Vellore District Police (@VellorePolice) header
Vellore District Police (@VellorePolice) profile picture

TAMILNADU POLICE, VELLORE DISTRICT மாவட்ட காவல்துறைக்கு தகவல், வாட்சப் 24*7 எண்; 9092700100

Joined January 2020
Photo by Vellore District Police (@VellorePolice)Photo by Vellore District Police (@VellorePolice)Photo by Vellore District Police (@VellorePolice)Photo by Vellore District Police (@VellorePolice)Photo by Vellore District Police (@VellorePolice)Photo by Vellore District Police (@VellorePolice)Photo by Vellore District Police (@VellorePolice)Photo by Vellore District Police (@VellorePolice)Photo by Vellore District Police (@VellorePolice)Photo by Vellore District Police (@VellorePolice)
இன்று 18.11.2026 வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய விவரம். #VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #Gudiyatham #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
1
96
Vellore District Police retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR – Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS., அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளார். நாள்: 18.11.2026 (புதன்கிழமை) நேரம்: பிற்பகல் 12.30 மணி இடம்: காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம்,, மயிலாப்பூர், சென்னை – 600 004. youtube.com/live/cbH4ThboNic…
6
91
2
148
6,304
Vellore District Police retweeted
காவல் தலைமையிடம் சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் இன்று (18.11.2026), மாநில அளவிலான 2026ஆம் ஆண்டு காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற 52 காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார். Police Headquarters Chennai: The DGP/HoPF, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, today (18.11.2026), honoured 52 medal-winning police personnel of the 2026 State Level Police Duty Meet by presenting Medals, Certificates and Rolling Trophies. #PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
1
40
65
3,081
Vellore District Police retweeted
காவல் தலைமையிடம் சென்னை: 🔹 மாநில அளவிலான காவல்துறையினருக்கான பணித்திறனாய்வு போட்டியில் 12 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் மற்றும் 3 சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. 368 காவல் பணியாளர்கள் மற்றும் 68 மோப்ப நாய்கள் திறமையை வெளிப்படுத்தினர். 🔹 மொத்தம் 63 பதக்கங்கள் மற்றும் 14 சுழற்கோப்பைகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. 🔹 இன்று (18.11.2026) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார். Police Headquarters Chennai: 🔹 A total of 24 teams from 12 Police Ranges, 9 Police Commissionerates and 3 Special Units participated in the State-Level Police Duty Meet. 368 police personnel and 68 police sniffer dogs showcased their skills. 🔹 A total of 63 medals and 14 rolling trophies were awarded to the winners. 🔹 At the award ceremony held today (18.11.2026), DGP/HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, presented medals, certificates and rolling trophies to the winners and appreciated them on their achievements. #PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
1
38
62
1,503
Vellore District Police retweeted
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள், 2026ஆம் ஆண்டு காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற 52 காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டிய நிகழ்வின் சிறப்புத் தருணங்கள் 👮‍♂️🏆 The DGP/HoPF, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, honoured 52 police personnel who excelled in the 2026 State-Level Police Duty Meet by presenting medals, certificates and rolling trophies. Glimpses of the Special Moments. 👮‍♂️🏆 #PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
34
51
2,159
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். #VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #gudiyathammehandhiartistam #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
116
இன்று 17.11.2026 வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய விவரம். #VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #Gudiyatham #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
2
157
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். #VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #gudiyathammehandhiartistam #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
1
135
இன்று 16.11.2026 வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய விவரம். #VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #Gudiyatham #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
2
179
Vellore District Police retweeted
உஷார்! போலி APK கோப்புகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள்! சைபர் நிதி மோசடிக்கு புகார் அளிக்க: 1930 Beware! Do Not Download Fake APK Files! Report Financial Cyber Fraud: 1930 #CyberSafety #CyberCrimeAwareness #FakeAPK #TrafficChallanScam #CyberCrimeHelpline #1930 #TNPolice #TamilNaduPolice
63
79
4,175
Vellore District Police retweeted
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. One More Person Arrested by the Special Investigation Team (SIT) in the Minor Sexual Assault Case. #POCSOAct #SpecialInvestigationTeam #POCSOCase #ChennaiPolice #JusticeForChildren #SwiftAction #TNpolice
2
70
1
101
3,039
Vellore District Police retweeted
ஆவடி மாநகரம் : அம்பத்தூர் தொழிற்பேட்டை மருந்து நிறுவனத்தில் ரூ.8.21 கோடி கையாடல், முன்னாள் மேலாளர் கைது. - Dinamalar. Avadi City : Former manager arrested for allegedly embezzling ₹8.21 crore from a pharmaceutical company in Ambattur Industrial Estate. – Dinamalar. #NewsPapper #TNPolice #TamilNaduPolice
63
78
2,790
Vellore District Police retweeted
Drive Against Drugs - (DAD) “ஒரு முறைதானே” எனத் தொடங்கும் சிறு தவறும் போதைப் பழக்கமாக மாறலாம். “Just Once” can seem harmless, but addiction can start with one small choice. #DAD #SayNoToDrugs #DrugFreeTamilNadu #NoToDrugs #TNPolice #TamilNaduPolice
61
71
2,360
Vellore District Police retweeted
தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகள் - தமிழ்நாடு காவல்துறை National Press Day Greetings - Tamil Nadu Police #TNPolice #TamilNaduPolice #PressDay
55
74
1,361
Vellore District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 14.11.2026 அன்று சார்பு ஆய்வாளர் தலைமையில் பழனி பேருந்து நிலையப் பகுதியில் காவல்துறையினர் நடை ரோந்து மேற்கொண்டு, சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். POLICE FOOT PATROL As per the instructions of the Dindigul District Superintendent of Police, police personnel, led by a Sub-Inspector, conducted a foot patrol in the Palani Bus Stand area on 14.11.2026 and created awareness among the public about road safety and drug prevention. #DindigulDistrictPolice #FootPatro #TNPolice #TamilNaduPolice
42
57
1,058
Vellore District Police retweeted
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது. நகைகள் மீட்பு - Dinamalar Two people, including a woman, arrested in Madurai jewelry store robbery case. jewelry recovered - Dinamalar
61
97
3,974
Vellore District Police retweeted
விழுப்புரம் மாவட்டம்: விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் மயக்கமடைந்த தனியார் நிறுவன ஊழியருக்கு உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வனுக்கு பொதுமக்கள் பாராட்டு. Villupuram District: Public appreciation for Traffic Sub-Inspector Thamizhselvan, who promptly provided first aid and rushed a private company employee, who had fainted in a road accident near Vikravandi, to the hospital, thereby saving his life. #VillupuramDistrictPolice #TamilNaduPolice #RoadSafety #PoliceService #PublicSafety
2
58
100
3,285