நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing

Chennai, India
Joined February 2023
இராமநாதபுரம் மாவட்டம் (தொண்டி) மணிமுத்தாறு தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்தார் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள். #NTK_Restoring Rivers
37
1
51
978
கடந்தகால (திமுக) ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று மறுக்கவே முடியாது. -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #ntk #seeman #dmkfails
46
65
1,341
மின்சாரத்தை வாங்குவதற்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? உற்பத்திக்கு ஏன் முதலீடு இல்லை? -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
23
57
1,000
சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்திய அண்ணன் செந்தமிழன் சீமான். #ntk #seeman
23
54
1,083
நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி சார்பாக மருது சகோதரர்கள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை நகரத்தில் காட்சி மண்டபம் அருகே மருது சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
26
75
1,038
வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.
26
67
1,167
#NTK_RestoringRivers இயற்கையான மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலப்பது நீர்நிலையின் சூழலியல் தரத்தையும் பொது மக்களின் வாழ்விடச் சூழலையும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. மணிமுத்தாற்றில் கலக்கும் கழிவுநீரின் மூலத்தைக் கண்டறிந்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதைத் முறையாக தடுக்க வேண்டும். @NTKEnvWing
1
20
1
24
1,026
#NTK_RestoringRivers இயற்கையான நீர்வழிகள் சுருங்குவதும், அடைபடுவதும் மழைநீர் வெளியேற்றத்தைப் பாதிக்கின்றது. ஏற்கனவே, பெருமழையின் போது ஆற்றோரங்கரை குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. எனவே, பேரிடர் ஏற்படும் முன்பே நீர்வழிகளை மீட்டெடுத்து, அறிவியல் அடிப்படையிலான வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். @NTKEnvWing
34
1
43
1,090
#NTK_RestoringRivers மணிமுத்தாற்றின் தூய்மைப் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொள்ள உள்ள நிலையில் 27 அக்டோபர், இராமநாதபுரம் தொண்டியில் அப்பணிகளைத் தொடங்கி வைக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். @NTKEnvWing
22
1
29
1,017
#NTK_RestoringRivers திமுக ஆட்சியில் மணிமுத்தாற்றைத் தூர்வார ₹7.25 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அரசிடம் இருந்து நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தற்போதைய திமுக அரசு இதற்கான தெளிவான பதிலை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் @NTKEnvWing
1
30
1
39
521
#NTK_RestoringRivers மணிமுத்தாறு வரத்து கால்வாயின் இயற்கையான அகலத்தையும் நீரோட்டப் பாதையையும் பாதிக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். @NTKEnvWing
1
28
2
31
1,010
#NTK_RestoringRivers கால்வாயில் கழிவுநீர் கலக்கும் இடங்களைக் கண்டறிந்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நேரடியாக வெளியேற்றுவதைத் தடுக்க வேண்டும். தேவையான இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்தி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். @NTKEnvWing
28
1
41
1,178
#NTK_RestoringRivers நீர் வழியைப் பாதுகாப்பது என்பது வெள்ளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகிய மூன்றையும் உறுதிப்படுத்துவதாகும். @NTKEnvWing
1
41
1
53
1,123
#NTK_RestoringRivers கால்வாயில் கழிவுநீர் கலக்கும் இடங்களைக் கண்டறிந்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நேரடியாக வெளியேற்றுவதைத் தடுக்கவேண்டும். தேவையான இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்தி, தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். @NTKEnvWing
36
2
42
1,077
#NTK_RestoringRivers திமுக ஆட்சியில் மணிமுத்தாற்றைத் தூர்வார ₹7.25 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அரசிடம் இருந்து நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தற்போதைய திமுக அரசு இதற்கான தெளிவான பதிலை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் @NTKEnvWing
35
1
63
1,126
300 கோடி, 400 கோடி எனக் கொட்டி மோதிரம் கொடுப்பதற்குப் பதிலாக, அரசு மருத்துவமனைகளில் முதலீடு செய்து, அவற்றின் தரத்தை உயர்த்தினால் என்ன? - இடும்பாவனம் கார்த்திக் மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை நாம் தமிழர் கட்சி @idumbaikarthi
2
137
232
2,727
அழுவதனால் எதையும் அடைந்துவிடமுடியாது! ஆறுதலால் காயங்கள் ஆறாது! தூரல்களால் பயிர்கள் விளையாது! என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம்! - குன்றக்குடி அடிகளார் #ntk #seeman #seemanspeech
5
199
430
3,993
தளிர் மருங்கூர் கண்மாய் மற்றும் சுற்றுவட்டாரக் கண்மாய்களிலிருந்து வெளியேறும் மழைநீரைக் கடலுக்குக் கொண்டு செல்லும் முக்கிய நீர்வழியாக மணிமுத்தாறு விளங்குகிறது. இயற்கையான நீரோட்டத்தைப் பாதுகாப்பது வெள்ளத் தடுப்புக்கும், நீர்நிலைப் பாதுகாப்புக்கும் அடிப்படையானது. தூய்மைப் பணியை தொடங்கிவைக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நாள்: 27.10.2026 இடம்: இராமநாதபுரம் (தொண்டி) #NTK_RestoringRivers
1
44
1
67
1,963
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆறு போல் பரந்திருந்த மணிமுத்தாறு, பல ஆண்டுகால ஆக்கிரமிப்புகளால் இன்று சிறு கால்வாயாக சுருங்கிவிட்டது. இயற்கையான நீர்வழிகளை ஆக்கிரமிப்பது பொதுச் சொத்தைப் பறிப்பதற்கு சமமானது. எனவே, கால்வாயின் எல்லைகளை முறையாக அளவிட்டு, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! தூய்மைப் பணியை தொடங்கிவைக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நாள்: 27.10.2026 இடம்: இராமநாதபுரம் (தொண்டி) #NTK_RestoringRivers
1
66
3
128
1,819
மணிமுத்தாறு வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளாலும் கழிவுநீர் மாசுபாட்டாலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் செல்ல வேண்டிய இயற்கையான நீர்வழி, கழிவுநீர் கால்வாயாக மாறியிருப்பது வேதனையானது! தூய்மைப் பணியை தொடங்கிவைக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நாள்: 27.10.2026 இடம்: இராமநாதபுரம் (தொண்டி) #NTK_RestoringRivers
1
29
1
41
1,269