அ.வியனரசு (@Viyanarasu) header
அ.வியனரசு (@Viyanarasu) profile picture

#அ.வியனரசு,கொள்கை விளக்க அணித் தலைவர், சமூக வலைத்தள மற்றும் அனைத்து காட்சி ஊடகப் பேச்சாளர்: பாட்டாளி மக்கள் கட்சி| # A Viyanarasu.

தமிழ்நாடு
Joined August 2021
நாற்பது நாட்களுக்கு பிறகு இன்று12-11-2026மீண்டும் நெல்லையில் களப்பணி. கடைத் தொழில் நிறுவுநங் களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இடம்பெற,கடைக் கடையாகத் துண்டறிக்கை வழங்கிக் களமாடல்.பத்து தோழர்களுடன் தமிழ்த் தொண்டு.பணிக்கு முன் தோழர்கள் வருகைக்காக நெல்லைச் சந்திப்பில் காத்திருப்பு....
1
2
10
1,212
இன்றைய(11-11-2026) சென்னை மாலைமுரசில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நெற்களஞ்சிய உரிமைக்குரல்.....
1
1
522
கீழே விளாக்குரி என்பதை "வினாக்குரி" என்றும் பிரிக்க்ப்படாத என்பதை "பிரிக்கப்படாத" என்றும் திருத்திக் படடிக்க வேண்டுகிறேன்.
3
6
1,050
விரைவில் தமிழ்த் தேசிய களத்திலும் சமூகவலைத் தளத்தில் தமிழர்களைச் சந்திப்பேன்.விரிவான எனது உடல்நிலைஅறிக்கை(மருத்துவர்கள் அறிக்கை வெளியி டக்கூடிய அளக்கு நான் பணம் படைத்தவனில்லை,பணம் காச்சி மரங்களாக இருக்கும் தலைவர்களும் எமது பக்கமில்லை)ஆகையால் எமது முகநூல் பக்கங்களில் காணலாம்.....
9
6
24
1,881
எமது"தமிழ்க்கொற்றம்"தீப ஒளி நாளை ஏற்பதில்லை. எமது உடல்நிலையும் சரி இல்லை.மகள் கயல் இல்ல ஓய்வில் நான்.ஆகையால் தமிழ்க் கொற்றத்தில் வழமையான விளக்குகள்கூட எரியாது.இந்த மழலை வேலுநாச்சியாள் முதல் தீப ஒளியை கொண்டாட புத்தாடை கொடுத்தேன்.எங்களின்முகங்களில் சாதி,சமயம் தெரிகிறதா?தமிழுறவு..
3
610
தச்சணாமூர்த்தி கருணாநிதி ஆனார்.அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறாரா ? பெயர் மாற்றிய நாளைக் கொண்டாடு கிறாரா? நாராயணசாமி நெடுஞ்செழியன், இராமசாமி அன்பழகன், சின்னராஜ் சிற்றரசு,சுந்தர்ராஜ் மதியழகன் என எல்லோரும் தூய தமிழ் பெயர் ஏற்றனர்.ஆனால் இந்த முடுக்குத் தமிழறிஞர் ஏன்? வடமொழி பெயரை ?
1
4
12
781
இன்றைய மாலை முரசின் எமது அறிக்கை. ஐயா பழ.நெடுமாறன், ஐயா பெ.மணியரன் இவர்களைத் தவிர தமிழ்த் தேசியம் பேசும் எவராவது இப்படி அறிக்கை வெளியிட முடியுமா ?
1
157
பெ.மணியரசன்.
30
கடந்த ஒருமாத காலமாக உடல்நிலைநலமின்மை,இருந்தாலும் இயன்றவரைத் தமிழ்த் தேசிய களத்திற்கான பணிகளைச் செய்துள்ளேன். நெல்லையில் தமிழ்நாடு நாள் நிகழ்வு, கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் முதன்மை இடம்பெற வணிகர்களுக்குத் துண்டறிக்கைகள், இது தொடர்பான தொ.ந.துறை கூட்டத்தில் பங்கேற்று பேசினேன்.
