ActorAppu Kutty retweeted
🔥🐘 THE ROAR OF THE WILD IS HERE!
The much-awaited teaser of ARIKOMBAN is OUT NOW! 💥🔥
Inspired by a true story, get ready for an intense cinematic experience filled with power, passion, and the untamed spirit of the wild! 🎬🐘
Best Sound Design Award வாங்கிய ராஜேஷ்க்கு குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்...
அன்புடன்,
அப்புக்குட்டி
விரைவில் வெள்ளித்திரையில் ப்ரோமோஷன் சாங்... ❤️❤️❤️
youtu.be/WVrg_7w6_uU?si=2r5c…
சாயாவனம் படத்தில் நல்ல கதாப்பாத்திரம் வாய்ப்பு கொடுத்த Director ANIL சாருக்கு நன்றி...
விரைவில் வெள்ளித்திரையில்...
Appukutty
தோழர் அப்புகுட்டி
முத்துக் கோர்த்த சிரிப்பும்
முடிகள் சுருண்ட நெளிப்பும்
வெண்மை பூசிய மனசும்
ஒன்றாய் சேர்ந்தது அப்புகுட்டி
இவன் நடிப்பு துள்ளிக்குதிக்கும்
அழகர்சாமி குதிரைக்குட்டி
தொட்டுப் பிடித்ததை
எட்டிப்பிடிக்க இவனின் யாத்திரை
இமய யாத்திரை
வ.கருப்பண்
மக்கள் பாவலர்














