதி|பவர்கட் செய்ததால் வாழ்வாதாரம் பாதிப்பு|#tiruppur
#tirupurjunction #tiruppurcorpration #tamilnadu
தெய்வத்துக்கு நிகராக ஈனப்பிறவிகளை சொல்லி கூவிய இந்த நாயை யாராவது கோர்ட்டுக்கு இழுத்து விடங்கய்யா , அங்கே வெச்சு தவறுகளை லெஃப்ட் ரைட் வாங்கனும் அப்பத்தான் இந்த மலந்திண்ணி நாய்களுக்கு புத்தி வரும் .






