எனக்கு மட்டும் மும்தாஜும் அவள் முதுகுவலியும் நினைவுக்கு வருகிறது. இன்னிக்கி மும்தாஜ் ஒரு முழு பைத்தியமாய் மாறிவிட்டது.
அன்பே மும்தாஜூ!
31
நல்லா ஞாபகமிருக்கு, அன்னிக்கி எடின்பராவில் தீபாவளி கொண்டாடினானுங்க. நான் மேட்ச் முடிந்ததும் ஜாலி பண்ணிட்டு, அப்புறம் எடின்பரா போய் தீபாவளி பார்த்துட்டு, அப்புறம் வெளியில் டின்னர் சாப்பிட்டோம். பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட் டேஸ்.
108
அடேய் நோலா @nolan_moor முதல்ல உனக்கு ஒரு க்ரஷ் இருக்காடா? ஊர் பூரா க்ரஷ்ஷை வெச்சிக்கிட்டு, ராம நியாயம் பேசுறான்.
1
167
இப்ப எப்படி அழகாயிருக்கு, க்ராப் பண்ணி அந்தக் கிறுக்கியைக் கட் பண்ணி.
அவளோட சேர்த்து வேற இந்த வீடியோவைப் பார்த்துத் தொலைச்சிட்டேன்.
#MenToo #MensDay #InternationalMensDay எல்லாம் ஏன் கொண்டாடுறாங்கன்னு கேட்டதுக்கு பதில். ஸ்டம்ட்ஜ் அய்யா மாதிரி இவனும் முழு பழியையும் வாங்கிப்பான் போலிருக்கு.
2
337
அது அண்ணியே ஒரு வனநீலிங்கிறதால சொன்னது முட்டாப்பய மக்களே, வனநீலிக்கு நீங்க மாந்திரீகம் எல்லாம் செய்ய முடியாது.
71
புகழேந்தி அய்யா திரும்பவும் #கொளத்தூர் இல் நின்றால், கொஞ்சமும் தயங்காமல் த்ரிஷா அண்ணியை கொளத்தூரில் நிறுத்தி பஞ்சாயத்தை முடித்து வைக்கணும்.
பழைய ஜோசியரை இறக்கிவிட்டுட்டு, மலையாள மாந்திரீகர் ஒருத்தரை நியமனம் செய்யறது, தலைக்கு நல்லது. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனது.
80
என்ன ஜோக்-னு நினைச்சேன். சீரியஸாத்தான் பேசிக்கிட்டிருக்கானுங்களா? கோர்ட்ல கேஸ் கொடுத்தா? நீதி கிடைச்சிடுமா? #கொளத்தூர் உங்களுக்கெல்லாம் பயந்தா இந்த அரசு வேலை செய்யுதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கீங்க. கரூர் வழக்கில் என்ன நடந்ததுன்னு ஊர் உலகமே பார்த்ததே.
#vsbabu
நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவுடன் இன்று இறந்து விட்டதாக அறிவிப்பு வெளியிடுகிறார்களா????
#கொளத்தூர்
#VSBabu
இந்த திமுக சூழ் வனாந்திரத்திலே ஒத்தையாளா வாளைச் சுழட்டி போராடுறார் இந்தத் தம்பி. வாழ்த்துக்கள் ப்ரோ. @Arytonsennaa
70
இதென்ன நெஞ்சில பச்ச குத்தலைன்னா இந்த இன்புளுயன்ஸரா ஏத்துக்க மாட்டானுங்களா? இந்த மாரைக் குலுக்கி ஆடுற அத்தனை பொம்பளையும் நெஞ்சில பச்ச குத்தியிருக்காளுங்க?
ஆணாய்ப் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் தோழிகளே! #HappyMensDay
1
1
163
புகழேந்தி அய்யாவே டிவிட்டரில் லாகின் பண்ணி டைப் பண்ணி, டிவிட் போடுவார்னு நினைப்பாங்க போலிருக்கு.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ் பாபு-வின் மறைவிற்கு திமுக தலைவர் @mkstalin இரங்கல்!
1
121
















