Nithyananthan Malaisamy retweeted
உச்ச நீதிமன்றம் கேட்ட சாதாரண கேள்வி தடுமாறிய ஆட்சியர் தரப்பு, அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள். தீபத்தூண் இடம் கோயில் இடத்தில் அமைந்துள்ளதா? தர்கா இடத்தில் அமைந்துள்ளதா? என்கிற கேள்வி.
கோயில் இடத்தில் தான் அமைந்துள்ளது என ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் சொல்ல சரியாக சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்க அவர் அரசுத்தரப்பை கேட்க அவர்களும் தீபத்தூண் கோயில் இடத்தில் தான் அமைந்துள்ளது என சொல்ல நீதிபதிகள் மேலும் சில கேள்விகளை கேட்டுள்ளனர்.
இதுபோன்ற கேள்விகளை இதுவரை நாங்கள் எதிர்க்கொண்டதே இல்லை என ஆட்சியர் தரப்பும், அதிகாரிகளும் புலம்பியுள்ளனர். அடிப்படையான விஷயம் அது கல், தீபத்தூண் என்பதை விட எந்த நிலத்தில் அமைந்துள்ளது என்பது.
மதுரைக்கிளை நீதிபதிகள் தீர்ப்பை படிக்காமல் போன ஆட்சி செய்த சூழ்ச்சியில் இந்த ஆட்சியினரும் சிக்கி உள்ளனர். நாளை இடைக்கால தீர்ப்பு வழங்குவதாகவும் இருதரப்பும் வாதிட 15, 10 நிமிடங்கள் வாய்ப்பு தர உள்ளதாகவும் நீதிமன்றம் வழக்கை நாளைக்கு தள்ளி வைத்துள்ளது.
இஸ்லாமியர்கள் எதிர்க்காத ஒரு விஷயத்தை பூதகரமாக்கி தர்கா நிர்வாகத்தை சேர்த்துக்கொண்டு தேவையில்லாமல் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காத கடந்த ஆட்சியின் பாதையை பின்பற்றுவது சரியா என தவெக சிந்திக்க வேண்டும்...
“மலையில் இருப்பது தீபத்தூண் அல்ல; எல்லைக் கல்”
மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதம்
#Madurai #SupremeCourt #MaduraiCollector #TamilNadu #News18Tamilnadu | News18Tamil.com
Nithyananthan Malaisamy retweeted
Politics is not just about election race…
Real politics is about speaking for people’s issues, questioning the ruling party and making sure the government works for the people.
In that way, Annamalai is moving in the right direction.
Instead of personal attacks and uncivilised comments, constructive criticism is what Tamil Nadu needs. This is Positive Politics 👍🏼
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு.
ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு?
தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா?
விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
Nithyananthan Malaisamy retweeted
சிக்கந்தர் மலையா?
இன்று சுப்ரீம் கோர்ட்டில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் வழக்கு தொடர்பான விவாதத்தின் போது,
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக் குறிப்பிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர்.
திமுகவை விட படுமோசமாக நடந்து கொள்ளும் தவெக அரசு.......
தமிழக ஹிந்துக்களே...!
ஹிந்துக்களுக்கு துரோகம் இழைக்கும் கட்சிகளை புரிந்து கொள்ளுங்கள்...
Nithyananthan Malaisamy retweeted
😂
#JustNow || திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண்கள் எவரெஸ்ட் சிகரத்திலும் உள்ளன..!
எவரெஸ்டை அளவிட பயன்படுத்தப்பட்ட முறையை தான் திருப்பரங்குன்றம் மலையிலும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர் - ஆட்சியர்
#Thiruparankundram | #Court | #PolimerNews
Nithyananthan Malaisamy retweeted
இந்தியன் யூனியன் முஸ்லீவ் லீக் கட்சியின் 2 MLA க்கள் இவனுவ மைனாரிட்டி அரசை காப்பாத்த வேணும்னு இதெல்லாம் பண்றானுகளா இந்த அடுத்த திராவிட வெட்டி கழகம்? 😐
#JustNow || திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண்கள் எவரெஸ்ட் சிகரத்திலும் உள்ளன..!
