ValuBoy (@ValuBoy) header
ValuBoy (@ValuBoy) profile picture

Writing things from life that's all

Chennai, India
Joined March 2025
Photo by ValuBoy (@ValuBoy)Photo by ValuBoy (@ValuBoy)Photo by ValuBoy (@ValuBoy)Photo by ValuBoy (@ValuBoy)Photo by ValuBoy (@ValuBoy)Photo by ValuBoy (@ValuBoy)Photo by ValuBoy (@ValuBoy)Photo by ValuBoy (@ValuBoy)Photo by ValuBoy (@ValuBoy)
All my Manifestation related Posts will be tagged Below this Thread ❤️🙌
11
21
167
64,904
செல்லமே மகளே பாட்டை VJS வெர்சன படத்துல வச்சது தான் பிரிலியன்ட் ❤️ முதல்ல சிரிக்க ஆரம்பிச்சவங்க கடைசியில கண்ணீர்ல கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் 🥹❤️
1
9
388
பத்தா : மனிதனோட நிலைப்பாடு அவன் ஆயுள் முழுக்க மாறிக்கொண்டே இருக்கும், பாசம்ன்னா என்னன்னே மறந்த பத்தா ஒரு 8 நாள்ல அதோட தேவைய உணர வச்சு கிடைக்காதுன்னு நினைச்ச வாழ்க்கைய மீண்டும் கிடைச்சதும் அதை முழுமையா அனுபவிக்கிற அருமையான படைப்பு தான் இது ❤️
பத்தா : ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு Typical விஜய் சேதுபதி Gang படம். VJS இந்த மாதிரி Fresh கான்செப்ட் வச்சு தான் ரீச் ஆனாரு . அந்த மாதிரி ஒரு படம் ❤️
10
386
பத்தா : ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு Typical விஜய் சேதுபதி Gang படம். VJS இந்த மாதிரி Fresh கான்செப்ட் வச்சு தான் ரீச் ஆனாரு . அந்த மாதிரி ஒரு படம் ❤️
2
2
1
52
1,448
Dark Heaven னு ஒரு படமாம் பேரை கேட்டதும் நான் கூட பிட்டு நிறைய இருக்குற இங்கிலீஷ் படம்னு நினைச்சிட்டேன் 😑
1
327
இந்த வெங்காயத்தை தனியா சாப்பிட நல்லா இருக்காது ஆனா பிரியாணி கூட சிக்கன் கூட வச்சு சாப்பிட அருமையா இருக்கும் . அது மாதிரி விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரா நடிக்கிற படம் நல்லா இருக்க மாட்டேங்குது ஆனா அவரும் ஒரு முக்கிய கேரக்டரா நடிச்சா நல்லா இருக்குது .
3
15
758
டுவீட்ஸ் னு ஒரு புக் போட போறேன் நல்ல நல்ல டுவீட்ஸ் எல்லாம் சொல்லுங்க ஹேண்டில் நேம் சேர்த்து புக்ல சேர்த்துடுவோம்
1
6
655
வாலுபாய் ப்ரோ முரட்டு அடி மகேஷ் எப்போ ஆன்லைன் வருவாரு ? Me : அட்ரா சக்க நான் தான் முரட்டு அடி மகேஷ்னு தெரிஞ்சா என்ன ஆவாங்க ?
7
5
1
101
2,889
எதாவது அட்வைஸ் பண்ணா நீ பாலோ பண்றியான்னு கேட்டு வரானுங்க , ஏண்டா லாக் அவுட் பண்ணா என் உலகமும் உன் உலகமும் வேற வேறடா . நான் இங்க சொல்ற எல்லாமே நிஜம்னு நினைச்சா என்ன பண்ண முடியும்
1
4
37
998
நடிகருக்காகவோ கிரிக்கெட் பிளேயருக்காகவோ ஆன்லைன்ல, ஆப்லைன்ல கடுமையான சண்டை போட்டு சுத்திட்டு இருக்கீங்களே, உங்களை எல்லாம் இப்படி ஒரு ஆளு இருக்காருன்னே நீங்க யாருக்காக சண்ட போடுறீங்களா அவங்களுக்கு தெரியாதுங்கிறது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? 😭
7
13
2
72
2,169
For me mediation is thinking about my whole life with a Cup of Tea
5
470
Offline Frd : டேய் நீ ட்விட்டர் யூஸ் பண்ணி இருக்கியா Me: பண்ணி இருக்கேனே Frd : அங்கே வாலுபாய் Follow பண்ணு சூப்பர் ஐடி Me : அட்ரா சக்க அந்த வாலுபாயே நான் தான் இவன் என்கிட்ட பேசிட்டு இருக்கான்
16
8
3
342
20,312
ஆனா ஒன்னு சொல்றேன் கடிக்க மாட்டீங்களே ? நல்லா Top லெவல்ல இருக்குற யாரும் சோசியல் மீடியாவில உக்காந்து போஸ்ட் போட்டுட்டு, ஸ்க்ரோல் பண்ணிட்டு இல்லை. ஒன்னு நாம இதை ஸ்டாப் பண்ணனும் இல்ல பெரிய லெவலுக்கு போகனும் அப்படிங்கிற எண்ணத்தை விட்டுறனும் .
11
25
12
198
10,914
ஆன்லைன் அதிகமா வரலன்னு என்னைய தூக்கி லாஸ்ட்ல போட்டு வச்சிருக்கான் டேய், டீம் சைக்கோ தலைவன் OG பழைய வாலு பாய் தெரியும்ல ?
சக்திபாய் புரொடக்ஷன்ஸ் வழங்கும் “பாய் பரம்பரை” திரைப்படத்தின் பணிகள் இனிதே தொடங்கின! 🔥.. #மன்மதபாய் | #சக்திபாய் | #வாலுபாய்
8
1
35
4,413
இந்த டுவீட்டுக்கு என் ஐடிய ரிப்போர்ட் அடிக்க காரணம் ?
எல்லா தாழ்வு மனப்பான்மை கொம்டவனுங்களையும் ஒன்னு சேர்த்து ஒரு கூட்டம் உருவாக்கி விர்ச்சுவல் வாரியர்ஸ் னு பேர் வச்சதும் ஜாலி ஆகிட்டானுங்க கிறுக்கனுங்க 🤡🤣
2
1
18
1,448
Do not fear the end. Dune: Part Three only in Cinemas and IMAX on December 18 in English & Hindi.
2
20
4
212
5,141
🔥🔥🔥 @ValuBoy Komban ernagikitan
Do not fear the end. Dune: Part Three only in Cinemas and IMAX on December 18 in English & Hindi.
1
1
86
எடப்பாடியார் ஜெயிச்சிருந்தா பில்லா இன்னைக்கு இந்த நிலமையில இருந்து இருப்பான் 😭 Costly miss teapawt.org/a__tweets6/status/2113…
2
4
57
3,433
தினம் ஏண்டா சோக ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்கீங்க 🤡😂
11
644
எனக்கு மதத்து மேல நம்பிக்கை இல்ல ஆனா கடவுள் மேல நம்பிக்கை இருக்கு 😁
4
1
22
1,349
நேற்று அவள் இருந்தால் அவளோடு நானும் இருந்தேன் ❤️
1
1
2
988