Anbalagan (@anbu) header
Anbalagan (@anbu) profile picture

Listener to the universal speech 🌌

Joined November 2007
Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)
Perfect catch - $XAUUSD
1
2
317
கள்ளக்குறிச்சி மாவட்டம் யாருடைய கட்டுப்பாட்டில்?!
1
3
15
673
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் ஆட்சியருக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக த.வெ.க கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை சென்று கொண்டுள்ள நிலையில்... தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கள்ளக்குறிச்சி ஆளுங்கட்சியாக உள்ள திமுகவின் சட்டமன்ற ரிஷிவந்தியம் உறுப்பினர் அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் அலுவலரை கடந்த 18. 10 .2026 அன்று செல்போனில் மிரட்டல் விட்டதாக கூறி அந்த மிரட்டலை தொடர்ந்து அந்த பெண் அதிகாரியை எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமநாதபுரத்திற்கு பணி மாறுதல் செய்ததாக ஒரு செய்தி தற்போது வெளி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அடுத்தபடியாக இருக்கின்ற ஒரு பெண் அலுவலரை கள்ளக்குறிச்சி மாவட்ட ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் கடுமையான வார்த்தைகளால் மிரட்டி அவர் சொல்கின்ற பரிந்துரைகளை ஏற்கவில்லை என்றால் உன்னை நான் ராமநாதபுரத்திற்கு பணி மாறுதல் செய்து விடுவேன் என்ற மிரட்டலுடன் பல விமர்சனங்களை வைத்து சமூக ஊடகங்களில் அந்த அலுவலரை பற்றி தவறான செய்தி பரப்பி உள்ளார். இது சம்பந்தமாக அந்த பெண் அலுவலர் காவல்துறை,சட்டமன்ற சபாநாயகர்,மகளிர் ஆணையம், தமிழக முதலமைச்சர் மற்றும் அவரது உயர் அலுவலர்கள் அனைவருக்கும் புகாராக அளித்துள்ளனர் இந்த புகார் அளித்திருந்த நிலையில் தற்போது அந்த மாவட்ட அலுவலர் திமுக வசந்தம் கார்த்திகேயன் மிரட்டியது போலவே ராமநாதபுரத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பது த .வெ த ஆட்சியாக அல்லது எதிர்க்கட்சி திமுகவின் ஆட்சியா என்பது பெரும் கேள்வியாக உள்ளது? அந்த மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் அனைவரும் தற்போது அச்சத்தில் உள்ளனர் இந்த மாவட்டத்தில் தொடர்ந்து வசந்தம் கார்த்திகேயனின் ஆதிக்கமே நீடிக்கிறது தமிழக அரசின் விஜயின் ஆட்சிக்கு இந்த மாவட்டத்தில் அதிகாரம் இல்லை என்பதை இந்த பணி மாறுதல் தெளிவாக காட்டுகிறது என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் உத்தரவைதான் இன்று வரை கேட்க வேண்டும் என்பதற்கு இந்த பணி மாறுதல் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என அஞ்சப்படுகிறது. ஒரு பெண் அலுவலருக்கு இரவு எட்டு மணி அளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையான வார்த்தைகளை கூறி மிரட்டி உள்ள வசந்தம் கார்த்திகேயன் கட்டுப்பாட்டில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது விஜய் வெற்றி ஆட்சி என வெத்து ஆட்சி நடத்துவது இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மாவட்டத்தில் தமிழக அரசு தோல்வியை கண்டுள்ளது. மரணங்களுக்கு கள்ளச்சாராயம் காரணமல்ல என்று போன ஆட்சியில் பேட்டி அளித்த நல்லவர்தான் இந்த வசந்தம் கார்த்திகேயன்.
7
9
1
57
10,297
பாதிக்கப்பட்டவர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் ஒரு பகுதி..
1
3
303
பணி மாறுதல் ஆணை.
1
3
486
சிக்கிய சிறுத்தை!
முதுமலை புலிகள் காப்பகம்,மசினகுடி வனச்சரகம் சிங்காரா வனப்பகுதிக்குள் அமைச்சர் @VanniTamizhVCK புலி பின்னால் ஓடிச் சென்று ரீல்ஸ் எடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.@gurusamymathi @vijay_vast @wilson__thomas @kovaikarthee @tnforestdept #nilgiris #mudumalai #forest
1
4
32
1,880
bitcoin:native
5
6
1,058
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.
🤖 Made with AI
This is really sad. A trader won 10 trades in a row and made $6.32 million in profit. Now he's down $6.76 million on a single $ETH trade, wiping out all of that profit and leaving him with a $527K loss overall.
4
655
Former Chennai Police Commissioner Arun, DSP Yasmin and 5 other police personnel named as accused in the chargesheet.
#Breaking Gem Veeramani POCSO case: Former Chennai Police Commissioner Arun, DSP Yasmin and 5 other police personnel named as accused in the chargesheet. The 720-page chargesheet has been filed by the SIT in the special POCSO court.
6
7
1
58
3,103
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது @Anbil_Mahesh
7
709
$GOLD - Daily
3
4
1,033
$NVDA - All SELL side numbers completed then comes the resignation news!
1
1
754
$GOLD All smaller time frames SELL covered
524
$GOLD - All SELL side done
3
680
முத்துக்குமாரின் சொந்த மச்சான்தான் இந்த சரவணன், இவர் ஓட்டுநரே கிடையாது... யாருக்கு ஓட்டுநர் என்று செய்தி சேகரித்தவர்கள் சொல்வார்களா?! தேமுதிக கட்சியில் பொறுப்பில் இருப்பவர் , திருக்கோவிலூரை சேர்ந்தவர், தனித்தே தேர்தலில் நின்றாலும் வெற்றிபெறக்கூடிய தனிசெல்வாக்கு கொண்டவரை போய் ஓட்டுநர்ன்னு மனசாட்சியே இல்லாமல் செய்தி போடுகிறவர்களை என்ன சொல்வது?!
#JUSTIN || ரூ400 கோடி லஞ்ச புகார் - கார் ஓட்டுநர் சரவணன் சரண் #AnbilMahesh | #CarDriver | #Saravanan | #PolimerNews
3
14
51
6,359