எவரெஸ்டை அளவிட பயன்படுத்தப்பட்ட முறையை தான் திருப்பரங்குன்றம் மலையிலும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர் - ஆட்சியர்
#Thiruparankundram | #Court | #PolimerNews
Nithyananthan Malaisamy retweeted
#JustNow || சென்னை அயப்பாக்கத்தில் நீதிமன்ற உத்தரவின் படி விநாயகர் கோவில் இடித்து அகற்றம்.!
#Chennai | #CourtOrder | #Temple | #PolimerNews
🤣🤣🤣
News Report | பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார்! த.வெ.க-வுக்குள்ளேயே மோதல்! ஆபாசமாக பேசி தாக்கிய வீடியோ வைரல்!
MalarvizhiJayabala | Vijay | TamilNadu Politics | Viral Video
#NewsTamil24x7 #TVK #Ramanathapuram
15
Nithyananthan Malaisamy retweeted
TVK — SIX MONTHS. SIX HINDU INSULTS.
1/ VMS Mustafa, TVK's Madurai leader, called for the eradication of Sanatana Dharma.
2/ Land belonging to Palani Murugan Temple was sold.
3/ TVK and its HR&CE Minister condones Muslim participation in Hindu temple rituals.
4/ Vijay was glorified through an altered Murugan devotional song, with the sacred chant “Arokara” appropriated to praise him.
5/ A. M. Shahjahan, Minority Welfare Minister, announced plans to grant land pattas to unapproved mosques, churches and dargahs.
6/ NOW. TVK's government is opposing the lighting of Karthigai Deepam at Thiruparankundram's Deepathoon before the Supreme Court.
TVK SCAMS HINDUS.
#Thiruparankundram
#SaveThiruparankundram
👏
பழனியின் புனித நதியான சண்முக நதியை சீரமைத்து மக்களுக்கு அர்பணிக்கும் விழாவில்💫
பல ஆண்டுகள் பிரச்சனையை கையில் எடுத்து, அதை சரியாக செய்து முடித்தும் காட்டிய We The Leaders Foundation அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கும், களத்தில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்த கனகராஜ் அண்ணன் மற்றும் குழுவினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்💫
@WTLFoundation @annamalai_k
6
134
🤣👌
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவினர் திறந்ததாக புகார்!
TVK | SabariAinkaran | Minister Anand | Dam Issue
#NewsTamil24x7 #Theni #SothuparaiDam
18
Nithyananthan Malaisamy retweeted
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு.
ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு?
தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா?
விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
Nithyananthan Malaisamy retweeted
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கெனத் தனி அத்தியாயம் படைத்த கப்பலோட்டிய தமிழன், ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சுதேசி இயக்கத்தின் அடையாளமாகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தொழில் வலிமையையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்தவர். தியாகத்தையும், துணிச்சலையும், தேசப்பற்றையும் தனது வாழ்வின் அடையாளமாகக் கொண்டிருந்தவர்.
அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், நாட்டின் விடுதலைக்காகத் தனது உடைமைகளையும், வாழ்வையும் அர்ப்பணித்த ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
Nithyananthan Malaisamy retweeted
ஒரு சாமானியனின் அறச்சீற்றம்🤩
#Annamalai
Nithyananthan Malaisamy retweeted
We have seen the last of this wonderful person as a player!
His retirement today from the IPL as a player reflected his signature way of saying Goodbye to us - unassuming and on his own terms!
Thank you MSD for being who you are and for entertaining and educating us!
Nithyananthan Malaisamy retweeted
யோவ் @SuVe4Madurai
அது சொந்தமானதா இல்லே உன் வீட்டிலே இருப்பவர்களுடையதா என்பதெல்லாம் கேள்வி இல்லே.
அந்த பென்ஸ் காரிலே வந்து இறங்கினியே அது எப்படி?
நமது பாரதபிரதமர் மோடி பாருங்கள் இந்த அம்பானியின் விமானத்திலே போகிறார் அதானியின் ஜெட்டிலே பறக்கிறார் என மேடைக்கு மேடை கூவும் மானங்கெட்டதே
● அந்த கார் யாரோடது?
● அதுல நீ எதுக்கு வந்த?
● வாடகைக்கு எடுத்தியா?
● எப்படி காசு கொடுத்த?
● எவ்வளவு வாடகை?
இதை கேட்டா
என்னென்னா கம்பி கட்டுன கதை எல்லாம் சொல்லுது பாருங்களேன்.






























