RajaTamizhMaran (@anbilRaja) header
RajaTamizhMaran (@anbilRaja) profile picture

DMK Spokesperson Author - Tamizhan Series

Chennai , India
Joined December 2015
Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)
தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களே... #UdhayanidhiStalin #DeputyCMUdhay #DyCMUdhay @Anbil_Mahesh
37
148
12
630
17,651
RajaTamizhMaran retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
Thiruparankundram case: SC permits lighting of a lamp at Deepathoon in Thiruparankundram on Nov 24, 2026.
248
640
74
1,618
64,890
அணை கட்ட எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டாரு DK சிவகுமார்! விஜய் வேடிக்கை மட்டும் தான் பாக்குறாரு! Full video link in comment. #tvkvijay #cmvijay #dkshivakumar #mekedatudam #mekedatuproject #karnataka #tamilnadu #cauveryissue
1
6
5
248
பிரச்னை வேற இடத்துக்கு போயிட்டு..! காசுக்குக் கூவுறவனுங்க சொல்றத நம்பிக்கிட்டு பேசாதீங்க..! Full video link in comment. #tvkvijay #cmvijay #Kallakurichi #kallakurichicollector #arulvignesh #ncw
1
2
2
169
RajaTamizhMaran retweeted
பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்! #Cauvery #DeltaFarmers #TVKfails
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்! 🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்? 🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்? 🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? 🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதலமைச்சர் அவர்களே… அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்! விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்! #Cauvery #DeltaFarmers #TVKfails
2
3
147
RajaTamizhMaran retweeted
We are not allowing..🔥🔥🔥 "Police have taken a stand that we will not allow anyone. We will face the consequences" எனத் துணிச்சலுடன் சொன்ன அந்தக் காவல் அதிகாரிக்கு ஒரு சல்யூட்.. Cops காட்டு சிங்கமா இருக்கவும் சர்கஸ் சிங்கமா இருக்கவும் Lion Tamer தான் காரணம் 🖤❤️
//திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு.. CISF வீர்ர்களுக்கு அனுமதி மறுப்பு// மிசாலயே மிலிட்டரிய பாத்தவனுகடா மிலிட்டரிய நிப்பாட்டி முடிச்சாச்சு.. எங்க வந்து.. யார் கிட்ட உன் நூல் திமிர காட்ற? உங்கொப்பனுக்கே அப்பன்டா எங்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥🔥🔥 #CMMKStalin
9
174
5
714
28,987
இந்த 5 செய்திகளை மட்டும் கேளுங்க... விஜய் ஆட்சி எப்படி இருக்குனு நீங்களே சொல்லுவீங்க...! Full video link in comment. #TVKVijay #cmvijay #tamilnadu #LawAndOrder #crimesintamilnadu
1
5
7
140
டெல்டா பகுதியில போயி விஜய் பேர சொல்லிப் பாருங்க... விஜய் தான் விவசாயிகளோட முதல் எதிரி..! Full video link in comment. #tvkvijay #cmvijay #CauveryIssue #DKShivakumar #KVNProductions #deltafarmers
1
6
12
278
Full Video: youtu.be/T7m-S4Zy5og?list=PL… Channel: Kalaignar TV News
1
1
19
கர்நாடகத்துல உங்க படம் ரிலீஸ் ஆகணும்னு அமைதியா இருந்தீங்களே விஜய் சார்... இப்ப பேசுங்க..! Full video link in comment. #tvkvijay #cmvijay #jananayagan #kvnproductions #mkstalin #dmk #kavery #CauveryIssue #MekedatuProject
1
3
6
236
Full Video: youtu.be/T7m-S4Zy5og?list=PL… Channel: Kalaignar TV News
1
1
15
DK சிவக்குமார் தெளிவா காய் நகர்த்துறாரு... நம்ம முதல்வர் டெல்லியில பேசிக் கிழிச்சிட்டாரா? Full video link in comment. #tvkvijay #cmvijay #MekedatuProject #DKShivakumar #mkstalin #dmk #cauveryissue
1
9
13
344
Full Video: youtu.be/T7m-S4Zy5og?list=PL… Channel: Kalaignar TV News
1
1
9