7
4
52
6,225
எமது கோரிக்கையை ஏற்று இன்று நவம்பர்- 1 நாளை " "தமிழ்நாடு நாள்" என அறிவித்த த.வெ.க.தமிழ்நாடு அரசிற்கும் மாண்புமிகு முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகள் ! உலகெங்கும் பரந்து வாழும் தாய்த் தமிழுறவுகளுக்கும் வாழ்த்துகள் !
8
24
1
150
3,639
அரசாணைகள் இருந்தும் வீதிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லாதது பற்றிய கவலை அரசுக்கு இல்லை.எனவேதான் தமிழுணர்வாளர்கள் நீதி மன்றக்கதவைத்தட்டி சிறப்பான தீர்ப்பையும் பெற்றோம். இப்போதும் அரசும் குறிப்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்இராஜ்மோ கன் ஏன்?இதில் கவனம் செலுத்த வில்லை ?
2
331
உடல்நலம் சீர் இல்லைதான் என்றாலும் தமிழ்க் கடைமையை தவிர்க்க முடியாதல்லவா ?கடைகளின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத கோரும் கூட்டம் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கேமலதா தலைமையில் நிகழ்நத போது பங்கேற்று ஏன் பெயர்ப் பலகைகளைத் தமிழில் எழுத வேண்டுமென?15நிமிடம் விளக்கம் தந்து பேசினேன்.
6
650
அம்மா என்றசொல் வேறெந்த சொல்லுக்கும் நிகரற்ற தாய்மையின் அன்பான அழகான ஓர் தூயதமிழ்ச் சொல்.இப்படி ஓர் தனியார் நிறுவனம் எழுதி வைத்திருக்கு. இப்படியெழுத யார் அந்த நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது ? இதைப் பார்க்கிற படிக்கிற தமிழர்களே?இதற்கு என்ன செய்யலாம் ?கீழே கருத்திடுங்கள்.
3
3
4
791
காவிரியில் உரிமை நீரைக் கேட்ட தமிழக அரசின் வழக்கில் உச்சநீதி மன்றத் தலைமை நீதியரசர் கருநாடகத்திற்கு சார்பாக கருத்துரைத்ததைப் சுட்டிக்காட்டி ஓர் அறிக்கை விட்டேன்.நேற்று மாலைமுரசு, மாலைமலர், தமிழ்முரசு இதழ்களில் வெளிவந்தது. ஆனால் இன்று காலையில் தினமணியில் மட்டும் வந்துள்ளது.
3
8
520
1990 சூன்-7,8 இருநாட்கள் தஞ்சையில்"தமிழர் தன்னுரி மைப் பிரகடன மாநாடு" ஐயா பழ.நெடுமாறன் தலைமையில் நிகழவிருந்தது.இந்தியா முழு தும் இயங்கும் மொழிவழி தேசிய தலைவர்கள் குறிப்பாக பஞ்சாப் சிம்ரஞ்சித் சிங்மான், மிசோரம்இலால்டெங்கா,அசாம் டாக்டர் நிபோரன் மோரோ வருகை தர விருந்தாங்க ஆனால்?
2
5
1
19
1,700
பாசிச பா.ஜ.க தூண்டுததால் தி.மு.க.அரசு மாநாட்டைத் தடை செய்து எம்மை திருச்சிசிறை யில் அடைத்தது எம்மோடு அண்ணன் ஐயனாபுரம் மு ருகேசன்,தலைவரின் உதவியாளர் மூர்த்தி என மூவர் 11 மாதகாலம் சிறயிருப் புக்குப் பின்வந்து அதே மாநாட்டை தஞ்சையில் நடத்தி முடித்தோம் இதுபற்றி நூலொன்று விரைவில்
1
2
207