Much needed in OMR. One day I faced near death scenario near navalur because of a cow.
To prevent accidents caused by cattle on roads, cattle care centres have been established in Sholinganallur. I have instructed officials to take action against those letting cattle roam freely. I request cattle owners to cooperate.
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க, சோழிங்கநல்லூரில் மாடுகள் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாடுகளைச் சாலைகளில் திரிய விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன். மாடு வளர்ப்போர் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Kamal won't be getting these bday wishes from Stalin next year most probably
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
Don't let your eyes get dried up so soon. Reserve some tears when he lifts his 6th as captain.
விஞ்ஞான ஊழல் 2.0
உலகமே AI தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம்னு இப்போ தான் யோசிச்சுட்டு இருக்கு..
ஆனா 2 வருசம் முன்னாடியே AI மூலமா போலி புத்தகங்கள் தயாரிச்சு, அதை கொள்முதல் செஞ்சு ஊழல் பண்ணலாம்னு கண்டு பிடிச்சு கமுக்கமா செயல் படுத்திட்டு போனாங்க பாரு. இப்படி எல்லாம் AI வெச்சு பணம் பண்ணலாம்னு Sam Altman, Dario Amodei , Elon Musk கூட யோசிச்சு இருக்க மாட்டாங்க.
திமுக திமுக தான்டா 👌👌
@arivalayam
Kadhaya apdiye maathi solitu irukaan. Kamal was furious JJ made him change the movie name and he also kept a sarcastic dialogue to attack JJ in the movie
Flashback : initial name of the legendary “ Virumaandi “ was “ Sandiyar “ .
The shoot commenced at kamal sirs home town paramakudi and came under severe opposition of Puthiya thamilagam party head Krishna swamy !
With no option - kamal sir invited the whole village to a place near Guindy IIT and shot the whole movie there . ID card system was followed to allow people in to the premises .
The movie was later named “ Virumaandi “ by the late CM Selvi Jayalalithaa and she made sure the issue never arised again .
There is a dialogue in the movie to thank Amma for solving the issue .
The dilaogue - “ Yaar vacha peru ? Amma vacha peru ! “ .




















